சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு

Post by venkatakailasam »

சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு....

தசரதன் சனிபகவானைப் பார்த்து, "ஆதவன் மைந்தனே! ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தாங்கள் பின்னம் செய்வதால் பனிரெண்டு காலம் நீடிக்கக் கூடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட நீண்ட பஞ்சகாலம் ஏற்படக்கூடாது. அதையே நான் தங்களிடம் முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன்." என்று மீண்டும் கூறினான்.

சனிபகவான், "அதைத்தான் நான் முன்பே கொடுத்து விட்டேன். என்னிடமிருந்து இந்த வரம் பெற்றமையால் உலகம் உள்ள வரை உனது கீர்த்தி நிலைத்திருக்கும். மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும். உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். வேறு என்ன வரம் வேண்டும் கேள்" என்றான்.

தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை பிரார்த்தித்து பின் சனி பகவானை நோக்கி ஸ்தோத்திரம் பண்ணத் தொடங்கினான்.


நம: கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாயச
நம: காலாக்னிரூபாய க்ருந்தாய ச வை நம:
நமோ நிர்மாம்ஸ தேகாய தீர்கச்மரு ஜடாய ச

நம: புஸ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம:
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமஸ்தே கோடராக்ஷாய துர்நிரீச்ரயாய வை நம:

நமோ கோராய ரௌத்ராய பீஷ்ணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸ்துதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாயச

அதோ த்ருஷ்டே! நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே
தபஸா தக்த தேஹாய நித்யப் யோக ரதாய

நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம:
ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
துஷ்டோ தகாசிவை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தத்க்ஷணாத்.

VK RAMAN
Posts: 5009
Joined: 03 Feb 2010, 00:29

Re: சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு

Post by VK RAMAN »

venkatakailasam: Very nice. As the slokam is in sanskrit, it will be good for the readers who like to learn to read the sanskrit to get the correct pronouciation IMHO

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு

Post by Pratyaksham Bala »

VK RAMAN:

The Shani Stotram (in Tamil) given in #1 is incomplete.
Here is the Shani Strotram in Sanskrit:-

दशरथकृत शनि स्तोत्र

नम: कृष्णाय नीलाय शितिकण्ठ निभाय च।
नम: कालाग्निरूपाय कृतान्ताय च वै नम: ।।
नमो निर्मांस देहाय दीर्घश्मश्रुजटाय च ।
नमो विशालनेत्राय शुष्कोदर भयाकृते।।
नम: पुष्कलगात्राय स्थूलरोम्णेऽथ वै नम:।
नमो दीर्घाय शुष्काय कालदंष्ट्र नमोऽस्तु ते।।
नमस्ते कोटराक्षाय दुर्नरीक्ष्याय वै नम: ।
नमो घोराय रौद्राय भीषणाय कपालिने।।
नमस्ते सर्वभक्षाय बलीमुख नमोऽस्तु ते।
सूर्यपुत्र नमस्तेऽस्तु भास्करेऽभयदाय च ।।
अधोदृष्टे: नमस्तेऽस्तु संवर्तक नमोऽस्तु ते।
नमो मन्दगते तुभ्यं निस्त्रिंशाय नमोऽस्तुते ।।
तपसा दग्ध-देहाय नित्यं योगरताय च ।
नमो नित्यं क्षुधार्ताय अतृप्ताय च वै नम: ।।
ज्ञानचक्षुर्नमस्तेऽस्तु कश्यपात्मज-सूनवे ।
तुष्टो ददासि वै राज्यं रुष्टो हरसि तत्क्षणात् ।।
देवासुरमनुष्याश्च सिद्ध-विद्याधरोरगा:।
त्वया विलोकिता: सर्वे नाशं यान्ति समूलत:।।
प्रसाद कुरु मे सौरे ! वारदो भव भास्करे।
एवं स्तुतस्तदा सौरिर्ग्रहराजो महाबल: ।।


And here is the transliteration attempted by me. Corrections are welcome.

nama: krishNAya nIlAya shitikaNTHa nibhAya ca
nama: kAlAgnirUpAya kritAntAya ca vai nama:
namO nirmAmsa sEhAya dIrghashmashru jatAya ca
namO vishAlanEtrAya shuSkOdara bhayAkrutE
nama: puSkalagAtrAya sthUlarOmNEatha vai nama:
namO dIrghAya shuSkAya kAladamSTa namO astu tE
namastE kOTarAkSAya durnarIkSyAya vai nama:
namO ghOrAya raudrAya bhISaNAya kapAlinE
namastE sarvabhkSAya balImukha namO astu tE
sUryaputra namastE astu bhaskarE abhayadAya ca
adhOdruSTE: namastE astu samvartaka namO astu tE
namO mandagatE tubhyam nistrimshAya namO astu tE
tapasA dagdha dEhAya nityam yOgaratAya ca
namO nityam kSudhArtAya atruptAya ca vai nama:
jnAna cakSurnamastE astu kashyapAtmaja sUnavE
tuSTO dadAsi vai rAjya ruSTO harasi tatkSaNAt
dEvAsuramanuSyAshca siddha vidhyAdharOragA:
tvayA vilOkitA: sarvE nAsham yAnti samUlata:
prasAda kuru mE saurE vAradO bhava bhaskarE
Evam stutastadA saurirgraharAjO mahAbala:



Incidentally, the 'part-Sanistotram in Tamil' is given in the site of Sri Kamatchi Amman Temple, Germany, promoted by a Sri Lankan Tamil. For more information on this Temple, check http://www.kamadchi-ampal.de/index.php/-84.html

.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: சனீஸ்வரன் தோஷம் நீங்குவதற்கான வழிபாடு

Post by venkatakailasam »

படித்ததில் பிடித்தது :
எஸ் பி முதலியார்

ஹன் ஸா :
என் பாட்டி ஒரு கதை சொல்லுவா.. ”சனி பகவான் பூணூல் போட்டுண்ட்ருந்தான். அப்ப...ஒரு தேவ குமாரன் வந்து...நீ பூணூல ஒத்தப்பிரியா போடப்படாது...ரெட்டைப்பிரியாத்தான் பூணூல் போடணும்ன்னான்...” என கதை போகும்.

நாங்கள் எல்லாம் சிரிப்போம். சனி என்ன ப்ராமணனா? ஆசாரியா? பூணூல் போட்டிருக்கான்?..என.

இதோ நேற்று நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் சொல்கிறார்கள்...சனியைச் சுற்றி இருக்கும் வட்ட வளையம் ஒற்றையாக இல்லாமல் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறதாம். அதற்குக் காரணம், “...” எனும் கோள் குறுக்கே சென்றதே என. (நேற்றும் ரிலே பண்ணினார்கள்)

அன்றையவர்கள் எதையோ சொல்ல முயற்சித்திருக்கிறார்களோ? ஆனால் எங்கிருந்து?

எதேச்சையாக இவர்கள் கதையும், அறிவியலும் ஒன்று சேர்கிறது எனவும் கொள்ள முடியாது. ஏனெனில் மற்ற கிரகங்களுக்கு இவர்கள் பட்டை அல்லது குறுக்கு வட்டம் போட்டுவிடவில்லை. சனியைச் சுற்றி மட்டுமே வெளிவட்டப் பாதையில் சில கற்கள்/கோள்கள் சுற்றுகின்றன.

பூடகமா பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. யார் வேண்டுமானாலும் இவ்விஷயங்களை புரிந்துகொள்ள ஒரே ஒரு தகுதி மட்டும் போதும்: நம்பிக்கை.... சொல்பவர் மீதும், சொல்லப்படும் பொருள் மீதும்!
நம் முன்னோர்களின் அறிவுக்கு எதிரே நாம் கடுகளவு கூட இல்லை.. கொடுமை என்னவென்றால், அவர்களுடைய கண்டுபிடிப்புகளை அபிரகாமிய மதத்தினரின் பேச்சை கேட்டு ஒதுக்கி வைத்து விட்டு, மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கி இருக்கிறோம்...

ஆனால், அவர்கள் நம்முடைய நூல்களை களவாடி சென்று, சொந்த கண்டுபிடிப்பு என்று பேடண்ட் மேல் பேடண்ட் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்...

எஸ் பி முதலியார்...

Post Reply