KavithaigaL by Rasikas
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
# Noise is no sweet voice..
Do not you observe rhythm while a child cries?
it is ok with me..
Here is a poem written by me in 1970.....
If love is what the rose is..
And if I were like a leaf….
Our lives would grow together in
Sad or singing whether….
Were I the smile..
I can linger on thy lips
Were I the rhythm..
And you the melody
We can sing together
In the warmth of moon lit nights..
Were I the gentle breeze..
I can touch thy feet..
And, I know but they are soft and loveliest dreams
Mingling with the sweet thoughts….
And I am among my fountain of tears..
With a pensive mood and spirits dead ....
Do not you observe rhythm while a child cries?
it is ok with me..
Here is a poem written by me in 1970.....
If love is what the rose is..
And if I were like a leaf….
Our lives would grow together in
Sad or singing whether….
Were I the smile..
I can linger on thy lips
Were I the rhythm..
And you the melody
We can sing together
In the warmth of moon lit nights..
Were I the gentle breeze..
I can touch thy feet..
And, I know but they are soft and loveliest dreams
Mingling with the sweet thoughts….
And I am among my fountain of tears..
With a pensive mood and spirits dead ....
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(186)
காட்டில் மழை
மழை பொழிய உள காலமிது - உடன்
அம்ருதவர்ஷினியில் பாடுங்கள்!
கொணர்ந்தேன் மழையெனக் கூவலாம்!
கூவிய வகையறா தெரியுமல்லவா?
ப்ரத்யக்ஷம் பாலா,
16.06.2012
.
காட்டில் மழை
மழை பொழிய உள காலமிது - உடன்
அம்ருதவர்ஷினியில் பாடுங்கள்!
கொணர்ந்தேன் மழையெனக் கூவலாம்!
கூவிய வகையறா தெரியுமல்லவா?
ப்ரத்யக்ஷம் பாலா,
16.06.2012
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
அறிந்தும் அறியாதார் மறைந்தும் மறையாதார்
எங்கும் நிறைந்தார் காணாதார் அறிவிலிகளே!
-vk
அழுக்கா றவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.
-திருக்குறள்
எங்கும் நிறைந்தார் காணாதார் அறிவிலிகளே!
-vk
அழுக்கா றவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.
-திருக்குறள்
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(187)
வேடம்
கூட்டுப்புழு அழித்து நெய்திட்ட பட்டணிந்து
காட்டுமான் வதைத்துச் செய்திட்ட மணம்பூசி
பெருவாகக் கொன்று வயிறார உண்டு, பின்
தெருநாயைக் கொல்லாதே பாவமது என்றிடுவார்.
ப்ரத்யக்ஷம் பாலா
16.06.2012.
.
வேடம்
கூட்டுப்புழு அழித்து நெய்திட்ட பட்டணிந்து
காட்டுமான் வதைத்துச் செய்திட்ட மணம்பூசி
பெருவாகக் கொன்று வயிறார உண்டு, பின்
தெருநாயைக் கொல்லாதே பாவமது என்றிடுவார்.
ப்ரத்யக்ஷம் பாலா
16.06.2012.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Some memories linger…
In between the pages of mind
Some sweet and some bitter
Floating softly around..
Bursting like a bubble
Bringing a smile or a tear
Longing to live again..
The hours and days gone by..
Through the silent moments
To keep them near…
In between the pages of mind
Some sweet and some bitter
Floating softly around..
Bursting like a bubble
Bringing a smile or a tear
Longing to live again..
The hours and days gone by..
Through the silent moments
To keep them near…
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Some excellent thought-stimulating verses!
Do continue...
Do continue...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Nice lines!venkatakailasam wrote:Some memories linger … ...
Yes, please do continue.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(188)
ஏட்டுச் சுரை
ஏட்டில் ஒரு சுரைக்காய் எழுதி
எடுத்து அதைத் திருத்திச் சமைத்து
"கேட்டீரா! சுவையோ சுவை!" எனக்
களித்து இருப்போரும் உண்டே!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2012.
.
ஏட்டுச் சுரை
ஏட்டில் ஒரு சுரைக்காய் எழுதி
எடுத்து அதைத் திருத்திச் சமைத்து
"கேட்டீரா! சுவையோ சுவை!" எனக்
களித்து இருப்போரும் உண்டே!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2012.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Typing in thamizh script here on the forum is something I'm unfamiliar with.
CML, Ponbhairavi, PBala or others who still have avaLgaLum avangaLum aduvum (my book of poems) around--could you kindly post the poem naDai muRai from page 46? ETTu suraikkAi is the subject. Thanks!
CML, Ponbhairavi, PBala or others who still have avaLgaLum avangaLum aduvum (my book of poems) around--could you kindly post the poem naDai muRai from page 46? ETTu suraikkAi is the subject. Thanks!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi, here it is:-
நடை முறை
ஏட்டுச் சுரைக்காய் கறி சமைத்து
காதில் கேட்ட பொருள் கூட்டி
பந்தியில் படைக்கும் விருந்து
வெட்ட வெளிச்ச வாழ்வுக்கு
ஒவ்வாத கனவுப் பண்டம்
அனுபவப் பள்ளியில் - அரிச்சுவடி முதல்
ஆராய்ந்தறிந்த உண்மை வரை உள் வாங்கி
அன்றே பிறந்த குழந்தை முதல் பழமாம்
கிழம் வரை கூறும் அறம் பகுத்தறிந்து
அதைப் படைப்பவர் பந்தியில்
நான் அமர வேண்டும் ...
அரசி
(நூல்: அவள்களும் அவன்களும் அதுவும் ...)
நடை முறை
ஏட்டுச் சுரைக்காய் கறி சமைத்து
காதில் கேட்ட பொருள் கூட்டி
பந்தியில் படைக்கும் விருந்து
வெட்ட வெளிச்ச வாழ்வுக்கு
ஒவ்வாத கனவுப் பண்டம்
அனுபவப் பள்ளியில் - அரிச்சுவடி முதல்
ஆராய்ந்தறிந்த உண்மை வரை உள் வாங்கி
அன்றே பிறந்த குழந்தை முதல் பழமாம்
கிழம் வரை கூறும் அறம் பகுத்தறிந்து
அதைப் படைப்பவர் பந்தியில்
நான் அமர வேண்டும் ...
அரசி
(நூல்: அவள்களும் அவன்களும் அதுவும் ...)
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
"அனுபவப் பள்ளியில் - அரிச்சுவடி முதல்
ஆராய்ந்தறிந்த உண்மை வரை உள் வாங்கி
அன்றே பிறந்த குழந்தை முதல் பழமாம்
கிழம் வரை கூறும் அறம் பகுத்தறிந்து
அதைப் படைப்பவர் பந்தியில்
நான் அமர வேண்டும் .."
As such a knowledge is absent
Simpletons try to do the cooking …..
And Hamiltons try to eat..
Knowing not what it contains…..
- As told by some one
Having no illusions of where they belong, what they do and what they have known..
ஆராய்ந்தறிந்த உண்மை வரை உள் வாங்கி
அன்றே பிறந்த குழந்தை முதல் பழமாம்
கிழம் வரை கூறும் அறம் பகுத்தறிந்து
அதைப் படைப்பவர் பந்தியில்
நான் அமர வேண்டும் .."
As such a knowledge is absent
Simpletons try to do the cooking …..
And Hamiltons try to eat..
Knowing not what it contains…..
- As told by some one
Having no illusions of where they belong, what they do and what they have known..
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Thanks, PBala for such prompt help!
VKailasam,
"Simpletons cooking and Hamiltons eating" is amusing!
Wonder what kind of a curry in a hurry they cooked and partook
VKailasam,
"Simpletons cooking and Hamiltons eating" is amusing!
Wonder what kind of a curry in a hurry they cooked and partook

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(189)
பஜனை
கிருஷ்ணா! கிருஷ்ணா!
கிருஷ்ணா! கிருஷ்ணா!
கொட்டும் மழையில் பஜனை வேகத்தில்
முட்டி அதிர கால் குதித்ததில்
தட்டி முடிந்த குடுமி விரிந்தது!
ஒட்டி உலர்ந்த முகம் சிரித்தது!
கிருஷ்ணா! கிருஷ்ணா!
கிருஷ்ணா! கிருஷ்ணா!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2012.
.
பஜனை
கிருஷ்ணா! கிருஷ்ணா!
கிருஷ்ணா! கிருஷ்ணா!
கொட்டும் மழையில் பஜனை வேகத்தில்
முட்டி அதிர கால் குதித்ததில்
தட்டி முடிந்த குடுமி விரிந்தது!
ஒட்டி உலர்ந்த முகம் சிரித்தது!
கிருஷ்ணா! கிருஷ்ணா!
கிருஷ்ணா! கிருஷ்ணா!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2012.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(190)
ரசனை
பண்ணோடு கையசைவும் முகநெளிவும்
ரசித்திருக்கப் பேரின்பம் கூடுதையா! - பின்
கண்மூடி மடுக்கும் போதோ பாஅசையும்
இசை நெளிவும் மேலும் தெளிவாகுதையா!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2012.
.
ரசனை
பண்ணோடு கையசைவும் முகநெளிவும்
ரசித்திருக்கப் பேரின்பம் கூடுதையா! - பின்
கண்மூடி மடுக்கும் போதோ பாஅசையும்
இசை நெளிவும் மேலும் தெளிவாகுதையா!
ப்ரத்யக்ஷம் பாலா,
17.06.2012.
.
Last edited by Pratyaksham Bala on 17 Jun 2012, 21:48, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Superb Arasi!
I too want to sit with you on that feast!
I too want to sit with you on that feast!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
I would like that. If not in this world, in the other world if we are lucky! We could stand in the line and wait to be part of one 

-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
What better company can I ask for over there!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Chide me not, dear,
Imbecility not my virtue
And taboos not the hurdle
And, yet the tacit struggle…
Twinkling eyes and the lustrous smile
Are no longer mine..
When words have lost their meaning..
The sighs their value..
And, Music their rythem
When the eyes are dry….
An enticing song for thine life gay and blissful....
And I was waiting for this cheering hour..
Adieu!
Imbecility not my virtue
And taboos not the hurdle
And, yet the tacit struggle…
Twinkling eyes and the lustrous smile
Are no longer mine..
When words have lost their meaning..
The sighs their value..
And, Music their rythem
When the eyes are dry….
An enticing song for thine life gay and blissful....
And I was waiting for this cheering hour..
Adieu!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(191)
பாட்டியும் குழந்தையும்
பச்சிளம் குழந்தையுடன் பாட்டி கதைக்கிறாள்!
அச்சச்சோ பேச்சு குழந்தைக்குப் புரியுமோ?
கைகால் உதைத்துச் சிரித்த குழவிக்கு
ஹையா! மேலும் ஒரு கதையாம்!
பாட்டியும் குழந்தையே!
ப்ரத்யக்ஷம் பாலா,
18.06.2012.
எல்லோரும் அவரவர் வீட்டில் இந்தக் காட்சியைக் கண்டிருக்கலாம்! சரி,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் பாட்டிகளின் பெயர்கள் என்ன?
.
பாட்டியும் குழந்தையும்
பச்சிளம் குழந்தையுடன் பாட்டி கதைக்கிறாள்!
அச்சச்சோ பேச்சு குழந்தைக்குப் புரியுமோ?
கைகால் உதைத்துச் சிரித்த குழவிக்கு
ஹையா! மேலும் ஒரு கதையாம்!
பாட்டியும் குழந்தையே!
ப்ரத்யக்ஷம் பாலா,
18.06.2012.
எல்லோரும் அவரவர் வீட்டில் இந்தக் காட்சியைக் கண்டிருக்கலாம்! சரி,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் பாட்டிகளின் பெயர்கள் என்ன?
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
oruthi maganAi oLithu vaLarndavan--avanai yasOdaiyin thAyum nandgOparin thAyume pATTigaLAik konjiyiruppArgaL. avargaL peyargaL ennavO? nAnum therindu koLgiREn...
Ravi might know!
Ravi might know!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Parjanya Maharaja (paternal grandfather)
Variyasi (paternal grandmother)
Nanda Maharaja (father)
Yasoda (mother)
Rohini (Balarama's mother)
Upananda (paternal uncle)
Abhinanda (paternal uncle) Sannanda (paternal uncle)
Nandana (paternal uncle)
Sumuka (maternal grandfather)
Patala devi (maternal grandmother)
Gola (brother of Patala devi)
Paurnamasi devi (yogamaya)
Devaki's father Devaka, the younger brother of King Ugrasena of Mathura..
mother ??
Variyasi (paternal grandmother)
Nanda Maharaja (father)
Yasoda (mother)
Rohini (Balarama's mother)
Upananda (paternal uncle)
Abhinanda (paternal uncle) Sannanda (paternal uncle)
Nandana (paternal uncle)
Sumuka (maternal grandfather)
Patala devi (maternal grandmother)
Gola (brother of Patala devi)
Paurnamasi devi (yogamaya)
Devaki's father Devaka, the younger brother of King Ugrasena of Mathura..
mother ??
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Yes, I saw the Vrindavan site.
But the name - Paurnamasi - came up in another site.
Any reference in Mahabharata?
But the name - Paurnamasi - came up in another site.
Any reference in Mahabharata?
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
இதுவும் வாழ்க்கை என்பதை ஏனோ நானறியவில்லை..
குற்றங்களும் குற்றங்களை புரியும் ஈனர்களும்
உண்டு என்பதை அறிவேன்..
துன்பங்களும் விரோதிகளும் நிறைந்தது தான் உலகம்...
வாழ்க்கையில் இவைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்..
ஆனால் இது...
குற்றங்களும் குற்றங்களை புரியும் ஈனர்களும்
உண்டு என்பதை அறிவேன்..
துன்பங்களும் விரோதிகளும் நிறைந்தது தான் உலகம்...
வாழ்க்கையில் இவைகளை சந்தித்து தான் ஆக வேண்டும்..
ஆனால் இது...
-
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
mEghamkaLum rAgamkaLum
mEghamkaLum rAgamkaLum
iranDum orE jAthi
poruthamenna viLakkuhindrEn
kELAi endhan thOzhi
kaRumayenDrum veNmayenDrum
mEghamthanai cholvar
mElamenDrum jenyamenDrum
rAgamthnai cholvar
mEgha kooTTam vAnil thavazndhu
uLLam koLLai koLLum
nAdha vaDivil kAdhil puhundhu
rAgam nenjai aLLum
mEghathoDu megham urasa
vAnil mazhai pozhiyum
svarangal sErndhu sarasamADa
rAgam onDru pirakkum
mEgakooTTam dhoodhu senDru
kAdhal vEdhanai uNarthum
kATril kalandhu rAgam senDru
viraha thApam ahaTrum
koDaik kAlam mEghamaTru
vAnam veRumai kATTum
gnanam tholaithavan pADum pOdhu
rAgam vaRumai kATTum
mEghamkaLum rAgamkaLum
iranDum orE jAthi
poruthamenna viLakkuhindrEn
kELAi endhan thOzhi
kaRumayenDrum veNmayenDrum
mEghamthanai cholvar
mElamenDrum jenyamenDrum
rAgamthnai cholvar
mEgha kooTTam vAnil thavazndhu
uLLam koLLai koLLum
nAdha vaDivil kAdhil puhundhu
rAgam nenjai aLLum
mEghathoDu megham urasa
vAnil mazhai pozhiyum
svarangal sErndhu sarasamADa
rAgam onDru pirakkum
mEgakooTTam dhoodhu senDru
kAdhal vEdhanai uNarthum
kATril kalandhu rAgam senDru
viraha thApam ahaTrum
koDaik kAlam mEghamaTru
vAnam veRumai kATTum
gnanam tholaithavan pADum pOdhu
rAgam vaRumai kATTum
Last edited by ganeshkant on 21 Jun 2012, 11:27, edited 1 time in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
A good one, Ganeshkanth!
Keep them coming!
Isn't the second line: iraNDum orE jAthi?
Vkailasam,
If you remember,once in a while in old magazines, there were pictures of sculptures with the title kallum sollAdO kavi. Your kavidaigaL come with such bonus. They remind me of The Illustrated Weekly of India with such story-telling pictures.
Keep them coming!
Isn't the second line: iraNDum orE jAthi?
Vkailasam,
If you remember,once in a while in old magazines, there were pictures of sculptures with the title kallum sollAdO kavi. Your kavidaigaL come with such bonus. They remind me of The Illustrated Weekly of India with such story-telling pictures.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(192)
திருக்கதை
நீதான் அழகு என்றனர்!
ஏன் அழகு என்றனர்!
நீதான் சிறப்பு என்றனர்!!
ஏன் சிறப்பு என்றனர்!! ...
கடைசியில் ப-வில் முடிந்தது போராட்டம்.
ப்ரத்யக்ஷம் பாலா,
20.06.2012.
.
திருக்கதை
நீதான் அழகு என்றனர்!
ஏன் அழகு என்றனர்!
நீதான் சிறப்பு என்றனர்!!
ஏன் சிறப்பு என்றனர்!! ...
கடைசியில் ப-வில் முடிந்தது போராட்டம்.
ப்ரத்யக்ஷம் பாலா,
20.06.2012.
.
Last edited by Pratyaksham Bala on 21 Jun 2012, 13:52, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
PB
too subtle! Can you illuminate my 'dull' tubelight!
too subtle! Can you illuminate my 'dull' tubelight!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
cmlover:
Why you ask me?
Seek the help of Lord Balaji!
Why you ask me?
Seek the help of Lord Balaji!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Sorry
The tubelight is off!
Balaji is on vacation
கடைசியில் ப-வில் முடிந்தது போராட்டம் ???
Perhaps arasi can...
Or our scholarly VenkaTavar...
The tubelight is off!
Balaji is on vacation

கடைசியில் ப-வில் முடிந்தது போராட்டம் ???
Perhaps arasi can...
Or our scholarly VenkaTavar...
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Another dimming tube light here. What IS pa or pA?
Or, I can sing: vEngaDavA unai vENDinEn!
Or, I can sing: vEngaDavA unai vENDinEn!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
நீ > You > U
ஏன் > Why > Y
ப = ப
ஏன் > Why > Y
ப = ப
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
பணிவும் பண்பும் பண்ணில் இசைத்து
பார்க்கும் பாசமுடையார் பாக்களே அழகு
பார்க்கும் பாசமுடையார் பாக்களே அழகு
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
The U cult: Y not U (Y not. U!!)
The Y cult: U know Y! (U no. Y!!!)
The Advaitin: Thou art identical ( ≡ ) with IT
vEnkaTavan: You guys decide - till then may be I should settle for '?'

The Y cult: U know Y! (U no. Y!!!)
The Advaitin: Thou art identical ( ≡ ) with IT
vEnkaTavan: You guys decide - till then may be I should settle for '?'

-
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
Thanks Arasi.U r right.correction carried out.
-
- Posts: 2939
- Joined: 18 Nov 2009, 16:58
Re: KavithaigaL by Rasikas
Ganesh, Very interesting observations that transformed into a delectable kavithai.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
-
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
Thanks CRama for ur encouragement.Such feed back will surely encourage me to write more.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
#935..
your deciphering is interesting..
but what about 'pa' or 'pA'......
your deciphering is interesting..
but what about 'pa' or 'pA'......
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
PB
very clever!
The tubelight is burning bright with the help from sridhar_rang !
Now-a-days the போராட்டம் has ended as:
நான் தான் சிறப்பு
நான் --> I
If the venkatavar was originally the velavar then
சமன் தான் சிறப்பு
சமன் --> Identity = ≡

வேங்கடவா உன் "நாமம்" போரிடல் வலிது !
very clever!
The tubelight is burning bright with the help from sridhar_rang !
Now-a-days the போராட்டம் has ended as:
நான் தான் சிறப்பு
நான் --> I
If the venkatavar was originally the velavar then
சமன் தான் சிறப்பு
சமன் --> Identity = ≡

வேங்கடவா உன் "நாமம்" போரிடல் வலிது !
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
cmlover:
Hope you have checked the link given in Post #938 and noticed the unique ப.
That explains 'ப-வில் முடிந்தது போராட்டம்'
Hope you have checked the link given in Post #938 and noticed the unique ப.
That explains 'ப-வில் முடிந்தது போராட்டம்'
Last edited by Pratyaksham Bala on 21 Jun 2012, 21:24, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Only as per Vaikhānasa agamam. The central red line was due to donation to Lord Siva of his third eye in exchange for the Chakra as per puranas!
வேங்கடவன் கண் பறித்து வேதியனுக்கீந்தான்
ஆங்கவனும் மனமகிழ்ந்து திகிரியளித்தான்..
வேங்கடவன் கண் பறித்து வேதியனுக்கீந்தான்
ஆங்கவனும் மனமகிழ்ந்து திகிரியளித்தான்..
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
this is just my observation:venkatakailasam wrote:#935..
your deciphering is interesting..
but what about 'pa' or 'pA'......
The 'pa' is not unusual.
When a Y sect person wears 12 tiruman (12 Urdhva puNDram marks), except the mark on the forehead, the 11 others are in 'pa' shape. The pAdam of the Y i.e. the vertical line below the 'pa' is only meant for the bridge of the nose.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(193)
கடைத் தேங்காய்
அடுக்கிவைத்த தேங்காய் கடைநிறைய;
கொடுக்கவேண்டும் காசு அவை கிடைக்க.
இடையில் ஒருவர் வந்தார்,
கடையில் இருந்து எடுத்தார்,
அடுக்கடுக்காய் உடைத்தார் ! -- பணம்
கொடுக்காது விடைத்தார் !
எடுத்தது எடுத்ததே;
உடைத்தது உடைத்ததே.
உடைத்தவரின் இஷ்டம்
உடையவரின் நஷ்டம்.
பாவம் கடைக்காரர் !
பணம் கிடைக்கவில்லை --
புண்ணியம் கிட்டுமா?
என்ன கிட்டுமோ எடுத்தவருக்கு ?
ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2012.
.
கடைத் தேங்காய்
அடுக்கிவைத்த தேங்காய் கடைநிறைய;
கொடுக்கவேண்டும் காசு அவை கிடைக்க.
இடையில் ஒருவர் வந்தார்,
கடையில் இருந்து எடுத்தார்,
அடுக்கடுக்காய் உடைத்தார் ! -- பணம்
கொடுக்காது விடைத்தார் !
எடுத்தது எடுத்ததே;
உடைத்தது உடைத்ததே.
உடைத்தவரின் இஷ்டம்
உடையவரின் நஷ்டம்.
பாவம் கடைக்காரர் !
பணம் கிடைக்கவில்லை --
புண்ணியம் கிட்டுமா?
என்ன கிட்டுமோ எடுத்தவருக்கு ?
ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2012.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
seida kETTukku oru kuTTu
viTTArE kaDaikkArar!
avarukkuk kiTTum
diTTamAga, naTTamoDu
nallaruLum--
palavAna
'pa' aNindavanin aruLil...
pAvam kaDaikkArar--
pAvam yArukkO?
viTTArE kaDaikkArar!
avarukkuk kiTTum
diTTamAga, naTTamoDu
nallaruLum--
palavAna
'pa' aNindavanin aruLil...
pAvam kaDaikkArar--
pAvam yArukkO?
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
கடைத் தேங்காயை வழிப் "ப"விற்கு உடைப்பதா?
அதை 'அரசி'னர் ஆதரிப்பதா?
கொடுமை
அதை 'அரசி'னர் ஆதரிப்பதா?
கொடுமை

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Adarippavan avan
arasenna seyyum
arasenna seyyum

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(194)
ஹே ராம்!
"வில் எடுத்து வந்தார் - ஒரு
கல்லின் மேல் அமர்ந்தார் - நான்
பாடுவதை ரசித்தார் - கண்
மூடித் திறக்க மறைந்தார் !"
இச்சரடு போதும் !
மிச்சம் சிஷ்யர் திரிப்பர் !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.06.2012.
.
ஹே ராம்!
"வில் எடுத்து வந்தார் - ஒரு
கல்லின் மேல் அமர்ந்தார் - நான்
பாடுவதை ரசித்தார் - கண்
மூடித் திறக்க மறைந்தார் !"
இச்சரடு போதும் !
மிச்சம் சிஷ்யர் திரிப்பர் !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.06.2012.
.