lyrics for nirmala namathai - Ambujam Krishna
-
- Posts: 14185
- Joined: 10 Feb 2010, 18:52
nirmala nAmattai. rAgA: ranjani. Adi tALA.
P: nirmala nAmattai nidam urai nAvE nIlamEgha shyAmaLanin uyar
A: Arkkum kaDal shUzh ambuvi yOr uyyap-pArthanukku gItai parindurai sheidOn
C: kEshavA mAdhavA gOvindA enrAl pAsham aghaTriyavan pAlittaruL purivAn
krSNA mukundA murArE enrAl muruvalit-tedir vandu mun vinaiyOTTuvAn
nanda gOpAlA enru nALum azhaippavar kIrAip-piravip-piNi tIrttiDuvAn avan

- Posts: 8
- Joined: 08 Feb 2017, 08:41
Re: lyrics for nirmala namathai - Ambujam Krishna
https://www.youtube.com/watch?v=XEOowh-xU4Y
நிர்மல நாமத்தை
இராகம் : ரஞ்சனி
தாளம்: ஆதி
பல்லவி
நிர்மல நாமத்தை நிதம் உரை நாவே!
நீல மேக சியாமளனின் உயர்
அனுபல்லவி
ஆர்க்கும் கடல் சூழ் அம்புவியோர் உய்ய
பார்த்தனுக்கு கீதை பரிந்துரை செய்தோன்
சரணம்
கேசவா மாதவா கோவிந்தா என்றால் பாசம் அகற்றி அவன்
பாலித்தருள் புரிவான்
கிருஷ்ணா முகுந்தா முராரே என்றால் முறுவலித்தெதிர் வந்து
முன் வினை ஓட்டுவான்
நந்தகோபாலா என்று நவில்பவர் நெஞ்சில் உறைந்து
அஞ்சேல் என்று காப்பான்
நாராயணா என்று நாமம் உரைப்பவர்
தீராப்பிறவிப்பிணி தீர்த்திடுவான்

Last edited by HARIG on 26 Jul 2019, 12:15, edited 2 times in total.
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re:
Corrections to the lyrics (in red) posted by Lakshman-ji, based on post #3
nirmala nAmattai. rAgA: ranjani. Adi tALA.
P: nirmala nAmattai nidam urai nAvE nIlamEgha shyAmaLanin uyar
A: Arkkum kaDal shUzh ambuviyOr uyyap-pArthanukku gItai parindurai sheidOn
C: kEshavA mAdhavA gOvindA enRAl pAsham aghaTRiyavan pAlittaruL purivAn
krSNA mukundA murArE enRAl muRuvalit-tedir vandu mun vinai OTTuvAn
nandagOpAlA enRu navilbavar nenjil uRaindu anjEl enRu kAppAn
nArAyaNA enRu nAmam uraippavar tIrAip-piravip-piNi tIrttiDuvAn
I think that the last word in Lakshman-ji's original post (avan) serves as the right bridge between the ending of the caraNam and the pallavi. Similarly, if the last word of the anupallavi is seidOn (seidavan), it loops perfectly with the pallavi. I do not think seidAn works quite that well.