Wanted a bride..

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Wanted a bride..

Post by venkatakailasam »

செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம், நாக தோஷம், ஜலதோஷம்னு சந்தோஷத்தைத் தவிர எல்லா தோஷமும் வச்சிருக்கிற என் நண்பன் ஒருத்தன் இன்னமும் பேச்சிலர்….
நல்ல அழகான படித்த 5டிஜிட் சம்பளம்
வாங்கும் பெண் பார்த்து சொல்லுங்களேன்...

Post Reply