இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post Reply
kvchellappa
Posts: 3513
Joined: 04 Aug 2011, 13:54
x 804
x 221

#1 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by kvchellappa » 14 Apr 2018, 08:10

Uploaded by Sanjay
https://www.youtube.com/watch?v=-cuwKZf ... AOUpt913-6

(Posted by a Sanjay 'jalra')
0 x

thanjavooran
Posts: 2538
Joined: 03 Feb 2010, 04:44
x 177
x 63

#2 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by thanjavooran » 14 Apr 2018, 09:43

வாழ்த்துக்களுக்கு நன்றி.
விளம்பி ஆண்டு எல்லோருக்கும் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் மன மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்
1 x

rshankar
Posts: 13362
Joined: 02 Feb 2010, 22:26
x 581
x 158

#3 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by rshankar » 14 Apr 2018, 18:23

Thank you! Best wishes for a happy, healthy, harmonious, and music-filled new year!
1 x

arasi
Posts: 16082
Joined: 22 Jun 2006, 09:30
x 475
x 264

#4 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by arasi » 14 Apr 2018, 19:06

புதிய ஆண்டிலே...

விளம்பிடுவோம்!
விளைவெலாம்--
களவு களைந்தால்
உளம் பெருகிடும்
களை, கலை நிறை
வள மிகு வாழ்வே என‌!
2 x

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05
x 65
x 89

#5 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by Ponbhairavi » 18 Apr 2018, 18:07

விளம்பி
சித்திரையில் இத்தரையின்
விசித்திர இசை மரத்தில்
எவ்வள விளம் பி ஞ்சுகள் !!
இவ் விளம் பி ஞ்சுகள்
கனிகளாகி செவ் விளம்பி றை மாலையில்
இசை அமுதம் பொழிந்திட
விளம்பி டுவாய் புத்தாண்டே
3 x

arasi
Posts: 16082
Joined: 22 Jun 2006, 09:30
x 475
x 264

#6 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by arasi » 18 Apr 2018, 20:20

விளம்பினீர் வித்தகரே--மங்களமாம்
விளம்பி ஆண்டிலே, ரசிகர்கள் சார்பிலே--

விளம்பர யுகம்தனிலே, இளம் கலைவாணர்
களமிரங்கிக் கலை வளர்த்திடுவர், இன்னும்--

உளம் கனியப் பாடியும், பகிர்ந்தும்,, முதியவர் தம்
இளமை மறவாதிருக்க உதவுவர் என விழைந்தே

வள மிகு வாழ்வு அவர்க்கே எனக் கூறிடுவோம்
இளமை செழிக்க, கலை பெருகவே வாழ்த்துவோம்!
2 x

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05
x 65
x 89

#7 Re: இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by Ponbhairavi » 19 Apr 2018, 07:30

அரசி, கே வீ செல்லப்பா , தஞ்சாவூரான் ,

மிக்க நன்றி .
0 x

Post Reply