Sivanin Vadivangal

History, religion and culture
Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Sivanin Vadivangal

Post by venkatakailasam »

25 வடிவம் கோயில்: சிவனுடைய உருவங்களை மகேஸ்வர வடிவம் என்பர். அவர் 25 வடிவங்கள் எடுத்துள்ளார். அவை அமைந்த கோயில்களின் விபரம் தரப்பட்டுள்ளது. அடைப்புக்குறிக்கு மாவட்டங்களின் பெயர்.

சோமாஸ்கந்தர் - திருவாரூர்
நடராஜர் - சிதம்பரம்
ரிஷபாரூடர் - வேதாரண்யம்
கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
காமசம்ஹாரர் - குறுக்கை
கால சம்ஹாரர் - திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
சலந்தராகரர் - திருவிற்குடி
திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் - கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் - (நாகப்பட்டினம்)
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
கங்காளர் - திருச்செங்காட்டங்ுடி( திருவாரூர்)
சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி - மதுரை
லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
சுகாசனர் - காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
Courtesy: Yogesh Sundararajan -By mail

Lakshman
Posts: 14029
Joined: 10 Feb 2010, 18:52

Re: Sivanin Vadivangal

Post by Lakshman »

VK: Please note that our site rule is to post all topics in English. If other languages are used. a transliteration is to be provided. Thanks.

Post Reply