Same song, in extended format:-
ப:
எல்லையிலா ஒளிநிலையில் எப்போதுமேயிருக்கும் திருவே - ஓர்
அ:
சொல்லுக்கடங்காத பொருளே சுடரொளியே தெய்வமே - ஓர்
ச:
அறிவினை யளித்து ஆற்றலைப் பெருக்கி ஆனந்தமளிக்கும் அமுதே
ஒருவினை தீர்த்து அமைதியை யருளும் ஓம்கார நாதநிலையே
உள்ளொளி பெருக்கி ஊனினைத் திருத்திடும் உண்மையின் திருவுருவே
கள்ளங்களகற்றும் கருணாகரனே காத்திடும் தேவதேவே - ஓர்
P:
ellaiyilA oLinilaiyil eppOdumEyirukkum tiruvE - Or
A:
shollukkaDangAda poruLE shuDaroLiyE deivamE - Or
C:
aRivinai yaLittu ATRalaip perukki AnandamaLikkum amudE
oruvinai tIrttu amaidiyai yaruLum OmkAra nadanilaiyE
uLLoLi perukki Uninait tiruttiDum uNmaiyin tiruvuruvE
kaLLangaLakaTRum karuNakaranE kAttiDum dEvadEvE - Or
[The shorter version of this kavithai may be found at post #67 at
http://www.rasikas.org/forums/viewtopic. ... 25#p198325
---moderator]