Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத முக பாவங்கள் : போட்டோ
மாலி
http://s-pasupathy.blogspot.com/2013/01/7.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு


நான் ஒரு சங்கீத கலாநிதி . . .
http://s-pasupathy.blogspot.com/2012/12/4_24.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இந்த உலக மன்றம் தனிலே
ஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு
http://s-pasupathy.blogspot.com/2015/12/2.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பசுபதி,
அவர் பல கூட்டங்களில் தலைமை தாங்கிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது.

சங்கீத கலா நிதி என்ற முறையிலவரை நீங்கள் குறிப்பிட்டு இங்கு கொணர்ந்ததும் வெகு பொருத்தமே! மற்ற இசையாளர்களுக்கு தீக்ஷதரின் பாடல்களையவர் கற்பித்தது போலவே தன் மருமகளுக்கும் (மக‌னின் மனைவி) கற்பித்தார் என்றால்,தீட்சதரின் மீது அவருக்கிருந்த பக்தியையது காட்டுகிறது.

இந்த ஆண்டின் அந்தப் பட்டத்தைப் பெறும் ஸஞ‌சய் ஸுப்ரஹ்மண்யனின் பெரிய பாட்டியும் குருவுமான‌ ருக்மிணி ராஜகோபாலனே அந்த மருமகள்!

அதுதான் இந்த பதிவுக்குக் காரணமோ? :)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

arasi,
I had forgotten it! :-)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

டிசம்பர் 25. சாப்ளினின் நினைவு தினம்.
சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ : பட விமர்சனம்
கல்கி

http://s-pasupathy.blogspot.com/2015/04/7.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

அரசி அவர்களே,
என்னுடைய கவனத்தின் படி திருமதி ருக்மணி ராஜகோபாலன் அவர்கள் முன்னாள் அட்வோகேட் ஜெனரல் திரு T R வெங்கடராம சாஸ்திரிகள் அவர்களின் மகன் திரு T V ராஜகோபாலன் அவர்களின் மனைவி ஆவார். திரு ராஜகோபாலன் அவர்கள் திரு ராகவன் அவர்களுடன் மியூசிக் அகடெமியில் செயலாற்றினார் என்பது குறிப்பிட தக்கது.
தஞ்சாவூரான்
26 12 2015

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Thanjavooran,
You are right! Thanks. I make the mistake again after many years:(
(see under B,Rajam Iyer in Vidwans and Vidushis).

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, தஞ்சாவூரான்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »


அகாடமியில் மாலை ஆறு மணி

http://s-pasupathy.blogspot.com/2011/01/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 61
சங்கீத சீசன் : 1956 - 1
http://s-pasupathy.blogspot.com/2015/12/61.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 62
சங்கீத சீசன் : 56 -2
http://s-pasupathy.blogspot.com/2015/12/62.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 63
சங்கீத சீசன் : 1956 -3
http://s-pasupathy.blogspot.com/2015/12/63.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
ஸங்கீதத்தின் பெருமை
அரியக்குடி ராமானுஜய்யங்கார்
http://s-pasupathy.blogspot.com/2012/12/6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 64
சங்கீத சீசன் : 56 -4
நாரதர் விஜயம்
சுப்புடு
http://s-pasupathy.blogspot.com/2015/12/64.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சீசன் : 56 -5
இசை விழாவில் தெய்வக் குழல்
சாவி
http://s-pasupathy.blogspot.com/2016/01/65.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
சங்கீத ‘ஜோக்ஸ்’!
http://s-pasupathy.blogspot.com/2012/12/5_27.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கண்ணன் லீலைகள்!
http://s-pasupathy.blogspot.com/2013/01/7_4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

பாடலும் படமும் - 2: திருப்பாவை
http://s-pasupathy.blogspot.com/2013/01/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

மாமாங்க மாறுதல்கள் ! -1
மாலி-சில்பி

http://s-pasupathy.blogspot.com/2013/03/16.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

போச்சு அந்த நாள் !

விக்டர் பரஞ்சோதி

சென்னை வானொலி நிலையம் 16-6-1938-இல் தொடங்கப்பட்டது. முதல் நிலைய இயக்குநராகப் பணி புரிந்தவர் விக்டர் பரஞ்சோதி. இவர் லண்டன் பி.பி.சி-யில் பயிற்சி பெற்றவர். ‘கல்கி’ இவரையும் எழுத்துலகிற்கு இழுத்துவிட்டார்! 1938- விகடன் தீபாவளி மலரில் ‘மாலி’யின் சித்திரங்களுடன் விக்டர் பரஞ்சோதி எழுதிய அபூர்வமான கட்டுரை இதோ!
http://s-pasupathy.blogspot.com/2013/01/8.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 66
என் குருநாதர்
எம்.எல்.வசந்தகுமாரி

ஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள்.


http://s-pasupathy.blogspot.com/2016/01/67.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
நாராயண தீர்த்தர்
செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர்
http://s-pasupathy.blogspot.ca/2013/01/9.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
தியாகராஜ ஆராதனைகள்: 40-களில்
http://s-pasupathy.blogspot.com/2013/01/14.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அனுமன் ஜெயந்தி.
சொல்லின் செல்வன் : கவிதை
http://s-pasupathy.blogspot.com/2015/04/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பதிவுகளின் தொகுப்பு: 326 - 350

http://s-pasupathy.blogspot.com/2016/01/326-350.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பொங்கல் மீள்பதிவுகள்:

பொங்கல் இனாம் !
சசி

http://s-pasupathy.blogspot.com/2013/01/4_14.html

மண்ணை நம்பி வாழ்கிறோம் -
கொத்தமங்கலம் சுப்பு

http://s-pasupathy.blogspot.com/2010/08/3.html

பாடலும் படமும் - 3 : சூரியன்
சூரியன்

http://s-pasupathy.blogspot.com/2013/01/3.html

பாலு பொங்குச்சா? வயிறு வீங்குச்சா?
மீ.ப.சோமு

http://s-pasupathy.blogspot.com/2015/01/2.html

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by kvchellappa »

From FB:
"இன்றைய தினமலர் வாரமலரில்...

கல்கி பெயர் காரணம்

நான் பழமையான சம்பிரதாயங்களையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களையும் விட்டொழித்துப் புதுமை யுகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற கருத்தை 'ஏட்டிக்குப் போட்டி' கட்டுரையில் வெளியிட்டேன்...இதுவரை கழிந்து போன யுகங்களைத் தவிர்த்துப் புதிய யுகத்தைச் சிருஷ்டிக்கப் போவதாக ஒவ்வோர் இளம் எழுத்தாளரும் எண்ணிக்கொண்டு எழுதுவது இயற்கை...அதுபோலவே நானும் அந்தக் காலத்தில் ஒரு புதுயுகத்தைச் சிருஷ்டிக்கப் போகும் பெரும் வீரனாக என்னை நினைத்துக்கொண்டு பகவானின் பத்தாவது அவதாரமும் புதுயுகத்தைக் குறிப்பதுமான 'கல்கி'யென்ற புனைப்பெயரை அப்போது வைத்துக்கொண்டேன்...புதிய கருத்துக்களை வெளியிட்டு வாசகர்களது மனதை புதிய திசையில் திருப்பி, புதிய யுகத்தைச் சிருஷ்டிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் 'கல்கி' என்ற புனைப்பெயர் பூண்டேனே தவிர, இதற்கு வேறு எந்த விதமான காரணமும் கிடையாது...

(1950-ல் இலங்கை பயணத்தின் போது கல்கி கூறியது)"

But, Kalki flipflopped on the reason for his name as I read in his biography.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

காணும் பொங்கல்
யாவருக்கும் இனிய ‘காணும் பொங்கல்’ வாழ்த்துகள்!
எனக்கு இந்த ஆண்டு ‘இரண்டு காணும் பொங்கல்! ;-)

Yes, I suddenly developed ‘double vision’, the nerve controlling my eyes not co-ordinatiing the two images to get superimposed. ( medically known as “ 3rd nerve palsy”, also “diabetic palsy” because diabetes weakens all nerves.) Went to ER, CT scan ruled out stroke and tumour. Will visit clinic next week to proceed further.
( I am typing this with one eye closed, so that I can see enough to type )

திருவருளால் தோன்றட்டும் சீராய்;நான் காணும்
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.

அன்பன்,
பசுபதி

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

Sri Pasupathy! Hope you feel better soon!

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

அன்பான பசுபதி,

என்றுமுண்டு இறையருளுமக்கே--
நன்று ஒன்றே நடக்கும், நம்புகிறோம்!
சென்று வருவீர் சிகித்சை பெற்றே நீர்--பின்
ஒன்று எனக்காணும் எதுவுமுமக்குமே!

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by maduraimini »

Sri Pasupathi,
According to my doctor most of our medical problems are due to Diabetes! Hope you get better soon and can see without the Double. Good luck!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by sridhar_ranga »

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்த திருவேங்கடவன் அருளால் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள், பசுபதி ஐயா.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

decades back I suddenly developed what drs called "diplopia " while driving my motor cycle. some friends jocularly remarked it is not uncommon in pondicherry. several tests were done and ultimately it resolved by itself. I hope it would do so in your case also my earnest prayers.

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

தங்களின் உடல் நலம் சீரடைய இறைவனை வேண்டுகிறேன்.
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம் உயர் புகழ் , மெய் ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துகிறேன் / வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்,
தஞ்சாவூரான்
20 01 2016

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

maduraimini wrote:According to my doctor most of our medical problems are due to Diabetes!
That is exactly what my mother complains of, but, it is absolutely true - that is why it is essential to spend a lifetime trying to avoid getting type 2 diabetes, or keeping it under superb control when one does develop it....

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Radio Concerts by Karaikudi Sambasiva Iyer, thuRaiyur Rajagopala Sarma, V V Sadagopan.....
Review Articles in 'Kalki' in the 40's



மீள்பதிவு
வான சஞ்சாரம்


இசைத்தேனீ ( most probably E.Krishna Iyer)

http://s-pasupathy.blogspot.com/2013/01/11.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

இசைத் தேனீயின் (ஈ. கிருஷ்ணைய்யரின்) விமர்சனத்திற்கு நன்றி.

வி.வி. சடகோபனின் கச்சேரி பற்றிப் படித்து மகிழ்ந்தேன் (மதுரை மினியும்தான்!) இது அவர் ஓர் நூற்றாண்டு கண்ட ஆண்டு!

இன்றைய நாளில் கூட அவர் மந்தாரியை அப்படி விஸ்தாரமாகப் பாடியிருந்தால் முகம் சுளிப்பவர் உண்டு என நினைத்தால், அந்தக் காலமே பரவாயில்லையோ? :)

பாடல்களில் பதம் பிரிப்பது அர்த்தச் சிதைவில்லாதிருக்க வேண்டும் என்பதில் மிக்க கவனம் செலுத்துவார். இந்தப் பாடல் பற்றி அவர் கூறியதும் நினைவுக்கு வருகிறது. நின்னு ஜெப்பகா-ரணமேமி--என்று பாடுகிறார்களே? ரணம் பண்ணுகிறார்களே? என்பார் :)

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

Sri Pashupati - has your diplopia improved?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ரேடியோ எப்படி? - 50 களில்
விகடனில் விமரிசனம்

http://s-pasupathy.blogspot.ca/2013/01/12.html

vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by vgovindan »

Photo of Bangalore Nagaratnamma Image

as published in http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=994

If anyone is interested in Thyagaraja Ashtotthara Sata Namavali by Narahari Dasa (Devanagari and Tamil version) may email me.

May Saint Thyagaraja Bless us all on the occasion of Bahula Panchami

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

Shri govindan,
Many thanx for the photograph and the link. I recollect my memory . I have heard her 5 hrs concert at Thanjavur Kamakshi Amman sannadhi on a week day some 60 yrs back. On that Thodi was the high light.
With wishes,
Thanjavooran
23 01 2016

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

rshankar wrote:Sri Pashupati - has your diplopia improved?
thanks.
Yesterday I visited Specialist in Internal Medicine at Hospital Clinic. Though last week’s CT scan has eliminated a few causes, in order to eliminate other possible complications, the clinic team did a thorough physical/eye exam and has taken more blood for further tests I will also be seeing a neurologist soon. My double-vision , if not due to other such factors, should be self-correcting by about 3 months I certainly hope that is the case. Meanwhile I will be wearing an eye-patch while moving around.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி! ‪
ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நினைவு தினம்.

http://s-pasupathy.blogspot.com/2014/01/28.html

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

Thank you for letting us know. Best wishes for a super speedy recovery!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 67
அய்யங்காரின் பிளேட்
‘கல்கி’

http://s-pasupathy.blogspot.com/2016/01/67_23.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
சங்கீத சங்கதிகள் - 13 --எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
‘கல்கி’ பத்திரிகைக்கும் , எம்.எஸ்ஸுக்கும் உள்ள விசேஷ தொடர்பு யாவரும் அறிந்த ஒன்று. எம்.எஸ்ஸின் ஓர் இசைத்தட்டைப் பற்றியும், அவர் செய்த நிதியுதவிக் கச்சேரிகள் இரண்டைப் பற்றியும் 40-களில் ’கல்கி’யில் வந்த மூன்று கட்டுரைகளைக் கீழே பார்க்கலாம்.
http://s-pasupathy.blogspot.com/2013/01/13.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
எங்கள் பாரத நாடு!
http://s-pasupathy.blogspot.com/2014/01/29.html

குடியரசுக் கொண்டாட்டங்கள் !

http://s-pasupathy.blogspot.com/2015/01/9.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

முதல் குடியரசு தினம் -1
கட்டுரை, கவிதை, சித்திரம் ...
http://s-pasupathy.blogspot.com/2016/01/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன்
’விகட’ அனுபவங்கள்!

http://s-pasupathy.blogspot.com/2014/01/blog-post.html

Post Reply