பெண்கள் தின நல்வாழ்த்துகள்

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

பெண்கள் தின நல்வாழ்த்துகள்

Post by venkatakailasam »

பெண்கள் தின நல்வாழ்த்துகள்!!

Image

உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ! - Barathiar

பெண்ண றத்தின ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா! -Barathiar

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் சதியென்ற நாமமும். -Barathiar

பெண்க ளறிவை வளர்த்தால்-வையம் பேதமை யற்றிடுங் காணீர். - மகாகவி

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார். Barathiar

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: பெண்கள் தின நல்வாழ்த்துகள்

Post by arasi »

VKailasam,

Thank you for starting this thread to honor women with bhArathi's verses.
To this day, even in the so-called civilized parts of the world, women are yet to realize Bharathi's dream of sari samAna vAzhvu (equality) at home and at the work place.

I don't deny that there are some women who do not need any laws to make their lives any better. The question of gender doesn't come into it because of their individual traits--a situation where instead of being victims, alas, they victimize :( Just as there are men (bless them) who do not need any laws or guidance to treat women with respect...

The history of women on earth says this above all...
That they are resilient and are equipped to deal with reality--perhaps more than the male of the species?

Om Sakthi--
On equal footing with SivA...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: பெண்கள் தின நல்வாழ்த்துகள்

Post by venkatakailasam »

On equal footing !!!

Image

arasi
Posts: 16802
Joined: 22 Jun 2006, 09:30

Re: பெண்கள் தின நல்வாழ்த்துகள்

Post by arasi »

Golding, you are a great writer, Nobel laureate too, but no sir, it's because women are 'smart' that they lead you to believe that they think of themselves as equals ;)

Well, please don't take me too seriously, folks ;)

Post Reply