Sri Radha Mahav Bajan Mandali Virugampaakkam 600 092

Concerts and other events related to CM.
Post Reply
thanjavooran
Posts: 3038
Joined: 03 Feb 2010, 04:44

Sri Radha Mahav Bajan Mandali Virugampaakkam 600 092

Post by thanjavooran »

ஸ்ரீ ராதா மாதவ் பஜன் மண்டலி , சத் சங்கம் , ஐயப்பா நகர் , சென்னை 92

விருகையில் நாம சங்கீர்த்தன மேளா
40 ம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ண கல்யாணம், மஹா பெரியவா 122ம் ஜெயந்தி மற்றும் அன்னாபிஷேகம்
23 09 2015 முதல் 27 09 2015
இடம்; ஸ்ரீ ஹரிஹர தியான நிலையம், சின்மயா ஸ்டேஜ் 2, விருகம்பாக்கம் , சென்னை 600 092

23 08 2015 புதன் கிழமை
05 00 மஹா கணபதி ஹோமம்
06 30 ஏக தின விஷ்ணு சஹச்ர நாம லக்ஷார்ச்சனை
11 00 பாகவத சிரோன்மணிகளுக்கு பாத பூஜை
17 00 to 18 30 நாம சங்கீர்த்தன மேளா துவக்கம்
விருந்தினர்
Dr பிரும்ம ஸ்ரீ ராமகிருஷ்ணன் சங்கர் நேத்ராலயா
T S ராகவன் முன்னாள் சேர்மன் இந்தியன் வங்கி
கல்யாண மாலை மோகன்
டெல்லி கணேஷ்
முரளி CUB மேலாளர்
19 00 to 20 30 வரை பிரம்மா ஸ்ரீ கிடம்பி நாராயணன் உபன்யாசம்

24 09 2015 வியாழக்கிழமை
08 00 to 12 00 மணி வரை சம்பிரதாய பஜனை O S சுந்தர் பாகவதர்
16 30 to 18 30 வரை பிரம்மஸ்ரீ மணக்கால் நடராஜ பாகவதர்
19 00 to 20 00 வரை நங்க நல்லூர் ஸ்ரீமதி பார்வதி மாமி குழுவினர் பின்னல் கோலாட்டம்

25 09 2015 வெள்ளிகிழமை

08 00 to 13 00 வரை பிரம்மஸ்ரீ தஞ்சாவூர் தியாகராஜ பாகவதர் அவர்கள் கீத கோவிந்தம், அஷ்டபதி, நாம சங்கீர்த்தனம்
19 30 to 22 00 வரை பிரம்மஸ்ரீ கடலூர் கோபி பாகவதர் அவர்கள் ஸ்ரீ பாண்டுரங்க லீலை

26 09 2015 சனிக் கிழமை

08 00 to 12 00 மணிவரை பாகவதஸ்ரீ செல்வன் ஸ்ரீ கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதர் தரங்கம், பஞ்சபதி பூஜை
15 00 to 20 30 மணி வரை மாயவரம் பிரம்ம ஸ்ரீ ஞானகுரு பாகவதர் த்யான கீர்த்தனை, திவ்ய நாமம்
21 00 to 23 00 மணி வரை கல்லிடை குறிச்சி பிரம்ம ஸ்ரீ கண்ணன் பாகவதர் டோலோத்சவம்


27 09 2015 ஞாயிற்றுக் கிழமை

07 00 மணி to 08 00 வரை வழுத்தூர் அக்னீஸ்வர ஸ்ரீனிவாசன் அவர்கள் உஞ்ச விருத்தி
09 00 மணி to 13 00 மணி வரை நாம சங்கீர்த்தன ரத்னா பிரம்ம ஸ்ரீ உடையாளூர் கல்யாண ராம பாகவதர் ஸ்ரீ ராதா கல்யாணம்
18 00 மணி to 20 00 மணி வரை பிரம்ம ஸ்ரீ ஜால்ரா ராமமூர்த்தி பாகவதர் ஆஞ்சநேய உத்சவம்

மேலும் தகவல் அறிய பிரம்ம ஸ்ரீ வழுத்தூர் அக்னீஸ்வர ஸ்ரீனிவாசன் அவர்களை அணுகவும்
கைபேசி 98400 74180

" Virugaiyil naama sangeerthana mela "

23 09 2015 to 27 09 2015

Venue Sri Hari hara Dhyana Nilayam
For more details contact Shri A Srinivasan 98400 74180

thanjavooran
Posts: 3038
Joined: 03 Feb 2010, 04:44

Re: Sri Radha Mahav Bajan Mandali Virugampaakkam 600 092

Post by thanjavooran »

Since this message is a month's old just a reminder.
Wishing the function a grand success!
Thanjavooran
22 09 2015

thanjavooran
Posts: 3038
Joined: 03 Feb 2010, 04:44

Re: Sri Radha Mahav Bajan Mandali Virugampaakkam 600 092

Post by thanjavooran »

23 09 2015 Wednesday

The evening function started at 18 00 hrs. The guests spoke in detail the need of such religious activities for peace of mind and mental happiness. Delhi Ganesh in his speech praised the organizers' efforts in arranging this gathering every year. He is a good singer too besides an expert in Namasankeerthanam. Shri Vazhuthoor Srinivasan the anchor person wanted him to give a separate program in the coming year. The event came to an end after Pravachanam at 21 45 hrs.

24 09 2015 Thursday

Sampradhaya Bajan by Sriman O.S. Sundar and party .
Initially there were problems with mike and sound arrangement. After 20 mts it was set right. Ragas viz Sankarabharanam, Karaharapriya, Hindolam, Madhuvanthi and Dharmavathi were handled with expertise. Harmonium and Percussion Artistes did their best to keep the Bajan quite enjoyable. Came to an end at 12 30 hrs.

Post Reply