அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்

Post Reply
satyabalu
Posts: 915
Joined: 28 Mar 2010, 11:07
x 1

#1 அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்

Post by satyabalu » 24 Aug 2016, 18:47

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்


கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = சூரியன் ஆகும்

2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

3.) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கர =சனி

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);
அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;
மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்
0 x

VK RAMAN
Posts: 4992
Joined: 03 Feb 2010, 00:29
x 19

#2 Re: அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்

Post by VK RAMAN » 24 Aug 2016, 21:39

Awesome explanation.
0 x

arasi
Posts: 16081
Joined: 22 Jun 2006, 09:30
x 475
x 263

#3 Re: அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்

Post by arasi » 25 Aug 2016, 00:52

விளக்குக்கு நல்லதோர் விளக்கம் :)
0 x

MaheshS
Posts: 1154
Joined: 02 Feb 2010, 22:36
x 95
x 59

#4 Re: அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்

Post by MaheshS » 25 Aug 2016, 00:56

arasi wrote:விளக்குக்கு நல்லதோர் விளக்கம் :)
பேஷ்!!
0 x

Post Reply