GOPALAKRISHNA BARATHY SONGS
-
- Posts: 441
- Joined: 04 Mar 2020, 20:25
GOPALAKRISHNA BARATHY SONGS
This thread attempts to give as many records in public domain as available.
An earlier thread on this composer
https://www.rasikas.org/forums/viewtopic.php?t=1076
gives list of all his compostions and detailed discussion of the lyrics.
An earlier thread on this composer
https://www.rasikas.org/forums/viewtopic.php?t=1076
gives list of all his compostions and detailed discussion of the lyrics.
-
- Posts: 441
- Joined: 04 Mar 2020, 20:25
Re: GOPALAKRISHNA BARATHY SONGS
Last edited by sam on 14 Aug 2024, 12:24, edited 1 time in total.
-
- Posts: 441
- Joined: 04 Mar 2020, 20:25
Re: GOPALAKRISHNA BARATHY SONGS
Eppo Varuvaro
- Jonpuri -
M.S.Subbulakshmi"
https://youtu.be/Zt_YHL0071k?si=HodxGq2FlkXzsL53
.a rare solo rendition
Concert song
All the stanzas
எப்போ வருவாரோ எந்தன்கலி தீர
அப்பர் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்
செப்பிய தில்லை சிதம்பரநாதன் ||
நற்பருவம் வந்து நாதனை தேடும்
கற்பனைகள் முற்ற காட்சி தந்தால் ||
அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்
பொற்பதத்தை காணேன் பொன்னம்பலவாணன்
(கோ)பாலக்ருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே
காதல் கொண்டேன் வெளிப்படக்கானேன் ||
.

Aadum Chidambaramo -
M S Subbulakshmi"
Behag
.
https://youtu.be/9qd1pYX3RI8?si=f63dvziir0q9I7AG
.
https://periscope-narada.blogspot.com/2 ... aramo.html
2
ஆடும் சிதம்பரமோ! அய்யன் கூத்தாடும் சிதம்பரமோ!
அனுபல்லவி
ஆடும் சிதம்பரம் அன்பர் களிக்கவே!
நாடும் சிதம்பரம் நமச்சிவாயவென்று (ஆடும்)
சரணம்1
யாரும் அறியாமல் அம்பலவாணனர்
சீரடியார் பார்க்கச் சேவடி தூக்கி நின்று (ஆடும்)
சரணம்2
பாலகிருஷ்ணன் போற்றும் பனிமதிச் சடையினன்
தாள மத்தளம் போட தாத்தத்தை யெனவே (ஆடும்)

Last edited by sam on 14 Aug 2024, 12:25, edited 1 time in total.
-
- Posts: 441
- Joined: 04 Mar 2020, 20:25
Re: GOPALAKRISHNA BARATHY SONGS
ML Vasanthakumari-
Innamum sandehappadalaamo
Keeravani
https://youtu.be/CkdryYzCM58?si=oPxNau81JYd_dqg9
3
இன்னமும் சந்தேகப்படலாமோ
அநுபல்லவி
பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய
பொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்த நீதான் [இன்னமு]
அன்னமயமெனும் கோசம் தானே அந்தணர் முதல் புலையர்வரைக்கும்
பின்னமறவே தோணுதே இந்தப் பேதமது காணேன்
தன்னையறிகிற தவமே பெரிதென்று தரணியில் கோபாலகிருஷ்ணன்
சொன்னதெல்லாம் மறந்துஇந்த மாயச்சுழலில் வீழ்ந்தலைந்தாய் சிவ சிவநீ [இன்னமு]

Musiri Subramania Ayyer
Thiruvadi Charanam
Kambhoji
78 RPM VINTAGE CLASSIC
https://youtu.be/UoIrkiJe5Yg?si=iDOQHnF4nni3WkuZ
.
https://periscope-narada.blogspot.com/2 ... ranam.html
4
பல்லவி திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்
தேவாதி தேவ நின் (திருவடி)
அநுபல்லவி மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவடி)
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது-
இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று
கொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே (திருவடி)
அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அர-ஹராவென்று சொன்னாலும் போதாதோ
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன் சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி)

Sivaloga nathanaik kandu
Naadanaamakriya
M.M.Dhandapani Desikar-
https://youtu.be/lGpKkE31rww?si=RYPrScUR3Pr-fzkr
.5
சிவலோக நாதனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்
அநுபல்லவி
பவபயங்களைப் போக்கி அவர் பரம பதத்தைக் கொடுப்பா ரந்த (சிவ)
சரணம்
அற்பசுகத்தை நினைந்தோம் அரன்திருவடி மறந்தோம்
கற்பிதமான ப்ரபஞ்சமிதைக் கானல் சலம்போலே யெண்ணி (சிவ)
ஆசைக்கடலில் விழுந்தோமதால் அறிவுக்கறிவை யிழந்தோம்
பாசமகலும் வழிப்படாமல் பரிதவிக்கும் பாவியானோம் சிவ)
மானிடசன்மங் கொடுத்தார் தன்னை வணங்கக்கரங்க ளளித்தார்
தேனும்பாலும் போலே சென்று தேரடியில் நின்றுகொண்டு (சிவ)

Last edited by sam on 14 Aug 2024, 12:26, edited 2 times in total.
-
- Posts: 441
- Joined: 04 Mar 2020, 20:25
Re: GOPALAKRISHNA BARATHY SONGS
MS Subbulakshmi-
Sabhapathikku-
Aabhogi
https://youtu.be/6NaUGrADjGs?si=SYXmv89DRmJ2H2Dy
..
6
சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை ||
கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தனில்
ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதிக்கு(பெற) வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா
அரியர் புலவர் மூவர் பதம் அடைந்தார் என்றது புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை ||

Varugalaamo
M.M.Dandapani Desikar
( 1942 film Nandanar).
7
https://youtu.be/D6DFJCm_VSo?si=eUDLRD34yms0JL94
பல்லவி
வருகலாமோ அய்யா உந்தன்
அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான் (வருகலாமோ)
அநுபல்லவி பரம க்ருபாநிதி அல்லவோ இந்தப் பறையனுபசாரஞ்ச் சொல்லவோ—உந்தன்
பரமானந்தத் தாண்டவம் பார்க்கவே நான் அங்கே (வருகலாமோ)
பூமியில் புலையனாய்ப் பிறந்தேனே---நான்
புண்ணியம் செய்யாமல் இருந்தேனே---என்
சாமியுன் சன்னிதி வந்தேனே---பவ
சாகரம் தன்னையும் கடந்தேனே**---கரை
கடந்தேன் சரணமடைந்தேன் ---தில்லை
வரதா (எந்தன்) பரிதாபமும் பாபமும் தீரவே---நான் (வருகலாமோ)
---------------------------------------------
https://periscope-narada.blogspot.com/2 ... -ayya.html

Last edited by sam on 15 Aug 2024, 06:37, edited 2 times in total.
-
- Posts: 441
- Joined: 04 Mar 2020, 20:25
-
- Posts: 441
- Joined: 04 Mar 2020, 20:25
Re: GOPALAKRISHNA BARATHY SONGS
Enneramum Unthan
M. S. Subbulakshmi,
Radha Viswanathan
..
https://youtu.be/PzuKOZBjthU?si=d7GGxpUlnYxsuDck
.debagaandhaari raagam
https://periscope-narada.blogspot.com/2 ... undan.html
8
எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
சரணம்
திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும்
தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
.
பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
கோவிலழகும் அரி தானரகசியமும்
அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும்
அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர
...

9
DK Pattammal -
pullai pirandalum -
virutham - rAgamAlika -
https://youtu.be/LXkc_mmOLkA?si=5YA5uBzlvIt004Xk
.
pullAi pirandAlum
mirugAdi jananangaL
pasiyAri magizhum anrO
pUNDAi pirandAlum
pulattiyargaL koNDu
sila piNi tIrttu
magizhvaranrO
kallAi pirandAlum
nallavargaL midi koNDu
kATSi koDuttiDamanrO
kazhudai uruvAga vandAlum
Avena kattinAl
kaikaNDa sagunam enbAr
ellAm illAmalE ippiravi tandu
ennai yengu viTTu agala ninrAi
ettanai annaiyum ettanai tandaiyum ettanai piravi varumO
allal enum maasu
aruthaatkolum deivamey
Appaney
Thillai Nagar Vaazh Athipathi Janakaathi Thuthi pathi Sivakaami
Sivakaami Anbil urai natana pathiye...
"Pullai Pirandhaalum Virutham - Nadana Sabesa -
Idhu Thano Thillai Sthalam |
Nithyasree Mahadevan"
https://youtu.be/osMOuFHcGL8?si=Q8KdQGBGiS3dpLXg
ராகம்:- பெஹாக் தாளம்:-ஆதி
பல்லவி
இது தானோ தில்லை ஸ்தலம்
இத்தனை நாளும் அறியேனே
அனுபல்லவி
அதுவோ இதுவோ என்று அலைந்திடும் பேயனை
கதி தருவேன் என்று கை காட்டி அழைத்திடும்
சரணம்
காசியினில் இதை கயிலை என்று எல்லோரும்
பேசக் கேட்டதே அன்றி பேணிப் பார்த்தறிந்திலேன் ( பார்த்தறிந்திடும் )

kanaka sabhApati -
dhanyAsi -
.
https://youtu.be/jL4GWotI42g?si=n7C-LtOuzvvNKc0a
10
கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்
அநுபல்லவி
சனகமகாமுனி கைதொழுதேத்திய
தினகரகோடி தேசோமயமாகிய [கனக]
சரணம் 1
போக்கும் மாயப்பிணியதனை மறுவடி வாக்கும் சனனமரண சமுசாரத்தை நீக்கும் திருவடி நிழலிலேகூடிய யார்க்கும் [கனக]
சரணம் 2
சுருதிமுடிகளிலுஞ் சொல்லிக் கொண்டாடும் தூயவெளியை யொளியாகவே கூடும் தருமநெறியுந் தவறாதுளம் நாடும் ததிங்கணதோ மென்றுதாண்டவ மாடும் [கனக]
சரணம் 3
பற்பலயோசனை செய்வதுந் தொல்லை பரகதியடையவு பாயமுமில்லை அற்புதமாகவே தானொரு சொல்லை அணியுங்கோபாலகிருஷ்ணன்பணியுந்தில்லை [கனக]
..
https://periscope-narada.blogspot.com/2 ... sanam.html

V.SRIRAM and BHARATH SUNDAR
Video presentation on
GOPAALA KRUSHNA BHARATHY
Watch "Gopalakrishna Bharathi - A life by V. Sriram" on YouTube
https://www.youtube.com/live/LI7WZ8U4J4 ... ePqK-ptZrs
Watch "V Sriram Q&A after his talk about Gopalakrishna Bharathi" on YouTube
https://youtu.be/lB0o9TlvkYU?si=QHi9m8IF-lzgWa-r
[

KV Narayanaswamy -
Behag
12
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு
அநுபல்லவி கருணைக் கடல் என்று உன்னைக் காதிற் கேட்டு நம்பி வந்தேன்
சரணம் ஆலமருந்தி அண்டருயிரை ஆதரித்த உமது கீர்த்தி பாலக்ருஷ்ணன் பாடித் தினமும் பணிந்திடும் நடராஜ மூர்த்தி
https://youtu.be/rjGlyDpvsxg?si=V8V8dFt-mWuIm81p
மத்யம காலம்
பழி எத்தனை நான் செய்கினும் பாலித்திடும் சிவ சிதம்பரமென
மொழி கற்றவர் வழி பெற்றவர் கனகசபாபதி இன்னும் (இரக்கம்)

https://periscope-narada.blogspot.com/2 ... eliya.html
பல்லவி:
பித்தம் தெளிய மருந்தொன்றி ருக்குது பேரின்பமன்றுள்ளே
அனுபல்லவி:
மற்ற மருந்துகள் தின்றாலு முள்ளுக்கு வல்லே வல்லே அய்யே அடிமை
சரணம்1:
பாம்பும் புலியும் மெய்ப்பாடு பட்டுத் தேடிப் பார்த்துப் பயிரிட்டது
பார் அளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்ததுண்டு
பார்வதி என்றொரு சீமாட்டியதில் பாதியைத் தின்றதுண்டு இன்னும்
பாதியிருக்கு பறையா நீயும் போய்ப் பாரென்றுத்தாரம் தாரும் தீரும் (பித்தம்)
சரணம்2:
பத்து திசையும் பரவிப் படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே
தத்திக் குதிக்கும் தாளங்கள் போடும் தண்டை சிலம்பு கொஞ்சும்
தித்திக்கும் தேனோ செங்கரும்போ நல்ல சித்தமுடையார்க்கே என்
சித்தத்தைக் கட்டி இழுக்குது அங்கே சென்றால் போதும் கண்டால் தீரும் (பித்தம்)
சரணம்3:
ஊரைச்சொன்னாலும் இப்பாவம் தொலையு மூழ்வினை யூடறுக்கும்
பேரைக் கொண்டாடிப் புலம்புகிறார் வெகு பேர்களுக்குப் பிழைப்பு
சாரு நரைதிரை தீருமருந்து ஜாதியைப் பாராது இன்னம்
தீராத நோய்கள் படைத்த வெனக்குத் தீரும் தீருமையே அடிமை (பித்தம்)
"Nandanar | Pitham Theliya song"
MM Dandapaani desikar
https://youtu.be/NH0G4gRcysw?si=7irSwbt-yTjKQu6p.
..
https://youtu.be/DuHtNEiQ6XE?si=ykxxQAzqT13abfwX
KB Sundarambal