ஐயப்பன் வழிபாடு

Post Reply
vgovindan
Posts: 1603
Joined: 07 Nov 2010, 20:01
x 56
x 112

#1 ஐயப்பன் வழிபாடு

Post by vgovindan » 23 Nov 2018, 22:51

ஐயப்பன் என்று வழிபடப்படும் கடவுள், பண்டு தர்மசாஸ்தா - பெரும் தருமங்கள் செய்தவர் - என்ற செட்டியார் வமிசத்தைச் சேர்ந்த சித்தர் என்று ஒரு வலைத்தளத்தில் கேட்டேன். அப்படியானால் அந்தக் கோயிலின் பதினெட்டுப் படிகள் பதினெண் சித்தர்களைக் குறிக்குமா? தெரிந்தவர்கள் விளக்கம் கூறுவார்களா?
0 x

Post Reply