Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

லா.ச.ராமாமிருதம் -2: சிந்தா நதி - 2
19 . மணிக்கொடி சதஸ் - 2

http://s-pasupathy.blogspot.com/2012/11/2-2.html

லா.ச.ராமாமிருதம் -3: சிந்தா நதி - 3

http://s-pasupathy.blogspot.com/2013/02/3-3.html

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by sridhar_ranga »

Pasupathy wrote:
ஆய்வுக்குரியது. 108-இல் அதிக வைணவ திவ்ய தேசங்கள் தென்னிந்தியாவில் இருந்தாலும், அவற்றில் இருப்பன முக்கியமாக ’விஷ்ணு’வின் சிலைகளே. ( பார்த்தசாரதி கோவில் போன்றவை மிக அரியவை. குருவாயூர் கிருஷ்ணன், உடுப்பி கிருஷ்ணன் ..நினைவுக்கு வருகின்றனர்) வீட்டில் பூஜை செய்பவரும் அதிகமாக ராமரையோ, கிருஷ்ணரையோ வைத்துப் பூஜை செய்வதாக எனக்கு நினைவில்லை. வைணவ ஆகம சாத்திரங்களில் விஷ்ணுவின் ‘அவதாரங்க’ளுக்குக் கோவில்கள் கட்டுவதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். வட இந்தியாவிலோ..ராம் பரிவார், கிருஷ்ண பரிவார் என்று நிறைய வழிபாடு.
என் நினைவிலிருந்து - தமிழ் நாட்டில் உள்ள சில விஷ்ணு அவதார மூலவரைக் கொண்ட கோயில்கள்:

வராஹர்: ஸ்ரீமுஷ்ணம், திருவிடந்தை

நரசிம்ஹர் : சோளிங்கர் , திருவாலி, திருவல்லிக்கேணி (தெள்ளிய சிங்கர்) - (பாடல் பெற்றவை). பாடல் பெறாத கோவில்கள் பலவும் உண்டு - சிங்கப்பெருமாள் கோயில், நரசிங்கம் (மதுரை அருகே ஆனை மலையில் உள்ளது), பரிக்கல் முதலியன

வாமனர்: (உலகளந்த பெருமாள் / த்ரிவிக்ரமர் சொரூபத்தில்) - திருக்கோவிலூர், சீர்காழி

ராமர்: பாடல் பெறாதவை: வடுவூர், மதுராந்தகம்

கிருஷ்ணர்: பார்த்தன் பள்ளி, காவளம்பாடி (இரண்டும் திருநாங்கூர் 11ல் அடங்கும்)....... ...மற்றும் பாடல் பெறாதவை: மன்னார்குடி (ராஜகோபாலன்)

பெரும்பாலான வைணவக்கோயில்களில் உள்ள மூர்த்திகள் ஆழ்வார்களால் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் பாடப்பெற்றுள்ளன. தில்லை திருச்சித்திர கூடத்தில் உள்ள கோவிந்தராஜர் ராமராகவே பாடப்பெற்றுள்ளார். திருவள்ளூரில் வீரராகவப் பெருமாளாக வழிபடுகின்றனர். திருப்புல்லாணியில் ராமர் சன்னிதி உண்டு என நினைக்கிறேன். திருக்கண்ணபுரம், கண்ணம்பாடி, திருக்கண்ணமங்கை - இவை மூன்றும் கண்ணனாக பாடப்பெற்றவை.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பெரும்பாலான வைணவக்கோயில்களில் உள்ள மூர்த்திகள் ஆழ்வார்களால் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் பாடப்பெற்றுள்ளன. தில்லை திருச்சித்திர கூடத்தில் உள்ள கோவிந்தராஜர் ராமராகவே பாடப்பெற்றுள்ளார். திருவள்ளூரில் வீரராகவப் பெருமாளாக வழிபடுகின்றனர். திருப்புல்லாணியில் ராமர் சன்னிதி உண்டு என நினைக்கிறேன். திருக்கண்ணபுரம், கண்ணம்பாடி, திருக்கண்ணமங்கை - இவை மூன்றும் கண்ணனாக பாடப்பெற்றவை.
தகவலுக்கு நன்றி. மேலும் யோசித்ததில், மூலவர்கள் எப்படி இருப்பினும், ( அது சைவக் கோயிலாக இருந்தாலும் கூட) அழகான ராமர், கிருஷ்ணர் சிற்பங்கள் எங்கெல்லாம் ..முக்கியமாகக் கோவிலில் கர்ப்பக் கிருஹங்களுக்கு வெளியே...இருக்கின்றனர் என்பதே சுவையான தேடல் என்று நினைக்கிறேன். சந்நிதிகளுக்கு வெளியே உள்ள சிற்பங்களைத் தான் ‘சில்பி’ இத்தொடரில் முக்கியமாக வரைந்துள்ளார் என்று தோன்றுகிறது. உதாரணமாக: தெ.செ.9 -இல் உள்ள ராமர் சிற்பங்கள், தெ.செ.7 -இல் உள்ள கிருஷ்ணர் சிற்பங்கள் ..இவை போன்றவற்றின் தகவல்கள் கிட்டின் அருமையாக இருக்கும். தென்காசியில் ஓர் அழகான குழலூதும் கிருஷ்ணர் சிற்பம் உள்ளது. ( என்னிடம் உள்ள படம் நல்ல நிலையில் இல்லை; அதனால் நான் அதை தெ.செ.7-இல் இடவில்லை)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

கும்பகோணம் ராமஸ்வாமி கோயில் மூலஸ்தானம் ப்ருஹ்மாண்டமான ராமர் பட்டாபிஷேக சிற்பங்கள்.மேலும் அக்கோயில் வெளி மண்டபம் முழுவதும் மிக மிக exquisite சிற்பங்கள் . சில்பி இதை நிச்சயம் வரைந்திருப்பார் என நம்புகிறேன்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆம், வரைந்திருக்கிறார். குடந்தைச் சிற்பங்களை ( ராமசாமி + சாரங்கபாணி +நாகேஸ்வர ஸ்வாமிகோயில்கள்) 3 கட்டுரைகளில் கொடுத்திருக்கிறார்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

மற்றும் பாடல் பெறாதவை: மன்னார்குடி (ராஜகோபாலன்)

OVK ன் பாடல்கள் எல்லாமே மன்னார்குடி ராஜகோபாலனைப்
பற்றித்தான் என்று கேள்விப்படுகிறேன்.
தவிரவும் ஆழ்வார்கள் தவிர பல locals தங்கள் ஊர் இஷ்ட தெய்வங்கள்
மீது அருமையான கவிதைகள்/பாடல்கள் இயற்றி உள்ளார்கள். இனி ஒரு
உ வே சா பிறந்து அவைகளை தமிழ் உலகிற்கு கொண்டு வருவாராக...

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

CML - I do not think all of OVK's are on mannArguDi rAjagOpAlasvAmi - specifically, maNinUpuradhArI is certainly dedicated to rAjagOpalasvAmI (svAmi Sri rAjagOpAlA is mentioned in the sAhityam)...
I may be wrong, but, I think there is a kALinga nartana mUrti sannidhi in dhEnuSvAsapuram...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -1

http://s-pasupathy.blogspot.com/2013/04/1_14.html

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -2

http://s-pasupathy.blogspot.com/2013/04/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -3

http://s-pasupathy.blogspot.com/2013/04/3.html

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -4

http://s-pasupathy.blogspot.com/2013/04/4_27.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -5

http://s-pasupathy.blogspot.com/2013/04/5.html

ஆனந்த சிங்: செத்தவன் பிழைத்தான்! -6

http://s-pasupathy.blogspot.com/2013/05/6_4.html

( முற்றும்)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

A fitting conclusion true to the original !

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -4

http://s-pasupathy.blogspot.com/2012/05/4.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

What a realistic language!
How many children Devan had?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

He did not have any. That was his greatest sorrow. Here is what a writer recalls:

"அவருக்கு ஒரு குறை. தனக்குக் குழந்தை இல்லையே என்று. நாகப்பட்டினம் சௌந்தரராஜப் பெருமாள் கோவிலுக்குப் போயிருந்தபோது, அங்குள்ள சந்தான கோபாலனை மடிமீது கிடத்தி, மகப்பேறு வாய்ப்பதற்காக அந்தப் பெருமானை அவர் வேண்டிக் கொண்ட காட்சி என் உள்ளத்தை விட்டு என்றுமே அகலுவதில்லை”

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

What a pity!

By the by I just received from Vikatan the works of "shilpi".
What a fine historic collection!
He must have been honoured by TN Govt, better by Central Govt with at least a
Padma Bhushan. Do you know anything?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சாவி - 6 : 'அரசியல்' அண்ணாசாமி

http://s-pasupathy.blogspot.com/2012/10/6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

He must have been honoured by TN Govt, better by Central Govt with at least a
Padma Bhushan. Do you know anything?
As far as I know, he did not get any such Award or recognition.
I'm glad you got the 2 volumes; a must for those interested in temples and sculptures and arts ....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

''அண்ணாசாமி ஸார், வாங்க வாங்க. நீங்க இல்லாமல் கான்பரன்ஸே 'டல்' அடிக்கிறது. இன்னிக்கு பாத்தேளா சைனாக்காரன் நமக்கு பயந்துண்டு ஓடிப்
போய்ட்டானே. சிங்ன்னா சிங்கம் தான். காதும் காதும் வச்சாப்லெ காரியத்தை
முடிச்சுட்டாரே"

உம்மோடு சிங்கை நீர் தான் மெச்சிக்கணம். முகத்திலெ நிலக்கரியை
பூசிண்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுண்டிருக்கார். அவரெ
"சுவாமி" தான் காப்பாத்தணம்! இதெல்லாம் நம்ம சோனியா மாடத்துடைய
தந்திரமாக்கம். வெள்ளெக்காறிக்கு குறுக்கு புத்தி ஜாஸ்தி ஓய்...

பஸ் வரவே தாவி ஏறுகிறார் அண்ணாசாமி.
"பாக்கி நாளைக்கு பேசிக்கலாம்.. நேரத்துக்கு வரல்லைன்னா ஆத்துக்காறி
பட்டினி போட்டுடுவள்..."
:D

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’: போடாத தபால் - 1

http://s-pasupathy.blogspot.com/2012/09/1_19.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

I remember them!
Typical "Devan" laced with humour, sarcasm and purpose!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’ : போடாத தபால் - 2

http://s-pasupathy.blogspot.com/2013/01/2_4188.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

If you have information on which year these are kindly post that too!
Nostalgia :D

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

I think it is 1950.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’: போடாத தபால் - 3

http://s-pasupathy.blogspot.com/2013/05/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாடலும், படமும் - 1: வெள்ளைத் தாமரை . . .
http://s-pasupathy.blogspot.com/2012/12/1_11.html

பாடலும் படமும் - 2: திருப்பாவை
http://s-pasupathy.blogspot.com/2013/01/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாடலும் படமும் - 4 : கவிமணி

http://s-pasupathy.blogspot.com/2013/03/4.html

பாடலும் படமும் - 5: திருப்புகழ்க் காட்சி

http://s-pasupathy.blogspot.com/2013/05/5.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

இந்த திருப்புகழை அருமையான இந்தள (நாதநாமக்ரியை) ராகத்தில் இசை
அமைத்திருக்கிறார் குருஜி ராகவன்!
இப்பாட்டில் தமிழ் கொஞ்சுகிறது!
பாக்களை அருணகிரி மூலம் "மடலிடை" எழுதியதே முருகன் தானே!
(மிக பொருத்தம்)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி.
http://www.kaumaram.com/audio_k/grtp0268.html -இல்
குருஜி ராகவன் இதைச் சொல்லிக் கொடுப்பதைக் கேட்கலாம்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

'சாவி - 7 : ‘அநுமார்' சாமியார்

http://s-pasupathy.blogspot.com/2012/11/7.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

அநுமாரே சாமியாராக வந்திருப்பாரோ :D

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இருக்கலாம். ஏனென்றால் இக்கட்டுரையில் சாவியின் நகைச்சுவையைக் காணோம்!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சாவி -8: ஆராய்ச்சி ஆர்.வி.ராமன்

http://s-pasupathy.blogspot.com/2013/02/8_3.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

RV is indeed ChAV!
The man had stimulating ideas!
The "Firefly bulb" was actully used by the Natives in Africa!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

திருப்புகழ் - 5

குராவடிக் குமரன்
குருஜி ஏ.எஸ்.ராகவன்

http://s-pasupathy.blogspot.com/2013/05/5_19.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

குரா மலர்களால் முருகனை அலங்கரித்து குருஜி
கற்றுத் தந்த திருப்புகழ் பாடி வணங்கும் போது
"திருக்குரான் அணி செய்யும் முருகன்" என்பது
சாலப் பொருத்தம்.
(மத வேறுபாடற்ற வழிபாடு !)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1

http://s-pasupathy.blogspot.com/2012/06/1.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

Planning to post all the nine originals?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Not really. Will post a few realated articles and stories that I have.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

’தேவன்’: துப்பறியும் சாம்பு - 2

http://s-pasupathy.blogspot.ca/2012/06/2_12.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’: துப்பறியும் சாம்பு - 3

http://s-pasupathy.blogspot.com/2012/06/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

'தேவன்’: துப்பறியும் சாம்பு - 4

http://s-pasupathy.blogspot.com/2012/06/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

துப்பறியும் சாம்பு -5: ‘மடையன் செய்கிற காரியம்‘

http://s-pasupathy.blogspot.com/2012/12/5.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

What was the inspiration for Devan for the Shambu series?
The TV serial Columbo had some shades of Shambu..
Perhaps there were some Copycats!
I am also reminded of Peter Sellers as Inspector Cluseau!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Peter Sellers was later... different people have different views.... R A Padmanabhan (who was an Assistant Editor in Vikatan in early days) thinks it was inspired by Hercule Poirot. In a way it was very unique...
See
http://tinyurl.com/nb7mhgx

:-) I have been curious about it for a long time too...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

Poirot is a good guess!
Perhaps Devan was a fan of Agatha Chrisite ??

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Unfortunately we don't have a good reliable list of English authors he read and liked....
Wodehouse, Edgar Wallace definitely. We can correlate these from his creations....of course, Conan Doyle... he was a voracious reader , it seems..

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

துப்பறியும் சாம்பு - 6: ‘கோபுலு’வின் கைவண்ணத்தில் . . .

http://s-pasupathy.blogspot.com/2013/02/6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

குருஜி ராகவன் 2002-இல் எழுதிய கட்டுரைத் தொடரிலிருந்து இன்னொரு கட்டுரை:

முருகன் -2
http://s-pasupathy.blogspot.com/2013/05/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

திருப்புகழ் -1

http://s-pasupathy.blogspot.com/2013/03/1.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

குருஜி ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் என்பதும் புலனாகிறது!

Post Reply