mahakavi,
Cassia Fistula - கொன்றை - கொன்னை - kon2Rai - yellow colour
http://images.search.yahoo.com/search/i ... r2=tab-web
Bignonia Suaveolens - pATala - pale red in colour - பாதிரி
http://images.google.com/images?um=1&ta ... Suaveolens+
rs,
By describing the temple, you have made me nostalgic - yes it is my native place.
Lyrics-Janani Janani Janani
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
-
- Posts: 4
- Joined: 18 Sep 2018, 19:03
Re: Lyrics-Janani Janani Janani
ரேவதி / ஆதி / கடலூர் சுப்ரமணியம்
பல்லவி
ஜனனி ஜனனி ஜகத்காரணி பூரணி நாரணியே
அனுபல்லவி
கான வினோதினி காமாக்ஷி கமல திருபதமே பணிந்தேன் அனுதினமே வரம் அருளும்
சரணம்
பாடி பாடி உந்தன் பாதம் பணிந்து வந்தேன் பார்வதியே பரமேஸ்வரியே
கோடி கோடி துன்பம் ஓடி மறையுமே உன் அருள் பார்வையிலே
கடைக்கண் பாராயோ
கருணை பொழிவாயோ பாடலீசப்ரியநாயகியே அடைக்கலம் அடைந்தேன் காத்தருள்