Lyics - Sivane Deivam Chidambarame Kailasam - Nandanar Charitram - GKB

Place to go if you want to ask someone identify raga, tala, composer etc or ask for sāhitya (lyrics) or notations or translations.
Post Reply
HarishankarK
Posts: 2216
Joined: 27 Oct 2007, 11:55

Lyics - Sivane Deivam Chidambarame Kailasam - Nandanar Charitram - GKB

Post by HarishankarK »

Hi
Can I get for tamil song from Nandanaar charithiram
Lyics - Sivane Deivam Chidambarame Kailasam - Nandanar Charitram - GKB

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Lyics - Sivane Deivam Chidambarame Kailasam - Nandanar Charitram - GKB

Post by Pratyaksham Bala »

.
சிவனே தெய்வம்

சிவனே தெய்வம் சிதம்பரமே கைலாசம்
தவமே பெருமை தான்சம்பிர தாயம்

சேரியே சொர்க்கம் ஏரியே கைலாசம்
மாரியே தெய்வம் மதசம்பிர தாயம்

HarishankarK
Posts: 2216
Joined: 27 Oct 2007, 11:55

Re: Lyics - Sivane Deivam Chidambarame Kailasam - Nandanar Charitram - GKB

Post by HarishankarK »

Thanks
But there are multiple charanams - this are only 2 of all the charanams
I was hoping to get lyrics for the whole song

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Lyics - Sivane Deivam Chidambarame Kailasam - Nandanar Charitram - GKB

Post by Pratyaksham Bala »

.
சிவனே தெய்வம் சிதம்பரமே கயிலாசம்

ஆனைதாண்டாபுரம்
பாரதி கோபாலகிருஷ்ணையர்




நந்தனார் :
சிவனே தெய்வம் சிதம்பரமே கயிலாசம்
தவமே பெருமை தான் சம்பிரதாயம்

புலையர் :
சேரியே சொர்க்கம் ஏரியே கயிலாசம்
மாரியே தெய்வம் மத சம்பிரதாயம்

நந்தனார் :
படிப்பது ஞானம் பார்ப்பது மூலம்
குடிப்பது மதிப்பால் குல சம்பிரதாயம்

புலையர் :
பிடிப்பது நண்டு புசிப்பது இறைச்சி
குடிப்பது கள்ளு குல சம்பிரதாயம்

நந்தனார் :
பாழைக் கடப்பார் பரவெளி தாண்டி
கோழை யறுப்பார் குல சம்பிரதாயம்

புலையர் :
ஆழத்தில் குளிப்போம் அருங் கோடை வந்தால்
கூழைக் குடிப்போம் குல சம்பிரதாயம்

நந்தனார் :
ஆசையைப் போக்கி ஐம் புலனைச் சுட்டு
மாசற்ற வாழ்வு மத சம்பிரதாயம்

புலையர் :
பூசைகள் புரிவோம் பொன்னேர் உழுவோம்
கூசாமல் வாழ்வோம் குல சம்பிரதாயம்

நந்தனார் :
மையத்திலாடி மனக்கயிறு பூட்டி
வையத்தில் இருப்பார் மத சம்பிரதாயம்

புலையர் :
கையிலே கலையம் காலிலே சேறு
பையிலே பாக்கு பறை சம்பிரதாயம்

Lakshman
Posts: 14019
Joined: 10 Feb 2010, 18:52

Re: Lyics - Sivane Deivam Chidambarame Kailasam - Nandanar Charitram - GKB

Post by Lakshman »

shivanE deivam. rAgA: shuddhasAvEri. no given tALA. Gopalakrishna Bharati.

Nandanar: shivanE deivam cidambaramE kailAsam tavamE perumai tAn sampradAyam
Pulaiyar: sEriyE sorgam EriyE kailAsam mAriyE deivam mada sampradAyam
Nandanar: paDippadu jnAnam pArppadu mUlam kuDippadu madippAl kula sampradAyam
Pulaiyar: piDippadu naNDu pusippadu iraicci kuDippadu kaLLu kula sampradAyam
Nandanar: pAzhaik-kaDappAr paraveLi tANDi kOzhai aruppAr kula sampradAyam
Pulaiyar: Azhattil kuLippOm arum kODai vandal kUzhaik-kuDippOm kula sampradAyam
Nandanar: Ashaiyaip-pOkki aimpulanai shuTTu mAshaTra vAzhvu mada sampradAyam
Pulaiyar: pUjaigaL purivOm ponnEr uzhuvOm kUsAmal vAzhvOm kula sampradAyam
Nandanar: maiyattil ADi manak-kayiru pUTTi vaiyattil iruppAr mada sampradAyam
Pulaiyar: kaiyilE kalayam kAlilE sEru paiyilE pAkku parai sampradAyam

HarishankarK
Posts: 2216
Joined: 27 Oct 2007, 11:55

Re: Lyics - Sivane Deivam Chidambarame Kailasam - Nandanar Charitram - GKB

Post by HarishankarK »

Thanks for the lyrics

Post Reply