"செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல*
நக்கசெந்துவர் வாய்த்திண்ணைமீதே நளிர் வெண்பல் முளையிலக*
அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்*
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ."
"ஆமைத்தாலிபூண்ட" What is the meaning?
periyazhvar thirumozhi (பெரியாழ்வார் திருமொழி)
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
-
- Posts: 4169
- Joined: 21 May 2010, 16:57
Re: பெரியாழ்வார் திருமொழி
.
Tamil lexicon:
ஆமைத்தாலி āmai-t-tāli :
, n. < ஆமை +. Hexagonal tile or stone for flooring; தரையிற் பதிக்கும் ஆறுகோணமுடைய கல். (W.)
ஆமைத்தாலி āmai-t-tāli
, n. < id. +. Gold tāli, in turtle-shaped piece; ஆமைவடி வுள்ள தாலி. ஆமைத்தாலிபூண்ட (திவ். பெரியாழ். 1, 7, 2).
Check this too:
http://dravidaveda.org/index.php?option ... cle&id=252

- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: பெரியாழ்வார் திருமொழி
What does 'tAli' mean in this context, for it is kRshNa who is wearing it, right?
-
- Posts: 4169
- Joined: 21 May 2010, 16:57
Re: பெரியாழ்வார் திருமொழி
.
Again, Lexicon:
தாலி tāli :
central piece of a neck ornament solemnly tied by the bridegroom around the bride's neck as marriage-badge; கணவன் மணந்த தற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு. தாலி... நல்லார் கழுத்தணிந்து (சீவக. 2697). 2. A child's necklet. See ஐம் படைத்தாலி. தாலி களைந்தன்று மிலனே (புறநா. 77). 3. Amulet tied on a child's neck
.
Again, Lexicon:
தாலி tāli :
central piece of a neck ornament solemnly tied by the bridegroom around the bride's neck as marriage-badge; கணவன் மணந்த தற்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் கட்டும் அடையாள உரு. தாலி... நல்லார் கழுத்தணிந்து (சீவக. 2697). 2. A child's necklet. See ஐம் படைத்தாலி. தாலி களைந்தன்று மிலனே (புறநா. 77). 3. Amulet tied on a child's neck
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: periyazhvar thirumozhi (பெரியாழ்வார் திருமொழி)
Thank you sir..
It is here also..
6.அக்குவடம் – சங்குகளைக் கோர்த்து கழுத்திலோ இடுப்பிலோ அணியும் மாலை ( பெரியாழ்வார் திருமொழி – 1.8.2,அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் ) A string of shell beads worn on the neck or waist..
http://srivaishnavam.wordpress.com/2013 ... ictionary/