lyrics for devar varuga-GKB

Place to go if you want to ask someone identify raga, tala, composer etc or ask for sāhitya (lyrics) or notations or translations.
Post Reply
bkishore
Posts: 529
Joined: 04 Feb 2010, 22:00

lyrics for devar varuga-GKB

Post by bkishore »

pl post the lyrics for

1.devar varuga-gopalakrishna bharathiar

Enna_Solven
Posts: 827
Joined: 18 Jan 2008, 02:45

Re: lyrics for devar varuga-GKB

Post by Enna_Solven »

It is by Subramania Bharathi. I am posting in Tamil and its English transliteration form arunk's website (transliteration not corrected)
தேவர் வருகவென்று.

தேவர் வருகவென்று சொல்வதோ
ஒரு செம்மைதமிழ் மொழியை நாட்டினால்
ஆவல் அறிந்து வருவீர்கொலோ
உம்மையன்றி ஒரு புகலும் இல்லையே

ஓம் என்றுரைத்துவிடிர்-போதுமோ
அதில் உண்மைபொருளறியலாகுமோ
தீமை அனைத்தும் இரந்தேகுமோ
என்றன் சித்ததெளிவு நிலை கூடுமோ

உண்மை ஒளிர்க" வென்று பாடவோ
உங்கள் அருள் பொருந்தக்கூடுமோ
வண்மை உடையதொரு சொல்லினால்
உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் /z>

தீயை அகத்தினிடை மூட்டுவோம்
என்று செப்பு மொழிவலியதாகுமோ
ஈயைக்கருட நிலை ஏற்றுவீர்
எம்மை என்றும் துயரமின்றி வாழ்த்துவீர்

வான மழை பொழிதல் போலவே
நித்தம் வந்து பொழியும் இன்பம் கூட்டுவீர்
கானை அழித்து மனை கட்டுவீர்
துன்பக்கட்டு சிதறி விழ வெட்டுவீர்

விரியும் அறிவு நிலை காட்டுவீர்
அங்கு வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளி விழியை நாட்டுவீர்
நல்ல தீரபெரும் தொழிவிர்ப்பூட்டுவீர்

மின்னலனைய திறவோங்குமே உயிர்
வெள்ளம் கரை அடங்கிபாயுமே
தின்னும் பொருள் அமுதம் ஆகுமே
இங்கு செய்கை அதனில் வெற்றி ஏறுமே

தெய்வக்கனல் விளைந்து காக்குமே
நம்மை சேரும் இருள் அழியதாக்குமே
கை வைத்து பசும் பொன்னாகுமே
பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே

வலிமை வலிமை என்று பாடுவோம்
என்றும் வாழும் சுடற்குலத்தை நாடுவோம்
கலியைபிளந்திடக்கை ஓங்கினோம்
நெஞ்சிற்கவலை இருள் அனைத்து நீங்கினோம்

அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்
நித்தம் அனலைபணிந்து மலர் தூவுவோம்
தமிழிற்பழ மறையைபாடுவோம்
என்றும் தலைமை பெருமை புகழ் கூடுவோம்

Enna_Solven
Posts: 827
Joined: 18 Jan 2008, 02:45

Re: lyrics for devar varuga-GKB

Post by Enna_Solven »

tEvar varugavenRu.

tEvar varugavenRu solvadO
oru semmaidamizh mozhiyai nATTinAl
Aval aRindu varuvIrgolO
ummaiyanRi oru pugalum illaiyE

Om enRuraittuviDir-pOdumO
adil uNmaiboruLaRiyalAgumO
tImai anaittum irandEgumO
enRan sittadeLivu nilai kUDumO

uNmai oLirga" venRu pADavO
u#ngaL aruL porundakkUDumO
vaNmai uDaiyadoru sollinAl
u#ngaL vAzhvu peRa virumbi niRgiROm /z>

tIyai agattiniDai mUTTuvOm
enRu seppu mozhivaliyadAgumO
IyaikkaruDa nilai ETRuvIr
emmai enRum tuyaraminRi vAzhttuvIr

vAna mazhai pozhidal pOlavE
nittam vandu pozhiyum inbam kUTTuvIr
kAnai azhittu manai kaTTuvIr
tunbakkaTTu sidaRi vizha veTTuvIr

viriyum aRivu nilai kATTuvIr
a#ngu vIzhum siRumaigaLai OTTuvIr
teriyum oLi vizhiyai nATTuvIr
nalla tIraberum tozhivirppUTTuvIr

minnalanaiya tiRavO#ngumE uyir
veLLam karai aDa#ngibAyumE
tinnum poruL amudam AgumE
i#ngu seygai adanil veTRi ERumE

teyvakkanal viLaindu kAkkumE
nammai sErum iruL azhiyadAkkumE
kai vaittu pasum ponnAgumE
pinbu kAlan payam ozhindu pOgumE

valimai valimai enRu pADuvOm
enRum vAzhum suDaRgulattai nADuvOm
kaliyaibiLandiDakkai O#nginOm
ne~njiRgavalai iruL anaittu nI#nginOm

amizhdam amizhdam enRu kUvuvOm
nittam analaibaNindu malar tUvuvOm
tamizhiRbazha maRaiyaibADuvOm
enRum talaimai perumai pugazh kUDuvOm

Post Reply