KavithaigaL by Rasikas
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
indak quote endap pADagaruDaiyadO?
villaiyum koNDu vandavar
vETTaikku vandiruppAr--
pATTaik kETkavA?
pADagarum sari, sishyakODigaLum thAn--
enna avatArangaLO!
villaiyum koNDu vandavar
vETTaikku vandiruppAr--
pATTaik kETkavA?
pADagarum sari, sishyakODigaLum thAn--
enna avatArangaLO!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
When you are not there, what shall I look at?
You have not left your profile either..
Still, I can hear within myself
Movement of the steps soft and steady
The voice as sweet as honey..
The words spoken, the concealed laugh
The cries of despair and the
Whispers of the heart..
Mowing through the misery…..
Where will it lead me?
You have not left your profile either..
Still, I can hear within myself
Movement of the steps soft and steady
The voice as sweet as honey..
The words spoken, the concealed laugh
The cries of despair and the
Whispers of the heart..
Mowing through the misery…..
Where will it lead me?
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
The treasures I hold as mine..
The quite hours and neat abode
The shrills of prayers and the joys of music..
The fragrant smell
The smiling children..
The moon lit nights on a yellow sky…
The gentle breeze and the blushing flowers…
The nature with its splenderous beauty …
The gushing waters and the floating fishes
Dancing salasa and cha cha on the water…
To the music of the day..
Above all, I treasure my free will
Refusing to be disheartened
Refusing to feel sad and cry
As In side the mind I hold God providing joyful things
As my treasure……
The quite hours and neat abode
The shrills of prayers and the joys of music..
The fragrant smell
The smiling children..
The moon lit nights on a yellow sky…
The gentle breeze and the blushing flowers…
The nature with its splenderous beauty …
The gushing waters and the floating fishes
Dancing salasa and cha cha on the water…
To the music of the day..
Above all, I treasure my free will
Refusing to be disheartened
Refusing to feel sad and cry
As In side the mind I hold God providing joyful things
As my treasure……
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Serene pictures chiming a thousand poems!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(195)
திருவரவம்
படம் எடுக்கும் பாம்பை
படம் எங்கும் காணலாம்!
சிவனுக்கு அணிகலன்!
விட்ணுக்குப் படுக்கை!
கணபதிக்கு இடைநூல்!
முருகனுக்கோ மயிலுடன்!
விடம் கொண்ட பாம்புக்கு
இடம் உண்டு எங்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா
24.06.2012.
.
திருவரவம்
படம் எடுக்கும் பாம்பை
படம் எங்கும் காணலாம்!
சிவனுக்கு அணிகலன்!
விட்ணுக்குப் படுக்கை!
கணபதிக்கு இடைநூல்!
முருகனுக்கோ மயிலுடன்!
விடம் கொண்ட பாம்புக்கு
இடம் உண்டு எங்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா
24.06.2012.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
உண்மையை கதை என்று கதைப்பார்
கதைப்பதை கேட்டு பதைப்பார் என்று நினைப்பார் அறிவிற் சிறந்தோர்..
கதைப்பதை கேட்டு பதைப்பார் என்று நினைப்பார் அறிவிற் சிறந்தோர்..
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(196)
தர்மம்
தண்டனை தள்ளுபடி என்றார் தலைவர் - அதன் முன்பே
தண்டனை தந்துவிட்டார் தர்மராஜா!
ப்ரத்யக்ஷம் பாலா
24.06.2012.
.
தர்மம்
தண்டனை தள்ளுபடி என்றார் தலைவர் - அதன் முன்பே
தண்டனை தந்துவிட்டார் தர்மராஜா!
ப்ரத்யக்ஷம் பாலா
24.06.2012.
.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
விடம் கொண்ட பாம்புக்கு
இடம் உண்டு எங்கும்!
வீட்டைத் தவிர..
இடம் உண்டு எங்கும்!
வீட்டைத் தவிர..
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
வீட்டிலும் இடம் உண்டு - அங்கே
மாட்டியிருக்கும் படத்தில்!
மாட்டியிருக்கும் படத்தில்!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
படத்தில் இருந்தால் கட்டாயமாக இடம் இல்லை 

-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
நேரில் கண்ட.. குருவுக்கு நன்றி.....அவர் அருளால் இயற்றிய
சில இரு வரி கவிதைகள்…..
சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் உள் நோக்கி காரணம் கண்டறிந்து ...
வேண்டுபவர் வேண்டியதை வேண்டியபடி -தருவான்
வேண்டாதவர் வேண்டியதை தரமறிந்தும் ..
( அடியாருக்கு வேண்டுபவர் )
(வேண்டாதவர் ..அடியாரை வேண்டாதவர் ..)
அறிந்தும் அறியாதார் மறைந்தும் மறையாதார்
எங்கும் நிறைந்தார் காணாதார் அறிவிலிகளே!
பணிவும் பண்பும் பண்ணில் இசைத்து
பார்க்கும் பாசமுடையார் பாக்களே அழகு..
உண்மையை கதை என்று கதைப்பார்
கதைப்பதை கேட்டு பதைப்பார் என்று நினைப்பார் அறிவிற் சிறந்தோர்..
சில இரு வரி கவிதைகள்…..
சீண்டுவார் சீண்டுதலை நோக்கார்-விசனபடார்
நகைபார் உள் நோக்கி காரணம் கண்டறிந்து ...
வேண்டுபவர் வேண்டியதை வேண்டியபடி -தருவான்
வேண்டாதவர் வேண்டியதை தரமறிந்தும் ..
( அடியாருக்கு வேண்டுபவர் )
(வேண்டாதவர் ..அடியாரை வேண்டாதவர் ..)
அறிந்தும் அறியாதார் மறைந்தும் மறையாதார்
எங்கும் நிறைந்தார் காணாதார் அறிவிலிகளே!
பணிவும் பண்பும் பண்ணில் இசைத்து
பார்க்கும் பாசமுடையார் பாக்களே அழகு..
உண்மையை கதை என்று கதைப்பார்
கதைப்பதை கேட்டு பதைப்பார் என்று நினைப்பார் அறிவிற் சிறந்தோர்..
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Sure ? !!!cmlover wrote:படத்தில் இருந்தால் கட்டாயமாக இடம் இல்லை
http://api.ning.com/files/f6NpvqIUpzvU6 ... C_8776.JPG
http://www.tarangarts.com/images/produc ... -ta058.jpg
http://www.tarangarts.com/images/large/Nataraj_577.jpg
http://www.warmdays.com/tanjore/tanjore ... anesha.jpg
http://vasantha.com/db1/00009/vasantha. ... urugan.jpg
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
paDamO paDam!
engum pAmbup paDam--adilum
paramanin pala uruvangaLil
thavazhndu, thAngi, thangubavai--
'pa' vin paDathil ivai uNDO?
paDam eDukkum pAmbu,
ap pAmbin paDangaL engengum--
avai paDaiyAi vandana enalAmO??
EdAnAlum, nam kavigaL
paDangaLaik kavidaigaLODu
namakkaLippadil vallavargaL!
engum pAmbup paDam--adilum
paramanin pala uruvangaLil
thavazhndu, thAngi, thangubavai--
'pa' vin paDathil ivai uNDO?
paDam eDukkum pAmbu,
ap pAmbin paDangaL engengum--
avai paDaiyAi vandana enalAmO??
EdAnAlum, nam kavigaL
paDangaLaik kavidaigaLODu
namakkaLippadil vallavargaL!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
sridhar_rang:
Thanks a lot for the info given in Post #944.
Thanks a lot for the info given in Post #944.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
அங்கும் இங்கும் பறந்து திரியும்
வண்டுகளின் ரீங்காரம் கேட்குதா?
அவை ருசிக்கும் தேனின் சுவை இனிக்குதா?
இனிக்கும் சுவையில் மனம் மயங்குதா?
மயங்கும் நிலையில் இன்பம் பெருகுதா?
நிலைத்து நிற்க அருள்வாய் என் இறைவா...
வண்டுகளின் ரீங்காரம் கேட்குதா?
அவை ருசிக்கும் தேனின் சுவை இனிக்குதா?
இனிக்கும் சுவையில் மனம் மயங்குதா?
மயங்கும் நிலையில் இன்பம் பெருகுதா?
நிலைத்து நிற்க அருள்வாய் என் இறைவா...
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
படம் பரமனுடன் இருந்தால் சரி

இப்படி இருந்தால் இடமில்லை
படம் ஆடவும் செய்தால் நிச்சயம் இடம் இல்லை

இப்படி இருந்தால் இடமில்லை
படம் ஆடவும் செய்தால் நிச்சயம் இடம் இல்லை

-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
paDattil iruppadu paNivaana pAmbu
paDattODu iruppadu padaRa vaikkum pAmbu
paDattil iruppadu paramanin pAmbu
paDattODu iruppadu bayamuRuttum pAmbu
paDattil iruppadu phaNibhUshaNan pAmbu
paDattODu iruppadu paDaiyum naDungum pAmbu
paDattil pAmbanindavarin paramAnanda ATTam
paDameDuttu pAmbu ADinAl eDuppIr OTTam
paDattODu iruppadu padaRa vaikkum pAmbu
paDattil iruppadu paramanin pAmbu
paDattODu iruppadu bayamuRuttum pAmbu
paDattil iruppadu phaNibhUshaNan pAmbu
paDattODu iruppadu paDaiyum naDungum pAmbu
paDattil pAmbanindavarin paramAnanda ATTam
paDameDuttu pAmbu ADinAl eDuppIr OTTam
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
பகர எதுகை மோனை பலே பலே!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(197)
கூட்டுக் குடும்பம்
அவருக்குப் பிள்ளைகள் ஆறு;
அவரவர் பிழைப்பும் வெவ்வேறு.
ஒருவர் பள்ளித் தாளாளர்.
ஒருவர் வங்கி மேலாளர்.
ஒருவர் பாட்டுப் பாடுகிறார்.
ஒருவர் ஆட்டோ ஓட்டுகிறார்.
ஒருவர் ஆலய பூசாரி.
ஒருவர் ஆலைத் தொழிலாளி.
வேலைகள் வெவ்வேறு என்றாலும்
வீட்டிலே எல்லோரும் ஓர் நிறை.
ப்ரத்யக்ஷம் பாலா,
25.06.2012.
.
கூட்டுக் குடும்பம்
அவருக்குப் பிள்ளைகள் ஆறு;
அவரவர் பிழைப்பும் வெவ்வேறு.
ஒருவர் பள்ளித் தாளாளர்.
ஒருவர் வங்கி மேலாளர்.
ஒருவர் பாட்டுப் பாடுகிறார்.
ஒருவர் ஆட்டோ ஓட்டுகிறார்.
ஒருவர் ஆலய பூசாரி.
ஒருவர் ஆலைத் தொழிலாளி.
வேலைகள் வெவ்வேறு என்றாலும்
வீட்டிலே எல்லோரும் ஓர் நிறை.
ப்ரத்யக்ஷம் பாலா,
25.06.2012.
.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
வீட்டிலே எல்லோரும் ஒரே நிறை
ஒருவருக்குத் திருமணம் ஆகும்வரை
ஒருவருக்குத் திருமணம் ஆகும்வரை
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Setting out for walk through the meadow..
Enjoying the freedom with a smile on the face
Through the flowering bushes..
Pink and yellow..
On a green grassy patch..
With breeze blowing through..
A hissing sound that was heard
Along the path
A cobra Was set to pass its way..
From right to left....
Black in colour
Lifting its head.. ..With all its majesty
The beauty at its best..
Looking at me as if to tell do not kill me.
Why should I..I believe you..
All living beings deserve to be protected..
You go on your path and I mine….
As if thanking me it placed its head on the grassy path..
And, moved along its path..
Enjoying the freedom with a smile on the face
Through the flowering bushes..
Pink and yellow..
On a green grassy patch..
With breeze blowing through..
A hissing sound that was heard
Along the path
A cobra Was set to pass its way..
From right to left....
Black in colour
Lifting its head.. ..With all its majesty
The beauty at its best..
Looking at me as if to tell do not kill me.
Why should I..I believe you..
All living beings deserve to be protected..
You go on your path and I mine….
As if thanking me it placed its head on the grassy path..
And, moved along its path..
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Pazhangadhai, PAmbuk kadhai
thoTTililE oru piLLai, uRakkathilE--
peTRavaL aRaikkuL nuzhainduRaigiRAL--
idayam padaRiDa
kuDaiyAi, sangiliyAi
thUngum kuzhandaiyai
vaLaiyamiDum oru nAgam--
kaDavuLaik kUvum nA
kuLaRugiRadu
eDutha kural maunathil AzhgiRadu
ippaDi oru ellAm izhanda,
izhandu viDuvOmO enRa nilai--
suTRi suzhanRu vanda nAgam
aDangi OigiRadu--
EdO ninaindadu pOl
thalaiyai nilam sAithu
viraindu senRu maRaigiRadu...
piLlaiyaip peTRa thAi oDi
than SEyai aNaigiRAL...
AmAm, pATTi kadhai,
en pATTi sonna kadhai
en appA pizhaitha kadhai
mUnRu muRai thalai thaTTiyadu
enna solla enRu ninaikkiRAi?
'mUnRu thalaimuRaikku
ivan inathukku thIngu seyyOm' enRu
adellAm andak kAlathiyak kadhaigaL
enRAlum,
vayal varappilE veRungAlil naDanda pOdhu
miditha vazha vazhappAna visha nAgamum
oru nAL madiya veyyil thAngAduRangi--maDithu
vaikkappOna kaTTilin maRupuRam--maTRum
uRakkam azhiYAduRangiya nAgamum--'aiyyO!
adu kaTTu vIriyan!' ena yArO alaRa--
adu ODi maRainda pin--anRen
appanai suTRip pin thalai thaTTiya nAgam
ninaivil vara--
pATTi kadhai, bArathak kadhaigaL ellAm
EdO namakku solgiRavaithAn ena eNNi--
kAdhai nilam vaithu, adan pANiyil--
pazham kadhaigaL kETTu
uNmaigaL aRiya manam vizhaiyum...
...peru mUcheRium, adaip pOlavE...
thoTTililE oru piLLai, uRakkathilE--
peTRavaL aRaikkuL nuzhainduRaigiRAL--
idayam padaRiDa
kuDaiyAi, sangiliyAi
thUngum kuzhandaiyai
vaLaiyamiDum oru nAgam--
kaDavuLaik kUvum nA
kuLaRugiRadu
eDutha kural maunathil AzhgiRadu
ippaDi oru ellAm izhanda,
izhandu viDuvOmO enRa nilai--
suTRi suzhanRu vanda nAgam
aDangi OigiRadu--
EdO ninaindadu pOl
thalaiyai nilam sAithu
viraindu senRu maRaigiRadu...
piLlaiyaip peTRa thAi oDi
than SEyai aNaigiRAL...
AmAm, pATTi kadhai,
en pATTi sonna kadhai
en appA pizhaitha kadhai
mUnRu muRai thalai thaTTiyadu
enna solla enRu ninaikkiRAi?
'mUnRu thalaimuRaikku
ivan inathukku thIngu seyyOm' enRu
adellAm andak kAlathiyak kadhaigaL
enRAlum,
vayal varappilE veRungAlil naDanda pOdhu
miditha vazha vazhappAna visha nAgamum
oru nAL madiya veyyil thAngAduRangi--maDithu
vaikkappOna kaTTilin maRupuRam--maTRum
uRakkam azhiYAduRangiya nAgamum--'aiyyO!
adu kaTTu vIriyan!' ena yArO alaRa--
adu ODi maRainda pin--anRen
appanai suTRip pin thalai thaTTiya nAgam
ninaivil vara--
pATTi kadhai, bArathak kadhaigaL ellAm
EdO namakku solgiRavaithAn ena eNNi--
kAdhai nilam vaithu, adan pANiyil--
pazham kadhaigaL kETTu
uNmaigaL aRiya manam vizhaiyum...
...peru mUcheRium, adaip pOlavE...
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
அரவிடம் தப்பிய ஆண்மகவின் செல்வி
அரசியை அண்டா(து) அரவு; வரம்பெற்ற
மூன்று தலைமுறை மாண்போ(டு) இருப்பதின்
சான்றுதான் கட்டில் (=கட்டு) விரியன்
அரசியை அண்டா(து) அரவு; வரம்பெற்ற
மூன்று தலைமுறை மாண்போ(டு) இருப்பதின்
சான்றுதான் கட்டில் (=கட்டு) விரியன்
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அவர் எப்படி பார்த்தாலும் சிரஅரசி (both forwards and backwards) சிர காலம் வாழவேண்டியவர்!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(198)
அனைவரும் வாழ்க!
உள்ளூரில் கிராமத்தில் வெளியிடத்தில் பரவியுள்ள
உறவினர்கள் அனைவரையும் கேட்டுவிட்டேன்!
நற்செய்தி! யாருடை இல்லத்திலும் கடந்தபல
தலைமுறையில் பாம்பில் கடிபட்டோர் யாருமில்லை!
அனைவரின் வீட்டிலும் தலைமுறைகள் பல முன்னே
அரவங்கள் வந்து ஏழெட்டு முறை தலை தட்டியதோ?
யாரே அறிவர்?
ப்ரத்யக்ஷம் பாலா,
26.06.2012.
.
அனைவரும் வாழ்க!
உள்ளூரில் கிராமத்தில் வெளியிடத்தில் பரவியுள்ள
உறவினர்கள் அனைவரையும் கேட்டுவிட்டேன்!
நற்செய்தி! யாருடை இல்லத்திலும் கடந்தபல
தலைமுறையில் பாம்பில் கடிபட்டோர் யாருமில்லை!
அனைவரின் வீட்டிலும் தலைமுறைகள் பல முன்னே
அரவங்கள் வந்து ஏழெட்டு முறை தலை தட்டியதோ?
யாரே அறிவர்?
ப்ரத்யக்ஷம் பாலா,
26.06.2012.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
inRu sonna indak kadaikkE ithanai
iDangaLilirukkum athanai pErum
oppavillai enil--pazhaiya purANak kadaigaL ennAvadu
andap 'pa' vE sollaTTum, avar paDuthirukkum
aNindirukkum, pinnum mayilin thuNai irukkum
'pA' vum sollaTTum--
pazhudillai!
iDangaLilirukkum athanai pErum
oppavillai enil--pazhaiya purANak kadaigaL ennAvadu

andap 'pa' vE sollaTTum, avar paDuthirukkum
aNindirukkum, pinnum mayilin thuNai irukkum
'pA' vum sollaTTum--
pazhudillai!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
श्रीमान नारायण उवाच:
तथास्तु।
दीर्घ सुमन्गली भव॥
तथास्तु।
दीर्घ सुमन्गली भव॥
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
dhanyOsmi...
nam vAzhvE purAnamAgi varum kAlam!
idu nigazhndadu kEraLathil--nUTRukkum melAna ANDugaLukku munbu...
nam vAzhvE purAnamAgi varum kAlam!
idu nigazhndadu kEraLathil--nUTRukkum melAna ANDugaLukku munbu...
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Can there be a better artist than HIM ?
A smile on the face….
For the thoughts passing through..
Seeing the sun sets..and raising….
Seeing the floating clouds..white and black..
Seeing the drops falling down..
Seeing the rainbows along the sky..
Seeing the hill side grove..
Seeing the butter flies passing by..
Seeing the flowers bloom..
Seeing the birds cackle—
Seeing the Retreating waves…
Can there be a better artist than HIM?
A smile on the face….
For the thoughts passing through..
Seeing the sun sets..and raising….
Seeing the floating clouds..white and black..
Seeing the drops falling down..
Seeing the rainbows along the sky..
Seeing the hill side grove..
Seeing the butter flies passing by..
Seeing the flowers bloom..
Seeing the birds cackle—
Seeing the Retreating waves…
Can there be a better artist than HIM?
Last edited by venkatakailasam on 30 Jun 2012, 10:14, edited 1 time in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
My! One thinks not...
Yet, if Bharathi happens by in your thoughts, in his walking by the sea, singing?
Then, let there be music too!
Yet, if Bharathi happens by in your thoughts, in his walking by the sea, singing?
Then, let there be music too!
Last edited by arasi on 29 Jun 2012, 22:16, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
Leaflet of Bloomfield Hills Baptist Church:
http://www.shema.com/pdf/GreatArt.pdf
Don't miss the second page.
.
Leaflet of Bloomfield Hills Baptist Church:
http://www.shema.com/pdf/GreatArt.pdf
Don't miss the second page.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
I browsed through page 2 also..
I am rather elated to find that there are people having similar..if not same wave length
Who love nature and God who had provided them for our enjoyment…
Perhaps, if we browse through, we can find more such persons….
Thanks for the interest..…
I am rather elated to find that there are people having similar..if not same wave length
Who love nature and God who had provided them for our enjoyment…
Perhaps, if we browse through, we can find more such persons….
Thanks for the interest..…
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Wonderful!PUNARVASU wrote:http://www.thehindu.com/health/medicine ... Y_HY.email.
When I saw the photo in this news item, I was inspired to write this.
காரியம் யாவிலும் கை கொடுப்பேன் என்றாய்
கையும் கொடுத்தாய், காரியமும் முடிந்தது
காலும் தளர்ந்தது, உடலும் உள்ளமுமே
இன்றும் கை கொடுக்கிறாய், கை பிடிக்கிறாய்
உனக்கு நான் துணை, எனக்கு நீ துணை
நம் இருவருக்குமோ அந்த இறைவனே துணை
இறைவா எம் இருவரையும் பிரித்திடாதே
பிடித்த கை பறித்திடாதே!
Please give us more!!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
What a finding by the researchers......
"Older people also continue to accumulate knowledge and to use what they know effectively, often to very old ages "
"Older people also continue to accumulate knowledge and to use what they know effectively, often to very old ages "
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Here is child
With her twinkling eyes..
The lips as pink as a rose.
Complexion Shining as bright as moonlit....
The curls of hair
Born in an unluckly war hit land
Where freedom is curbed..
Movements restricted..
Can the lotus bloom?
With her twinkling eyes..
The lips as pink as a rose.
Complexion Shining as bright as moonlit....
The curls of hair
Born in an unluckly war hit land
Where freedom is curbed..
Movements restricted..
Can the lotus bloom?
Last edited by venkatakailasam on 30 Jun 2012, 10:14, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(199)
அரவு நீதி*
கிட்டே சென்றால் அது கடிக்கும்;
எட்டே இருப்பதுவே நலம்.
கடித்தாலும் அதை அடிக்காதீர்!
அடித்தால் சிறை கிடைக்கும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
29.06.2012.
*(The Wildlife (Protection) Act, 1972)
.
அரவு நீதி*
கிட்டே சென்றால் அது கடிக்கும்;
எட்டே இருப்பதுவே நலம்.
கடித்தாலும் அதை அடிக்காதீர்!
அடித்தால் சிறை கிடைக்கும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
29.06.2012.
*(The Wildlife (Protection) Act, 1972)
.
-
- Posts: 963
- Joined: 05 Feb 2010, 11:59
Re: KavithaigaL by Rasikas
bandham
veeTukkuL nuzhaindhu
attahAsam seidha poonaikkuttiyai
iranDu nAL poruthu
EdhO oru thaDam theriyA sAlayil
konDu vitta nEram
adhu dheenamAi alaRi
ivan pakkam ODi vara
adhai veetil vaLarkirAn
NaNban.
periyOrhaLE
bandhamkaL ippaDithAN
ErpaDuhinDrana pOlum
parivAl,pAsathAl,karunayAl,
kAdhalAl,mOhathAl
alladhu
inna pira uNarvuhaLal !.
veeTukkuL nuzhaindhu
attahAsam seidha poonaikkuttiyai
iranDu nAL poruthu
EdhO oru thaDam theriyA sAlayil
konDu vitta nEram
adhu dheenamAi alaRi
ivan pakkam ODi vara
adhai veetil vaLarkirAn
NaNban.
periyOrhaLE
bandhamkaL ippaDithAN
ErpaDuhinDrana pOlum
parivAl,pAsathAl,karunayAl,
kAdhalAl,mOhathAl
alladhu
inna pira uNarvuhaLal !.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
removed..
Last edited by venkatakailasam on 30 Jun 2012, 10:13, edited 1 time in total.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
They seek only Gentle words
And kind treatment….
They sit together and spend their time…
For they feel lonely
Make them feel easy
Even when all are busy..
Going around are the children
No time to be with them…
To listen to the stories
They once listened with glee..
The fund of information stored
In their memory..they
would like to share with all…
That it may get carried forward and make all clever..
Do not hurt them even
When you dislike what they say..and forgive the repetitions
Listen with gentle words and treat them well…
Even in your hurry, don't fail to dine with them
For it will keep them happy....
And kind treatment….
They sit together and spend their time…
For they feel lonely
Make them feel easy
Even when all are busy..
Going around are the children
No time to be with them…
To listen to the stories
They once listened with glee..
The fund of information stored
In their memory..they
would like to share with all…
That it may get carried forward and make all clever..
Do not hurt them even
When you dislike what they say..and forgive the repetitions
Listen with gentle words and treat them well…
Even in your hurry, don't fail to dine with them
For it will keep them happy....
Last edited by venkatakailasam on 30 Jun 2012, 10:13, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(200)
தவம்
மெய்ப்பொருள்தனை மறந்து
மோகத்தில் மனம் மயங்கி
செய்தவக் கடன் விடுத்து
செலவிடும் நாட்கள் வீணே.
மெய்த்தவர் அருளை ஏற்று
மாசிலா இறையை ஏத்தி
உய்திட தினமும் வேண்டி
உயர் நற்பதவி கொள்வீர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
29.06.2012.
.
தவம்
மெய்ப்பொருள்தனை மறந்து
மோகத்தில் மனம் மயங்கி
செய்தவக் கடன் விடுத்து
செலவிடும் நாட்கள் வீணே.
மெய்த்தவர் அருளை ஏற்று
மாசிலா இறையை ஏத்தி
உய்திட தினமும் வேண்டி
உயர் நற்பதவி கொள்வீர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
29.06.2012.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
செய்வினை தீர்கும் மாசு அற்ற குமரா!
மெய்பொருளே! அருமறை பொருளே! வித்தகா!
செய் வினையும் செய்ய படும் வினையும்
உணற ஒட்டா என் குருவுக்கு
பகைமைமோகமழிந்திட.
நற்பதவி கிட்டிட வேண்டி நின்றேன்...
மெய்பொருளே! அருமறை பொருளே! வித்தகா!
செய் வினையும் செய்ய படும் வினையும்
உணற ஒட்டா என் குருவுக்கு
பகைமைமோகமழிந்திட.
நற்பதவி கிட்டிட வேண்டி நின்றேன்...
Last edited by venkatakailasam on 30 Jun 2012, 10:12, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Believe it is a painting drawn by the member; and similarly all the photographs are clicked by the member. Otherwise it would amount to copyright violation - every photo/painting has a copyright of sixty years.
Last edited by Pratyaksham Bala on 30 Jun 2012, 09:46, edited 1 time in total.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
என்ன கருடா சௌக்கியமா என்று கேட்ட அரவம்
கீழே இறங்கிவந்ததும் அதை கண்ட கருடன்
நான் சௌக்கியம்.... உங்கள் சௌக்கியம் எப்படி
என்ற பின் நடந்த கதை...மேலே...
கீழே இறங்கிவந்ததும் அதை கண்ட கருடன்
நான் சௌக்கியம்.... உங்கள் சௌக்கியம் எப்படி
என்ற பின் நடந்த கதை...மேலே...
Last edited by venkatakailasam on 30 Jun 2012, 10:12, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(201)
ஒரிகாமி
ஓரளவு காகிதத்தில் ஒரிகாமி கற்றிடலாம்!
பேரளவு கப்பல்செய்து பாதியில் நின்றிடாமல்
ஆர்வமுடன் கற்றறியும் ஆற்றல் ஏற்றால்
பார்ப்பதெலாம் உருவாக்கும் திறனைப் பெறலாம்.
ப்ரத்யக்ஷம் பாலா,
30.06.2012.
.
ஒரிகாமி
ஓரளவு காகிதத்தில் ஒரிகாமி கற்றிடலாம்!
பேரளவு கப்பல்செய்து பாதியில் நின்றிடாமல்
ஆர்வமுடன் கற்றறியும் ஆற்றல் ஏற்றால்
பார்ப்பதெலாம் உருவாக்கும் திறனைப் பெறலாம்.
ப்ரத்யக்ஷம் பாலா,
30.06.2012.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Does the flower knows the fragrance
When the flower blooms?......
But the bees know it as it is drawn to it…. ….
Can the moon see it’s reflection in the stream?
Or Does the the breeze aware of the chillness it carries?
Only lovers can enjoy in solitude..
Now as you are away
The heaviness of my sighs, you are not aware..
My heart knows it…
When the flower blooms?......
But the bees know it as it is drawn to it…. ….
Can the moon see it’s reflection in the stream?
Or Does the the breeze aware of the chillness it carries?
Only lovers can enjoy in solitude..
Now as you are away
The heaviness of my sighs, you are not aware..
My heart knows it…
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
photo removed by me on 02-07-2012
மோகம் மற்றவர்களிடம் மற்றும் அல்லாது
மனைவிடமும் உண்டு...சில சமயங்களில் மனைவியின்பிரிவும்
கூட துயரத்தை தருவது தான்....நானும் என் மனைவியும்
எங்களது கோல்டன் ஜுப்ளி வருஷத்தை கொண்டாடி வருகிறோம்.. ....
ஒருவருக்கு ஒருவர்
உனக்கு நான் துணை, எனக்கு நீ துணை
நம் இருவருக்குமோ அந்த இறைவனே துணை...
என்று பந்தங்களுடன் வாழ்க்கை கழிந்து வருகிறது..
பேஸ் புக்கிலும் ரசிகாஸிலும் நண்பர்கள் ஏராளம்..
நலம் விரும்பும் நண்பர்கள் இங்கும் அங்கும்
யூடீயுபிலும் எனது பிளாக்கிலும் வியாபித்து
இருக்கும் பெருமையுடன் நிறைந்த வாழ்க்கை..
பிற பெண் மோகம் தேவையற்ற ஒன்று...
ஒருவர் எழுதுவது என்ன என்பதை தெரிந்து எழுதினால் நலம்...
மோகம் மற்றவர்களிடம் மற்றும் அல்லாது
மனைவிடமும் உண்டு...சில சமயங்களில் மனைவியின்பிரிவும்
கூட துயரத்தை தருவது தான்....நானும் என் மனைவியும்
எங்களது கோல்டன் ஜுப்ளி வருஷத்தை கொண்டாடி வருகிறோம்.. ....
ஒருவருக்கு ஒருவர்
உனக்கு நான் துணை, எனக்கு நீ துணை
நம் இருவருக்குமோ அந்த இறைவனே துணை...
என்று பந்தங்களுடன் வாழ்க்கை கழிந்து வருகிறது..
பேஸ் புக்கிலும் ரசிகாஸிலும் நண்பர்கள் ஏராளம்..
நலம் விரும்பும் நண்பர்கள் இங்கும் அங்கும்
யூடீயுபிலும் எனது பிளாக்கிலும் வியாபித்து
இருக்கும் பெருமையுடன் நிறைந்த வாழ்க்கை..
பிற பெண் மோகம் தேவையற்ற ஒன்று...
ஒருவர் எழுதுவது என்ன என்பதை தெரிந்து எழுதினால் நலம்...
Last edited by venkatakailasam on 02 Jul 2012, 11:53, edited 1 time in total.
-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
PB wrote in post 983:
Wonderful!
Please give us more!!
Thank you PB. Whenever something moves me so much, I get inspired to write. Hope I am able to write more.
Wonderful!
Please give us more!!
Thank you PB. Whenever something moves me so much, I get inspired to write. Hope I am able to write more.
-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
Shri Veknatakailasam, pl. accept my hearfelt greetings on your golden jubilee. My regards to your wife. Thank you for all the you tube uploads and the links. Regards and Sairam.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Congratulaions Vkailasam on your Golden wedding anniversary!
May Lord Muruga shower His blessings on you and your Family and Grace for you to celebrate many more years of wedded bliss with your children/grand children/great grand children/...
May Lord Muruga shower His blessings on you and your Family and Grace for you to celebrate many more years of wedded bliss with your children/grand children/great grand children/...
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Delighted to see Shakthi by your side. Such a sweet-looking lady!
um kAriyam yAvilum kai koDukkum--treasure that you hold on to...Fifty years aren't enough. Live many more years in harmony and bliss!
Keep sharing your joy for music and poetry with others for years to come...
um kAriyam yAvilum kai koDukkum--treasure that you hold on to...Fifty years aren't enough. Live many more years in harmony and bliss!
Keep sharing your joy for music and poetry with others for years to come...
Last edited by arasi on 01 Jul 2012, 07:34, edited 1 time in total.