மூதுரை - ஒரு சந்தேகம்

Post Reply
sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

மூதுரை - ஒரு சந்தேகம்

Post by sankark »

அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் ????
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

??? enna varum?

All online versions seem to provide only the given text (or even split it into nanbu allaar nanbu allar etc.)

பைந்தொடி(டீ)
மங்காய்கேள்
மன்னே(னா)கேள்
பெண்மானே
பெம்மானே

etc. fits. but am interested to check what is the original seer there.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: மூதுரை - ஒரு சந்தேகம்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 25 Feb 2022, 11:08 அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் ????
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

??? enna varum?

All online versions seem to provide only the given text (or even split it into nanbu allaar nanbu allar etc.) but am interested to check what is the original seer there.
அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

இதுவே முழுமையான வெண்பா !

இத்தகைய வெண்பா சவலை வெண்பா எனப்படும். இரண்டாவது அடியில் தனிச்சொல் கிடையாது. ஆகவே மூன்று சீர்கள் மட்டுமே இருக்கும்.

சவலை வெண்பாவுக்கு மூதுரையில் காணப்படும் இந்த வெண்பா ஒன்றே உதாரணமாக அமைந்துள்ளது. ஆகவே சவாலை வெண்பா என்பதை மூதுரை வெண்பா என்றும் அழைப்பது உண்டு.

sankark
Posts: 2338
Joined: 16 Dec 2008, 09:10

Re: மூதுரை - ஒரு சந்தேகம்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 03 Mar 2023, 07:34
sankark wrote: 25 Feb 2022, 11:08 அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் ????
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

??? enna varum?

All online versions seem to provide only the given text (or even split it into nanbu allaar nanbu allar etc.) but am interested to check what is the original seer there.
அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

இதுவே முழுமையான வெண்பா !

இத்தகைய வெண்பா சவலை வெண்பா எனப்படும். இரண்டாவது அடியில் தனிச்சொல் கிடையாது. ஆகவே மூன்று சீர்கள் மட்டுமே இருக்கும்.

சவலை வெண்பாவுக்கு மூதுரையில் காணப்படும் இந்த வெண்பா ஒன்றே உதாரணமாக அமைந்துள்ளது. ஆகவே சவாலை வெண்பா என்பதை மூதுரை வெண்பா என்றும் அழைப்பது உண்டு.
நன்றி! சவலை - குன்றிய/குறை பட்ட போன்ற பயன்பாடு போலும் (உ.ம் சவலைப் பிள்ளை)

Post Reply