Nostalgia . . . Mostly! ( in Tamil script)
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
புதுமைப் பித்தன் பற்றி . . .
மீ.ப.சோமு
இன்று புதுமைப் பித்தன் பிறந்த தினம்.
http://s-pasupathy.blogspot.com/2014/06/1_30.html

- Posts: 3041
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
அருமையான தொகுப்பு. நன்றி. திரு புதுமைபித்தன் அவர்களின் வழிதோன்றல்கள் எவரேனும் இலக்கிய பணியில் உள்ளனரா என்று அறிய ஆவல்.
தஞ்சாவூரான்
25 04 2015
தஞ்சாவூரான்
25 04 2015
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
எனக்குத் தெரிந்தவரை , ‘இல்லை’.
-
- Posts: 4205
- Joined: 21 May 2010, 16:57
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
'புதுமைப்பித்தன்' (திரு சொ. விருத்தாசலம்) அவர்களுக்கு ஒரேஒரு புதல்வி. பெயர் தினகரி. தற்போது திருமதி தினகரி சொக்கலிங்கம் சென்னையில் வசிக்கின்றார். இவர் எழுத்துப்பணியில் இருப்பதாகத் தெரியவில்லை.
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
கம்பனைப் பாட ஒரு புதிய ராகம்!
உ.வே.சாமிநாதய்யர்
இன்று உ.வே.சா நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2014/01/24.html

- Posts: 2212
- Joined: 08 Apr 2010, 00:07
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Dear P, GREAT ARTICLE! Very inspiring to read your EXPERT articles. VKV..... Its a pity I tried hard & failed to save the statue of U.V.S. in a library in Tiruvanmaiyur where his books were kept. I guess not being in Madras I do not have the right to talk about these things....
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
thanks, VKV.
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பாரதிதாசன் -2
ரவிவர்மா பரமசிவப் பட பாரதி
பாரதிதாசன்
http://s-pasupathy.blogspot.com/2015/04/2_29.html

கோபுலு இன்று மறைந்துவிட்டார்.
அவர் நினைவில்.....
ஒன்பது நகை(ச்சுவை)கள்!
கோபுலு
http://s-pasupathy.blogspot.com/2014/06/1.html
கோபுலு இன்று மறைந்துவிட்டார்.
அவர் நினைவில்.....
ஒன்பது நகை(ச்சுவை)கள்!
கோபுலு
http://s-pasupathy.blogspot.com/2014/06/1.html
-
- Posts: 3041
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
[நகைச்] சுவையான கோபுலு அவர்களின் படைப்புகள். நன்றி
தஞ்சாவூரான்
30 04 2015
தஞ்சாவூரான்
30 04 2015
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
கோபுலு மறைவு ஒரு வெற்றிடத்தை விட்டுசென்றுவிட்டது
தமிழ் நாட்டில் ஒரு வளமான காலகட்டத்தில் நிலவிய நாகரிகத்தை, மக்கள் மன ஓட்டத்தை , மக்கள் வாழ்கை முறையை சாஸ்வதமாக வாழ வைத்தவர்.! ஆயிரம் நூல்கள் ஆற்ற வேண்டிய அரும் பணி. ஒரு கண் காட்சி சாலை.
அன்பர் பசுபதிக்கு நன்றி. ஒரு வேண்டுகோள் .
நவ ரச உணர்சிகளை சித்திரிக்கும் அவருடைய ஒன்பது ஓவியங்களை தேர்ந்து எடுத்து போடமுடிந்தல் அதுவே அவருக்கு ஏற்ற நகை யாக பு கழ்மாலையாக இருக்கும்.
தூங்கும் தாய் முகத்தில் சாந்தமும் (கண்கள் மூடியிருந்த போதிலும் !)
பார்க்கில் சோக ரசமும்
புடவை கடை காரர் முகத்தில் ஆச்சர்யமும்
விளக்கெண்ணெய் குடிக்கும் பையன் ரௌத்ரமும் super
மற்ற ஐந்து ?

.
நவரசங்கள் :-
1. shrngAram – இன்பம்
2. hAsyam – நகை
3. raudram – கோபம்
4. kAruNyam – கருணை
5. bIbhatsam – அருவருப்பு
6. bhayAnakam – பயம்
7. vIram – வீரம்
8. adbhutam – அற்புதம்
9. shAntam – சாந்தம்
.
நவரசங்கள் :-
1. shrngAram – இன்பம்
2. hAsyam – நகை
3. raudram – கோபம்
4. kAruNyam – கருணை
5. bIbhatsam – அருவருப்பு
6. bhayAnakam – பயம்
7. vIram – வீரம்
8. adbhutam – அற்புதம்
9. shAntam – சாந்தம்
.
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நன்றி. தேடுகிறேன். ஒருநாள் நிச்சயம் போடுவேன்!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சங்கீத சங்கதிகள் - 52
ஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் ?
மே 1. ஜி.என்.பியின் நினைவு நாள்
http://s-pasupathy.blogspot.com/2015/04/52.html

மே 4. தியாகராஜர் பிறந்த தினம்.
தியாகராஜ ஆராதனை : 40-களில் எப்படி?
http://s-pasupathy.blogspot.com/2013/01/14.html
மே 4. தியாகராஜர் பிறந்த தினம்.
தியாகராஜ ஆராதனை : 40-களில் எப்படி?
http://s-pasupathy.blogspot.com/2013/01/14.html
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
புதுமைப் பித்தன் பற்றி . . .
மீ.ப.சோமு
மே 5. புதுமைப்பித்தனின் நினைவு நாள்.
http://s-pasupathy.blogspot.com/2014/06/1_30.html
புதுமைப் பித்தன் பற்றி . . .
மீ.ப.சோமு
மே 5. புதுமைப்பித்தனின் நினைவு நாள்.
http://s-pasupathy.blogspot.com/2014/06/1_30.html
-
- Posts: 3041
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நன்றி திரு பசுபதி அவர்களே. பழைய விஷயங்களை அசை போடுவதில் உள்ள சுவையே தனி.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
06 05 2015..
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
06 05 2015..
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சேர்த்து வைத்துக் கொண்டு படிப்பதிலே ஒரு சுகம். அதிலும் எத்தனை விதங்கள்! புதுமைப் பித்தன், தேவன், கல்கி!
கோபுலுவின் மறைவு நெரடினாலும், அவர் தன் சித்திரங்களிலே வாழ்ந்து கொண்டு என்றும் தமிழுலகிற்கோர் அணியாயிருப்பார் என்றறிவோம்.. தேவன் நூற்றாண்டு விழாவிலே அவரை நீங்கள் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஓர் வாய்ப்புக் கிட்டியதே!
மற்றும்...ஆராதனைப் படமொன்றில் என்றும் பார்த்திராத ஒரு வி வி எஸ் படம்
பசுபதி, எவ்வளவென்று நன்றி சொல்ல?
கோபுலுவின் மறைவு நெரடினாலும், அவர் தன் சித்திரங்களிலே வாழ்ந்து கொண்டு என்றும் தமிழுலகிற்கோர் அணியாயிருப்பார் என்றறிவோம்.. தேவன் நூற்றாண்டு விழாவிலே அவரை நீங்கள் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஓர் வாய்ப்புக் கிட்டியதே!
மற்றும்...ஆராதனைப் படமொன்றில் என்றும் பார்த்திராத ஒரு வி வி எஸ் படம்

பசுபதி, எவ்வளவென்று நன்றி சொல்ல?
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பாரதியாருடன் பாரதிதாசனின் முதல் சந்திப்பு, தமிழ் இலக்கிய உலகின் நிகழ்வுகளிலே அழியா இடம் பெற்ற ஒன்று. படிக்கப் படிக்கப் பரவசம் தருவது.
ரஸிகாஸ்.ஆர்க் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலேயும் இதைக் காணலாம்...
ரஸிகாஸ்.ஆர்க் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலேயும் இதைக் காணலாம்...
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நன்றி, தஞ்சாவூரான், அரசி. ( ஆம், கோபுலு மறைவு என்னை மிகவும் பாதித்த ஒன்றுதான்.)
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
’தேவன்’ கதைகளில் பெண்கள்
‘அம்பை’
கோபுலுவின் படங்களுடன் ...
http://s-pasupathy.blogspot.com/2013/11/15.html

அன்னையர் தின வாழ்த்துகள் !
கோபுலுவின் கோட்டோவியங்களுடன்
அன்னை அபிராமி ....
http://s-pasupathy.blogspot.com/2013/10/6-1.html
http://s-pasupathy.blogspot.com/2014/09/8-2.html
அன்னையர் தின வாழ்த்துகள் !
கோபுலுவின் கோட்டோவியங்களுடன்
அன்னை அபிராமி ....
http://s-pasupathy.blogspot.com/2013/10/6-1.html
http://s-pasupathy.blogspot.com/2014/09/8-2.html
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
அபிராமி அந்தாதி பாடல்களுக்கு ஓவியம் வரைதல் கடினம்.காரணம் அதில் சம்பவம் குறைவு கோபுலு அதையும் நன்றே செய்துள்ளார்.
உங்கள் பாட்டில் துஷ்டர் அஞ்சும் "பத்திரை" என்றால் என்ன ?
உங்கள் பாட்டில் துஷ்டர் அஞ்சும் "பத்திரை" என்றால் என்ன ?
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
முந்திய பதிவில்,அம்பையின் கட்டுரை ( தேவனின் பெண் பாத்திரங்கள் ) scholarly. மிக சிறிய எழுத்துக்கள் படிப்பது சிரமாக இருக்கிறது
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நன்றி, பொன்பைரவி.
பத்திரன் = சிவன் .... அதனால், சிவை என்று கொள்ளலாம். பத்திரை =காளி என்றும் ஒரு பொருள் உள்ளது.
மன்னிக்கவும், அந்தப் பக்கங்களை உங்கள் கணினியில் download செய்து , jpg கோப்பைப் பெரிதாக்கிப் படித்தல் நலம். ( ஒற்றைவிரல் தட்டச்சு.... என்ன செய்வது? சிலர் போல் இருந்தால், முழுக் கட்டுரையையும் விரைவில் தட்டச்சுச் செய்யலாம்!
)

அமெரிக்காவில் நான்
ஆர்.கே.நாராயணன்
மே 13. பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2015/05/blog-post.html
ஆர்.கே.நாராயணன்
மே 13. பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2015/05/blog-post.html
-
- Posts: 2212
- Joined: 08 Apr 2010, 00:07
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
WHAT A GREAT WRITER & GREATER MAN!....UNEQUALLED IN MANY WAYS......VKV
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மே 17. ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம்
மருதமலை மாமணி
குருஜி ஏ.எஸ்.ராகவன்
http://s-pasupathy.blogspot.com/2015/05/4.html
மருதமலை மாமணி
குருஜி ஏ.எஸ்.ராகவன்
http://s-pasupathy.blogspot.com/2015/05/4.html
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
’தேவன்’: நடந்தது நடந்தபடியே - 1
‘தேவன்’ எழுதிய முதல் பயணக் கட்டுரைத் தொடரிலிருந்து.
ராஜுவின் படங்களுடன்....
http://s-pasupathy.blogspot.com/2012/10/1.html

தேவன்’: நடந்தது நடந்தபடியே - 2
திருப்பதிப் பயண அனுபவங்களைத் தொடர்கிறார் ‘தேவன்
http://s-pasupathy.blogspot.com/2012/10/2.html
தேவன்’: நடந்தது நடந்தபடியே - 2
திருப்பதிப் பயண அனுபவங்களைத் தொடர்கிறார் ‘தேவன்
http://s-pasupathy.blogspot.com/2012/10/2.html
-
- Posts: 3041
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
தேவனின் திருமலை பயணம் கட்டுரை அருமை. ஸ்ரீபாத சூரணம் மகிமை அறிந்துகொண்டேன்.
நன்றி.
தஞ்சாவூரான்
நன்றி.
தஞ்சாவூரான்
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
'தேவன்': நடந்தது நடந்தபடியே - 3
தென் கயிலையில் ஒரு நாள்
http://s-pasupathy.blogspot.com/2013/07/3.html

’தேவன்’ : நடந்தது நடந்தபடியே -4
காஞ்சியில் ஒரு மாலைப் பொழுது
http://s-pasupathy.blogspot.com/2013/08/4.html

ஸங்கீதத்தின் பெருமை
அரியக்குடி ராமானுஜய்யங்கார்
http://s-pasupathy.blogspot.com/2012/12/6.html

இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் 125-ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் நடக்கிறது.
அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி!
http://s-pasupathy.blogspot.com/2014/01/28.html
இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் 125-ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் நடக்கிறது.
அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி!
http://s-pasupathy.blogspot.com/2014/01/28.html
-
- Posts: 2212
- Joined: 08 Apr 2010, 00:07
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
As you know GNB regularly either played Thambura for ARI or sat on stage intensely admiring ARI'S Nuances......VKV
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
GNB had an 'Ekalaiva' bakthi to 'Ariyakkudi' bANi , is it not, so perhaps not very surprising?
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
மீள்பதிவு
மே 27. நேருவின் நினைவு தினம்.
நேரு எங்கள் மேரு
‘சுரபி’
http://s-pasupathy.blogspot.com/2014/11/1.html

லா.ச.ராமாமிருதம் -10: சிந்தா நதி - 10
6. உபதேச மந்த்ரம்
லா.ச.ரா
http://s-pasupathy.blogspot.com/2015/05/10-10.html
6. உபதேச மந்த்ரம்
லா.ச.ரா
http://s-pasupathy.blogspot.com/2015/05/10-10.html
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நன்றி, பசுபதி...இது படித்த நினைவில்லையே? !!
கொப்பளித்து வரும் உரை நடை..அத்தப் புத்தகமத்தனையும் ஹரித்வாரிலே மிதந்து வரும் அகல் தாங்கிய சிறு பூப் படகுகள். குமைந்து வாடுவதும், குமுறல்களுமே கூட
நமக்கு ஒளி காட்டிடும். இதமாய், மலராய் நம்மைத் தாண்டிச் செல்லும் இதயம் தொடும் எழுத்துக்கள் அவருடையவை...
கொப்பளித்து வரும் உரை நடை..அத்தப் புத்தகமத்தனையும் ஹரித்வாரிலே மிதந்து வரும் அகல் தாங்கிய சிறு பூப் படகுகள். குமைந்து வாடுவதும், குமுறல்களுமே கூட
நமக்கு ஒளி காட்டிடும். இதமாய், மலராய் நம்மைத் தாண்டிச் செல்லும் இதயம் தொடும் எழுத்துக்கள் அவருடையவை...

-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சங்கீத சங்கதிகள் - 53
மகத்தான கச்சேரி
‘கல்கி’
ஜூன் 8. சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2015/06/53.html
மகத்தான கச்சேரி
‘கல்கி’
ஜூன் 8. சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2015/06/53.html
-
- Posts: 2212
- Joined: 08 Apr 2010, 00:07
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Dear Sri. Pasupathy,
THANKS a million for the Kalki article on MMI. I was fortunate to be present once when both of them discussed TAMIL writing& it is still one of my treasured& revered memories......Incidentally I have been asked to take some initiatives for the M.S.CENTENARY CELEBRATIONS IN CLEVELAND NEXT MARCH. I want to have some brief speeches before certain concerts. I want to know if you will be interested in being a speaker on the subject of M.S & T.S.- THEIR CONTRIBUTIONS TO TAMIZH ISAI. Also I want a discussion on Kadayanallur Venkataraman. WOULD YOU BE INTERESTED? ANY INPUT FROM YOU WILL BE VERY VALUABLE.REGS, VKV

கல்கியின் விமரிசனதில் நம் கவனத்தை ஈர்ப்பவை இரண்டு:
1--நிரவலைப் பற்றி பல தடவை பேசி தமிழ் இசையின் மேன்மையை வலியுறுத்துகிறார்
2-மணி ஐயர் பாணியில் அவர் துண்டு துண்டாக வெட்டி பாடுகிறார் என்று ஒரு சாரார் குறை காண்பதுண்டு. அது குறையல்ல நிறை என்பதை இரு உதாரணங்கள் வழியே நிலை நாட்டுகிறார்-:மாம் பழம் துண்டு துண்டாக
சாப்பிட்டால் சுவை குறைவது மில்லை. மாறாக ருசியை நன்கு அனுபவிக்கலாம்.
இரண்டாவது எடுத்துக்காட்டு அபாரம்.:
“வட்டம் ஒன்று போட வேண்டுமானால் தொடர்ச்சியான இடையறாத ஒரே கோட்டினாலும் அந்த வட்டத்தை போடலாம் அல்லது தனி தனியே சிறு நட்சத்திரங்கள் மூலமாகவும் ஒரு வட்டத்தை அமைக்கலாம் “
இது கல்கியின் கற்பனை வளத்தின்இணை யற்ற தன்மை
விமரிசனத்தை முடிப்பதும் கச்சேரியின் பாணியிலேயே ஒரு மங்களம்.!!
இசை விமரிசனத்திலும் technical aspects மட்டுமன்றி general obsevations களில் தனி நயம் !! இதுவே கல்கி.
இதை எண்ணிப்பார்க்க வாய்ப்பு அளித்த பசுபதிக்கு நன்றி.

Dear Ponbjairavi,
EXCELLENT& INCISIVE OBSERVATIONS IN DEPTH. Wish you would share your experiences. VKV