Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
தமிழ்ப் பாட்டி’
‘கர்நாடகம் ‘
http://s-pasupathy.blogspot.com/2012/06/2_15.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

:lol:

கல்கியென்றாலே போதுமே நகைச்சுவைக்கு!
அதிலும் 'கர்னாடகம்' என்று விட்டாலோ?
தான் ரசியாத சுவையை ரசமாய் அளித்து
பின்னும் பிய்த்து விட்டாரே, கடிதம் கண்டே!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கிட்டப்பா ஞாபகம் ( பிறந்தநாள் - 25 ஆகஸ்டு )
கல்கி
http://s-pasupathy.blogspot.com/2013/07/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

எஸ்.எஸ்.வாசன் நினைவு தினம் ( ஆகஸ்டு 26)
எங்கள் ஆசிரியர்
கொத்தமங்கலம் சுப்பு
http://s-pasupathy.blogspot.com/2014/03/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ராசரத்தினம் நாதசுரத்திலே
கொத்தமங்கலம் சுப்பு

ஆகஸ்ட் 27. டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.

http://s-pasupathy.blogspot.com/2010/08/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அன்புருவான திரு.வி.க.
கி.வா.ஜகந்நாதன்
http://s-pasupathy.blogspot.com/2015/08/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்

http://s-pasupathy.blogspot.com/2012/06 ... st_23.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
போ! வேகமாகவே போ!
http://s-pasupathy.blogspot.com/2009/07/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பதிவுகளின் தொகுப்பு: 301 - 325

http://s-pasupathy.blogspot.com/2015/09/301-325.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
முல்லைத் திணை வாசன்
http://s-pasupathy.blogspot.com/2014/11/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

என் முதல் கதை!

ரா.கி.ரங்கராஜன்
http://s-pasupathy.blogspot.com/2012/09/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
பாரதி பிறந்தார்
கல்கி
http://s-pasupathy.blogspot.com/2012/09/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
செப்டம்பர் 8. ‘தேவன்’ பிறந்த நாள்.
‘கல்கி’யில் ஒரு ‘தேவன்’ பக்கம்!
http://s-pasupathy.blogspot.com/2013/08/8.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

செப்டம்பர் 9. ‘கல்கி’யின் பிறந்தநாள்.

கல்கி -9
கல்கியின் நகைச்சுவை -2
http://s-pasupathy.blogspot.com/2015/09/9.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
சொல்லயில்
பசுபதி
http://s-pasupathy.blogspot.com/2013/12 ... st_10.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
பாரதி விஜயம் -1
http://s-pasupathy.blogspot.com/2014/09/9-1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
" பாரதி அறியாத கலை” :
செல்லம்மாள் பாரதி
http://s-pasupathy.blogspot.com/2011/12 ... st_11.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
அதிர்ஷ்டசாலி!
சசி ‪
http://s-pasupathy.blogspot.com/2012/07 ... st_20.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
செப்டம்பர் 16. எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பிறந்தநாள்.
இசைக்கு ஒரு ராணி!
http://s-pasupathy.blogspot.com/2014/09/39.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
பஞ்சமுக விநாயகர்
http://s-pasupathy.blogspot.com/2012/11/1_30.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
'வைத்தியர்' வேதாசலம்
சாவி
http://s-pasupathy.blogspot.com/2012/08/5_28.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
’கல்கி’யின் முத்திரை!
ரா.கி.ரங்கராஜன்
http://s-pasupathy.blogspot.com/2012/09/4_9.html

cacm
Posts: 2212
Joined: 08 Apr 2010, 00:07

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cacm »

Dear Pasupathy, I am writing separately an email about 2016 Clevland Aradhana & your participation. VKV

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Thanks, VKV. I just answered you.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

'நர்ஸ்' நாகமணி

சாவி

http://s-pasupathy.blogspot.com/2015/09/14.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

பதிவுகளின் தொகுப்பு: 1-100
http://s-pasupathy.blogspot.com/2013/01/1-100.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ம.பொ.சி -2
மீசைக்காரர் சிவஞானம்

கொத்தமங்கலம் சுப்பு

அக்டோபர் 3. ம.பொ.சி. அவர்களின் நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2015/10/2.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

நன்றி...

மபொசியின் மேன்மையாம் த‌மிழும், மக்களை ஈர்க்கும் சொற் பொழிவுகளும்
மகிமையுடன் எளிமையிலே துள்ளி நடை போடும் சுப்புவின் சொற்களிலே!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கல்கி -10
கல்கியின் நகைச்சுவை -3

http://s-pasupathy.blogspot.com/2015/10/10.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

கல்கியின் எழுத்திலே, முள்ளங்கி காணாமலே
வெறும் சாம்பாருக்கும் அதன் சுவை வருமே!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தினமணி’ கவிதைமணியில் நேற்று வெளியான என் வெண்பா. ( ‘மழை’ என்ற தலைப்பு அவர்களால் முன்பு கொடுக்கப் பட்டிருந்தது. )

மழை

யாருக்கு வேண்டுமய்யா இந்த அடைமழை?
பாரதமே நாறுதே பாதிப்பால்! -- கோரிக்கை
வாய்த்துநம் நாட்டினில் வந்திடா தோவறட்சி?
ஓய்ந்திடுமோ ஊழல் மழை?

- பசுபதி, கனடா

http://www.dinamani.com/kavithaimani/

cacm
Posts: 2212
Joined: 08 Apr 2010, 00:07

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cacm »

Dear P,
VERY NICE! May be you can write a VENBA ON TS &MS & READ IT OUT AS PART OF YOUR BRIEF REMARKS ON TAMIL ISAI AT CLEVELAND. VKV

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

அருமையான வரிகள். கண்டிப்பாகவே கோரிக்கை மெய்ப்பித்து வரவேண்டும் ஊழல் வறட்சி.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
14 10 2015

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, VKV, தஞ்சாவூரான்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நவராத்திரி சமயம். கோவில்களிலும், வீடுகளிலும் பலர் லலிதா சஸஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்றவற்றைப் படிப்பது வழக்கம். லா.ச.ரா வும் ஒரு முறை லலிதா சஸஸ்ரநாமம் படித்திருக்கிறார். என்ன நடந்தது? படியுங்கள்! நம்புகிறீர்களோ இல்லையோ, ஒரு நல்ல கட்டுரை நிச்சயமாய்க் கிடைத்திருக்கிறது.

http://s-pasupathy.blogspot.com/2013/10/6-6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
அபிராமி அந்தாதி -1
http://s-pasupathy.blogspot.com/2013/10/6-1.html

அபிராமி அந்தாதி -2
http://s-pasupathy.blogspot.com/2014/09/8-2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
கஜலட்சுமியும் சரஸ்வதியும்
http://s-pasupathy.blogspot.com/2014/07/11.html

நீலோத்பலாம்பாள்

http://s-pasupathy.blogspot.com/2013/10/10.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மது ஒழிப்பு..
( இன்று ‘தினமணி’ கவிதைமணியில் வெளியாகிய கவிதை)

குட்டிச் சுவராய்ப் போகும் அய்யா
குடியில் மூழ்கும் நாடு!
சட்ட திட்டம் போதா துங்க
சாரா யத்தை ஒழிக்க!
வெட்டிப் பேச்சு மேடைப் பேச்சால்
வெற்றி வந்தி டாது!
திட்ட வட்ட மாகச் சொல்றேன்
திருந்தும் வழியும் ஒன்றே!
பட்ட துன்பம் சொல்லும் ஜனங்க
பள்ளி எல்லாம் சென்று
சுட்டிப் பசங்க மனத்தில் உண்மை
சுட்டுப் போட வேணும்
குட்டிப் பசங்க வீடு போயி
குடியின் கேடு சொன்னால்
புட்டி போடும் வீடும் மாறும்
புள்ளை கெஞ்சல் கேட்டே!

- பசுபதி, கனடா
19 அக்டோபர் 2015

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 56
பண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும்

உ.வே.சாமிநாதய்யர்

http://s-pasupathy.blogspot.com/2015/10/56.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தண்ணீரின் கண்ணீர்

( இன்று தினமணி/கவிதைமணி யில் வெளியாகி உள்ள கவிதை)

கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க
வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.
வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.
விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே!
பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?
அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?
ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;
நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்!
பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!
மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “

--பசுபதி, கனடா

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தொராண்டோவில் நடந்த விகடனின் 'சந்திரஹாசம்' ( கிராபிக்ஸ் நாவல்) நூல் அறிமுக விழாவில்
ஆனந்த விகடன் பற்றி என் பேச்சு:

https://youtu.be/4T9qUWR2PkU

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!
மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “
அருமையான சொல்லாட்சி !!
ஆதவனும் சுட்டுஎரித்தென்னை ஆவியாய் ஆக்குமுன்னே

பஞ்ச பூதம் பூதனை ஆவி ...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, பொன்பைரவி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 57
பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன்
http://s-pasupathy.blogspot.com/2015/10/57.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
31 அக்டோபர். வல்லபாய் படேலின் பிறந்த தினம்
http://s-pasupathy.blogspot.com/2014/12/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இன்று தினமணி/கவிதைமணி யில் வெளியான என் கவிதை :
பெற்ற மனம்

பெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்
பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?
கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி
கட்டி யவனுடன் செல்வதனால்.

மைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்
தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?
மந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை
வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.

உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த
உன்னதக் கல்யாண தீபவொளி
தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு
தாபத் தனிமை இருட்டினிலே ?

-பசுபதி, கனடா

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

இது வேறு

தாலி கட்டிய வன்கூட சென்றவளோ
தாலி கட்டிய வன் பெற்றோரை வெட்டிவிட்டாள்

வீட்டுக்கு வந்த மருமகளோ உடனே தன்
மாமனார் மாமியாரை வெட்டி விட்டாள்

இரு ஜோடிகள் புதிதாக சேர்ந்த உடனேயே
இரு ஜோடிகள் பிரித்து எங்கோ விடப்பட்டன

பெற்ற மனத்தின் இன்றைய புலம்பலில்
பெறப்போகும் மனம் தன து நாளைய
குரலைக் கேட்காதது தான் விந்தை !!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

நவம்பர் 4. கி.வா.ஜ வின் நினைவுநாள்.

தொட்டிலில் வளரும் முருகன்
‘வாகீச கலாநிதி’ கி.வா.ஜகந்நாதன்
http://s-pasupathy.blogspot.com/2013/04/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கல்கி -11
கல்கியின் நகைச்சுவை -4
http://s-pasupathy.blogspot.com/2015/11/11.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நவம்பர் 7. சி.வி.ராமனின் பிறந்ததினம்
சி.வி.ராமன் : ஒரு நினைவுச் சுடர்

http://s-pasupathy.blogspot.com/2013/11 ... ost_7.html

Post Reply