new composition on Athi varadar in raga ranjani

Miscellaneous topics on Carnatic music
Post Reply
gaanasurabhi
Posts: 4
Joined: 28 Mar 2019, 15:03

new composition on Athi varadar in raga ranjani

Post by gaanasurabhi »

Vidwan Dr B Umashankar's new composition in raga rajnani on athivaradar

https://www.youtube.com/watch?v=oFYIO5r ... e=youtu.be

ராகம்:- ரஞ்ஜனி
தாளம்:- ஆதி
இயற்றியவர்:-Dr.B.உமாசங்கர்

அத்தி வரதனை பக்தி செய்தால் மன-
சுத்தியும் அருளிடுவான் ஆதி
(அத்தி)

சித்தத்தை கவர்ந்திடும் தேஜோமயரூபன்
நித்ய மங்களம் தரும்
தேவாதிராஜன்
(அத்தி)

நான்முகன் பூஜித்த நாராயண மூர்த்தி
ஊன் உருகச் செய்யும்
கரிவரதன் கீர்த்தி
மாயவன் தரிசனமே மாயப்பிறப்பின் பூர்த்தி
தூயவனை துதித்தேன் பாமாலையை சார்த்தி
(அத்தி)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: new composition on Athi varadar in raga ranjani

Post by thanjavooran »

Excellent! Very meaningful. Soul rendering. A composition at an appropriate time. Thanks for sharing
God Bless.
Thanjavooran
11 07 2019

gaanasurabhi
Posts: 4
Joined: 28 Mar 2019, 15:03

Re: new composition on Athi varadar in raga ranjani

Post by gaanasurabhi »

Vidwan Dr B Umashankar proudly present his next composition on lord athi varadhar of kanchipuram

https://youtu.be/dpLlVxY147Y

Kindly listen and get blessings of lord varadarajar.

Ragam - baghesri talam - adi (tisram)
composer - Vidwan Dr B Umashankar

kOlam kandEn thirukOlam kandEn
athigiri varadan azagudan aruLidum (kOlam)

chAla chirappudan chaturmugan vadithitta
nIla varnan sangu chakkaram Endiya (kOlam)

nArpadu Andugal anata pushkaraniyil
kArmugil vaNNanil thavakOlam
pArpavar viyandidum sayana thirukOlam

kEtkum varangalai aLithidum nindra (kOlam)

ராகம் :- பாகேஸ்ரீ
தாளம் :- ஆதி (திஸ்ரம்)
இயற்றியவர் :- விதவான் Dr B உமாசங்கர்

கோலம் கண்டேன் திருக்கோலம் கண்டேன்
அத்தி கிரி வரதன் அழகுடன் அருளிடும் (கோலம்)

சால சிறப்புடன் சதுர்முகன் வடித்திட்ட
நீல வர்ணன் சங்கு சக்கரம் ஏந்திய (கோலம்)

நாற்பது ஆண்டுகள் அனந்த புஷ்கரணியில்
கார்முகில் வண்ணனின் தவக்கோலம்
பார்ப்பவர் வியந்திடும் சயன திருக்கோலம்
கேட்கும் வரங்களை அளித்திடும் நின்ற (கோலம்)

HarishankarK
Posts: 2216
Joined: 27 Oct 2007, 11:55

Re: new composition on Athi varadar in raga ranjani

Post by HarishankarK »

Bageshri one is nice

HarishankarK
Posts: 2216
Joined: 27 Oct 2007, 11:55

Re: new composition on Athi varadar in raga ranjani

Post by HarishankarK »

Ranjani will hear today

HarishankarK
Posts: 2216
Joined: 27 Oct 2007, 11:55

Re: new composition on Athi varadar in raga ranjani

Post by HarishankarK »

Ranjani also very nice both words and tune
Very appropriate

Post Reply