Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கவிதை எழுத வாங்க! : கவிதை
http://s-pasupathy.blogspot.com/2015/07/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

780. பால கங்காதர திலகர் -2
நான் கண்ட திலகர்
வினோபாஜி
http://s-pasupathy.blogspot.com/2017/07/780-2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: மாயக் களவு -3
http://s-pasupathy.blogspot.com/2014/07/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சுப்பிரமணிய சிவா -1
அந்த நாளில்
”அருண்”
http://s-pasupathy.blogspot.com/2016/07/1_23.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: மாயக் களவு -4
http://s-pasupathy.blogspot.com/2014/07/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

781. அலெக்சாண்டர் டூமா - 1
நடிக ஆசிரியர் டூமாஸ்
வி.ஆர்.எம். செட்டியார்
http://s-pasupathy.blogspot.com/2017/07/781-1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

782. அலெக்சாண்டர் டூமா - 2
சிவப்பு மாளிகை வீரன் ( புதினம் )
மூலம்: டூமா தமிழாக்கம் : வெ.ராஜகோபாலன்
http://s-pasupathy.blogspot.com/2017/07/782-2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

783. சங்கீத சங்கதிகள் - 128
பாடலும், ஸ்வரங்களும் - 5
செம்மங்குடி சீனிவாச ஐயர்
http://s-pasupathy.blogspot.com/2017/07/783-128.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 11
கங்கை கொண்ட சோழபுரம் -1
http://s-pasupathy.blogspot.com/2014/07/11.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் -80
பாடலும், ஸ்வரங்களும் - 1
செம்மங்குடி சீனிவாச ஐயர்
http://s-pasupathy.blogspot.com/2014/07/11.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

782- என்னுடடைய நூலையும் தங்கள் blogspot இல் இடம்பெற செய்தமைக்கு மிக்க நன்றி . wordpress url வேலை செய்யவில்லை அடுத்த url இல் நூல் முழுவதும் படிக்கலாம்.
l rajagopalan
Sent from http://bit.ly/otv8Ikj

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

784. மு.இராகவையங்கார் - 1
பெருங்குன்றூர் கிழார்
மு.இராகவையங்கார்
http://s-pasupathy.blogspot.com/2017/07/784-1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

786. மௌனி - 1
செம்மங்குடி - தன் ஊர் தேடல்
மௌனி
http://s-pasupathy.blogspot.com/2017/07/786-1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

787. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 5
குமரி முனையில் தமிழ்க் குரல்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
http://s-pasupathy.blogspot.com/2017/07/787-5.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நாடோடி -2
உள்ளூர் மாமனார்
நாடோடி
http://s-pasupathy.blogspot.com/2016/07/2_27.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -1
கவிமணி
கே.குமாரசுவாமி
http://s-pasupathy.blogspot.com/2015/07/1_27.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

788. கி.வா.ஜகந்நாதன் - 4
ராமபாணம்
கி.வா.ஜகந்நாதன்
http://s-pasupathy.blogspot.com/2017/07/788-4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

'தேவன்': நடந்தது நடந்தபடியே - 3
தென்கயிலையில் ஒரு நாள்
தேவன்
http://s-pasupathy.blogspot.com/2013/07/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

789. அ.சீநிவாசராகவன் - 5
ஆண்டாள்
அ.சீநிவாசராகவன்
http://s-pasupathy.blogspot.com/2017/07/789-5.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

790. சங்கீத சங்கதிகள் - 129
அருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 2
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது
http://s-pasupathy.blogspot.com/2017/07/790-129.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

791. பதிவுகளின் தொகுப்பு : 701 - 750
பதிவுகளின் தொகுப்பு : 701 - 750
http://s-pasupathy.blogspot.com/2017/07 ... 1-750.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

792. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் - 1
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வரலாறு
http://s-pasupathy.blogspot.com/2017/07/792-1.html
--

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

793. செய்குத்தம்பி பாவலர் - 1
சதாவதானம் செய்குத்தம்பி பாவலர்
http://s-pasupathy.blogspot.com/2017/07/793-1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 55
கேட்டுப் பாருங்கள் ! - 1943 -க்குச் சென்று !
http://s-pasupathy.blogspot.com/2015/07/55.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி
’கல்கி’ என்னும் காந்த சக்தி
தேவன்
http://s-pasupathy.blogspot.com/2012/07 ... st_31.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன் - 18 ; ராஜத்தின் மனோரதம்
ராஜத்தின் மனோரதம்
4. சில வீட்டுக்காரர்களுக்குத் தெரிந்தது!
தேவன்
http://s-pasupathy.blogspot.com/2014/08/18.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

டைகர் வரதாச்சாரியார் -1
டைகர் வரதாச்சாரியார் -1
த.சங்கரன்
http://s-pasupathy.blogspot.com/2016/08/1_1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பால கங்காதர திலகர் -1
வாழ்க திலகர் நாமம்
ரா.நா
http://s-pasupathy.blogspot.com/2016/08/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் -81
ஆபிரகாம் பண்டிதர் - 1
http://s-pasupathy.blogspot.com/2016/08/81.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

794. பொழுதே விடியாமற் போ! : கட்டுரை
பொழுதே விடியாமற் போ!
பசுபதி
http://s-pasupathy.blogspot.com/2017/08/794.html

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பசுபதி,
அருமை!
வேத நாயகம் பிள்ளையின் வெண் 'முத்துப்' பாக்களை இணைத்துக் கட்டுரையாய் எமக்கு வழங்கும் உமக்கும் நன்றி...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, அரசி!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கருமை : கவிதை
கருமை
பசுபதி
http://s-pasupathy.blogspot.ca/2012/08/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

795. மீ.ப. சோமு -5
மன்மத மலர் -1
மீ.ப.சோமு
http://s-pasupathy.blogspot.com/2017/08/795-5.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

கருமை கவிதை அருமை
இன்னும் இரண்டு வரி சேர்க்க வேண்டும் போல் தோன்றுகிறது
அவ்வப்போது நிறம் மாறுகிறாய் சந்தர்ப்ப வாதி யை போல்.
அப்படியும் கூட கருப்பு நிறம் உனக்கு கிட்டவில்லை பார்த்தாயா?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

796. மீ.ப. சோமு -6
மன்மத மலர் -2
மீ.ப.சோமு
http://s-pasupathy.blogspot.com/2017/08/796-6.html

நன்றி, பொன்பைரவி!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

’தேவன்’ : நடந்தது நடந்தபடியே -4
http://s-pasupathy.blogspot.com/2013/08/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

797. சங்கீத சங்கதிகள் - 130
மணி, மாணிக்கம்
‘நீலம்’
http://s-pasupathy.blogspot.com/2017/08/797-130.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 82
பாசுரத்திற்குச் சுரங்கள் - 1
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
http://s-pasupathy.blogspot.com/2016/08/82.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கோபுலு - 4
குழந்தையுலகம் -3
கோபுலு
http://s-pasupathy.blogspot.com/2016/08/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நேற்று, இன்று, நாளை : கவிதை
http://s-pasupathy.blogspot.com/2015/08/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

798. தாகூர் - 2
ஸ்ரீ ரவீந்திர நாதர்
கு.ப.ராஜகோபாலன்
http://s-pasupathy.blogspot.ca/2017/08/798-2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 83
பாசுரத்திற்குச் சுரங்கள் - 2
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
http://s-pasupathy.blogspot.ca/2016/08/83.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’
http://s-pasupathy.blogspot.ca/2012/08/1.html
http://s-pasupathy.blogspot.ca/2012/08/2.html

arasi
Posts: 16787
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

உமது 'நேற்று, இன்று, நாளை' கவிதை படித்தேன். எண்ணிலா உம் தமிழ்த் தொண்டுடனே நீர் தொடுக்கும் வண்ணக் கவிதைகளையும் தேடி வருவரே, வண்டார் வனத்தைப் போலவே, வாசகர்களுமே!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, அரசி.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 12
கங்கை கொண்ட சோழபுரம் -2
http://s-pasupathy.blogspot.com/2014/08/12.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

Aaraniyaarin aanand singhஆரணி குப்புசாமி முதலியாரின் தமிழாக்கம் பற்றி அறிந்துகொண்டேன் நன்றி .
பொதுவாக வேற்று மொழியிலிருந்து தமிழாக்கம் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது : இது பாத்திரங்களின் பெயர் பற்றியது
துய்மா போன்றவர்களின் வரலாற்று நாவல்களை தமிழாக்கம்செய்யும்போது பாத்திரங்களின் பெயர்களை தமிழ் நாட்டு பெயர்களாக மாற்ற முடியாது .வாசகர்களின் வாசிப்பு ஓட்டத்துக்கு இது ஒரு தடை தான் என்றாலும் இது தவிர்க்க இயலாதது காரணம் வரலாற்றை transpose பண்ண முடியாது .
இலக்கிய தரமுள்ள மோப்பசான் போன்றவர்களின் கதைகளை தமிழாக்கம்
செய்யும்போது எழுத்து நடையும் பாத்திரங்களின் மன போராட்டங்களும் முன்னுரிமை பெறுகின்றன .இங்கும் பாத்திரங்களின் பெயர்களை மாற்றுதல் அந்தந்த கலாசார வாழ்க்கை முறையின் தனி தன்மையை மாற்றி மாறு வேஷம் போடுவது போல் ஆகும்
ஆனால் துப்பறியும் நாவல்களில் சம்பவங்களுக்கு தான் முன்னுரிமை.அவற்றின் தொடரில் புத்தி கூர்மையும் ,ஒன்றை ஒன்று மிஞ்சும் சாமர்த்தியமும் தான் வாசகர்களுக்கு முக்கியம். இதிலிருந்து நாம் அறிவை வளர்த்து கொள்ள முடியும் என்று ஆரணியாரே கூறுகின்றார் .ஆகவே இவற்றில் பெயர் மாற்றம் செய்யலாம் வாசக தன்மையின் ஓட்டம் கெடாமல் இருக்க.அனால் தழுவல் என்றோ தமிழாக்கம் என்றுசொல்லி மூல நூல் ஆசிரியர் பெயரை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
ஆரணியார் இந்த பிரிரெசினையை எவ்வாறு சந்திக்கிறார் என்று அறிந்து கொள்ளஆறுநெப்போலியன் கதையை உங்கள் பதிவில் படிக்க ஆவலாக இருக்கிறேன். தலைப்பிலேயே நெப்போலியன் என்று குறிப்பிட்டதில் இருந்து ஓரளவு அனுமானிக்க முடிகிறது.
மிக்க நன்றி
ராஜகோபாலன்
Sent from http://bit.ly/otv8Ik

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி. “ ஆனந்தசிங்கின் அஷ்ட ஜயங்கள்” என்ற புதினத்தில் ஒரு கதையில் ( இரண்டாம் உலகப் போர் தொடர்பு) ஷெர்லக் ஹோம்ஸ் , வாட்சன் என்றே ஆரணியார் பயன்படுத்தினார் என்பது என் நினைவு.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 84
பாசுரத்திற்குச் சுரங்கள் - 3
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
http://s-pasupathy.blogspot.com/2016/08/84.html

Post Reply