KavithaigaL by Rasikas
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(214)
தலைவன்
ஆறு படை வீடுடையோன் இங்கிருக்க
வேறு விடை தேடவும் வேண்டுமோ?
கூறு குகன் வேடவன் கோமகன் - மயில்
ஏறி வரும் வேலவனே தலைவனென.
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2012.
talaivan
ARu paDai vIDuDaiyOn ingirukka
vERu viDai tEDavum vEnDumO?
kURu guhan vEDavan kOmagan – mayil
ERi varum vElavanE talaivanena.
Pratyaksham Bala, 12.07.2012.
.
தலைவன்
ஆறு படை வீடுடையோன் இங்கிருக்க
வேறு விடை தேடவும் வேண்டுமோ?
கூறு குகன் வேடவன் கோமகன் - மயில்
ஏறி வரும் வேலவனே தலைவனென.
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2012.
talaivan
ARu paDai vIDuDaiyOn ingirukka
vERu viDai tEDavum vEnDumO?
kURu guhan vEDavan kOmagan – mayil
ERi varum vElavanE talaivanena.
Pratyaksham Bala, 12.07.2012.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
When the game is over..
Every thing goes back in to same box..
The good and bad..
The tall and short..
The black and white..
The lucky and unlucky..
The wealthy and the poor..
the strong and the weak
Yes, every thing..
So, play your game fairly and squarely….
*based on an Italian proverb...
Every thing goes back in to same box..
The good and bad..
The tall and short..
The black and white..
The lucky and unlucky..
The wealthy and the poor..
the strong and the weak
Yes, every thing..
So, play your game fairly and squarely….
*based on an Italian proverb...
Last edited by venkatakailasam on 13 Jul 2012, 05:28, edited 2 times in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
I like the message in this video:
http://www.youtube.com/watch?v=F4nSu38Y5j0
http://www.youtube.com/watch?v=F4nSu38Y5j0
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(215)
பழம் நீ
கொட்டும் வெய்யிலில் நிழலுக்கு வந்தவரை
சுட்ட பழம் வேண்டுமா சுடாததா என்றே
கேட்டுத் திகைக்க வைத்துக் கவின்மிக்கதோர்
பாட்டு இசைக்க வைத்த குமரன் தாள் போற்றி!
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2012.
pazham nI
koTTum veyyilil nizhalukku vandavarai
cuTTa pazham vEnDumA cuDAdadA endrE
kETTut tikaikka vaittuk kavinmikkadOr
pATTu ishaikka vaitta kumaran tAL pOTRi!
Pratyaksham Bala, 12.7.2012
.
பழம் நீ
கொட்டும் வெய்யிலில் நிழலுக்கு வந்தவரை
சுட்ட பழம் வேண்டுமா சுடாததா என்றே
கேட்டுத் திகைக்க வைத்துக் கவின்மிக்கதோர்
பாட்டு இசைக்க வைத்த குமரன் தாள் போற்றி!
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2012.
pazham nI
koTTum veyyilil nizhalukku vandavarai
cuTTa pazham vEnDumA cuDAdadA endrE
kETTut tikaikka vaittuk kavinmikkadOr
pATTu ishaikka vaitta kumaran tAL pOTRi!
Pratyaksham Bala, 12.7.2012
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
A whisper in to thine ear…..
Take me to white capped mountains…..
Longing to see the snowfall
And to ride in a cable car
A longing comes to my mind..
To keep the fun
Aging may not keep away the thrill..
As the mind is keeping young still
You are not alone in your endeavour….
Many others promised and failed
To help me out there…
Take me to white capped mountains…..
Longing to see the snowfall
And to ride in a cable car
A longing comes to my mind..
To keep the fun
Aging may not keep away the thrill..
As the mind is keeping young still
You are not alone in your endeavour….
Many others promised and failed
To help me out there…
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Disclaimer! This does not refer to any singers of the past.
(216)
பூ
வற்றிய கிணறு ஊற்றெடுத்தது X பாடியதும்!
புற்றுப் பாம்பு படமெடுத்தது Y பாடியதும்!
கற்றுக் கறவைகள் பால் சொரிந்தன Z பாடியதும்! - உஷ்!
இற்றைக்குச் சுற்றுவது பின்னர் உதவுமல்லவா?
ப்ரத்யக்ஷம் பாலா,
13.07.2012.
pU
vaTRiya kiNaRu UTReDuttadu X pADiyadum!
puTRup pAmbu paDameDuttadu Y pADiyadum!
kaTRuk kaRavaikaL pAl corindana Z pADiyadum - uS
iTRaikkuc cuTRuvadu pinnar udavumallavA?
Pratyaksham Bala, 13.07.2012.
.
(216)
பூ
வற்றிய கிணறு ஊற்றெடுத்தது X பாடியதும்!
புற்றுப் பாம்பு படமெடுத்தது Y பாடியதும்!
கற்றுக் கறவைகள் பால் சொரிந்தன Z பாடியதும்! - உஷ்!
இற்றைக்குச் சுற்றுவது பின்னர் உதவுமல்லவா?
ப்ரத்யக்ஷம் பாலா,
13.07.2012.
pU
vaTRiya kiNaRu UTReDuttadu X pADiyadum!
puTRup pAmbu paDameDuttadu Y pADiyadum!
kaTRuk kaRavaikaL pAl corindana Z pADiyadum - uS
iTRaikkuc cuTRuvadu pinnar udavumallavA?
Pratyaksham Bala, 13.07.2012.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(217)
நல்வாழ்வு
தவிர்த்தல் நன்று தவிர்த்தல் நன்று
காலை எழுந்தவுடன் காபி!
ப்ரத்யக்ஷம் பாலா,
13.07.2012.
.
நல்வாழ்வு
தவிர்த்தல் நன்று தவிர்த்தல் நன்று
காலை எழுந்தவுடன் காபி!
ப்ரத்யக்ஷம் பாலா,
13.07.2012.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
நாடி வந்தேன் உன்னை தேடி வந்தேன் என்றார் அரசியார்..
பழம் நீ என்று பசியுடன் தேடிவந்த அம்மைக்கு
கொடுத்தது ஊதி தின்ன இரண்டு நாக பழங்கள்...
கருணையின் வடிவே இதுவோ உந்தன் கருணை...
சிந்தையில் நிற்கும் குரு குகா ஷண்முகா
அம்மையின் இனிய நாதத்தில மயங்காயோ…
கருணா கடாட்சம் அருளாயோ…
http://www.youtube.com/watch?v=dvDInrKPn60
பழம் நீ என்று பசியுடன் தேடிவந்த அம்மைக்கு
கொடுத்தது ஊதி தின்ன இரண்டு நாக பழங்கள்...
கருணையின் வடிவே இதுவோ உந்தன் கருணை...
சிந்தையில் நிற்கும் குரு குகா ஷண்முகா
அம்மையின் இனிய நாதத்தில மயங்காயோ…
கருணா கடாட்சம் அருளாயோ…
http://www.youtube.com/watch?v=dvDInrKPn60
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(218)
விதி!
ஓராயிரம் பெயர்கொண்ட பரமனுக்கு இன்னும்
பல்லாயிரம் பெயர்கொளவும் தகும் எனும்போது
இப்பெயரில் விளித்தால்தான் அருள்வான் எனச்
செப்புவதை ஏற்றுக் குழம்புவதுதான் விதியோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2012.
vidhi!
OrAyiram peyarkoNDa paramanukku innum
pallAyiram peyarkoLavum takum enumpOdu
ippeyaril viLittAltAn arulvAn enac
ceppuvadai ETRuk kuzhambuvadutAn vidhiyO?
Pratyaksham Bala, 14.07.2012.
.
விதி!
ஓராயிரம் பெயர்கொண்ட பரமனுக்கு இன்னும்
பல்லாயிரம் பெயர்கொளவும் தகும் எனும்போது
இப்பெயரில் விளித்தால்தான் அருள்வான் எனச்
செப்புவதை ஏற்றுக் குழம்புவதுதான் விதியோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2012.
vidhi!
OrAyiram peyarkoNDa paramanukku innum
pallAyiram peyarkoLavum takum enumpOdu
ippeyaril viLittAltAn arulvAn enac
ceppuvadai ETRuk kuzhambuvadutAn vidhiyO?
Pratyaksham Bala, 14.07.2012.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
vidhi enRAl biraman enavum koLLalAm--
avan paDaitha vaNNam nAmellAm...
oruvaraip pOl maTRoruvar illai--
kuzhambuvadenRum koLLalAm
pulambudhal enRumthAn--
illai, avanaith thEDudal enum--
piRavi eDuthadE adaRkAgavE
ena eNNi avanai ethanaiyO vidamAi
viyandiruppadu enavum koLLalAm
tyAgaiyyar solli mALavillai
enbadai viDavA? avar
vIDu thEDi avan vanda pinnum?
kuzhandaiyaik konjudalil ethanai vidam!
anbu kATTi, poyyAik kaDindu,
pollAdavA! enRu solli...
kuzhandaiyum deivamum
koNDADum iDathil--
thinDADa vaikkiRAyEDA!
enum iDathilumthAn
avan paDaitha vaNNam nAmellAm...
oruvaraip pOl maTRoruvar illai--
kuzhambuvadenRum koLLalAm
pulambudhal enRumthAn--
illai, avanaith thEDudal enum--
piRavi eDuthadE adaRkAgavE
ena eNNi avanai ethanaiyO vidamAi
viyandiruppadu enavum koLLalAm
tyAgaiyyar solli mALavillai
enbadai viDavA? avar
vIDu thEDi avan vanda pinnum?
kuzhandaiyaik konjudalil ethanai vidam!
anbu kATTi, poyyAik kaDindu,
pollAdavA! enRu solli...
kuzhandaiyum deivamum
koNDADum iDathil--
thinDADa vaikkiRAyEDA!
enum iDathilumthAn

Last edited by arasi on 15 Jul 2012, 07:33, edited 1 time in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
VKailasam,
ANNanai 'nADi vandEn, pADi aruL thEDi ninREn' enap pADinEn--
AdanAl enna? aNNal avan Ayiram peyargaLil
edu sonnAl enna? solvadonRE pOdume?
ANNanai 'nADi vandEn, pADi aruL thEDi ninREn' enap pADinEn--
AdanAl enna? aNNal avan Ayiram peyargaLil
edu sonnAl enna? solvadonRE pOdume?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi:
This (Post #1059) is written in a broader sense; about the divisions and turmoils in the world based on various religions and religious segments.
But, yes, now I note that the message is applicable at micro level too!
This (Post #1059) is written in a broader sense; about the divisions and turmoils in the world based on various religions and religious segments.
But, yes, now I note that the message is applicable at micro level too!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
PBala,
There is no rhyme (and I call myself a poet
) or reason for taking off on any verse at our will. That's the fun of Asu kavi exchanges.
Had Sridharang not been so busy, he would have come up with something to continue this further. CML too.
I like your mentioning levels of application. Micro to macro and the other way round too--that's how the cookie crumbles, it seems! Poetic fun, we could call it...
There is no rhyme (and I call myself a poet


Had Sridharang not been so busy, he would have come up with something to continue this further. CML too.
I like your mentioning levels of application. Micro to macro and the other way round too--that's how the cookie crumbles, it seems! Poetic fun, we could call it...

Last edited by arasi on 14 Jul 2012, 07:15, edited 1 time in total.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
A bright dome on the sky……
Providing a diffused light to the
Hillock around the plain
And to the stream passing by….
Bushes and shrubs were not left alone…..
Also the blooming flowers
Red and yellow
White and blue and also orange painted below…..
Why not tell about us next
Yelled the birds from the nest….
Oh! What a sight it would be like…..
To a wanderer…..seeking eternity!!
Providing a diffused light to the
Hillock around the plain
And to the stream passing by….
Bushes and shrubs were not left alone…..
Also the blooming flowers
Red and yellow
White and blue and also orange painted below…..
Why not tell about us next
Yelled the birds from the nest….
Oh! What a sight it would be like…..
To a wanderer…..seeking eternity!!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(219)
இலவசம்
பிச்சையெனும் படிவ உண்டி கொண்டோரதை
மிச்ச வயதிலும் தொடர்வது சரியாமோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2012.
ilavasham
piccaiyenum paDiva uNDi konDOradai
micca vayadilum toDarvadu shariyAmO?
Prtyaksham Bala, 14.7.2012
.
இலவசம்
பிச்சையெனும் படிவ உண்டி கொண்டோரதை
மிச்ச வயதிலும் தொடர்வது சரியாமோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2012.
ilavasham
piccaiyenum paDiva uNDi konDOradai
micca vayadilum toDarvadu shariyAmO?
Prtyaksham Bala, 14.7.2012
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(220)
கருணை
சேற்றில் வளர்ந்த மலர் சிங்காரச் சிலையேறும்
காற்றில் கலந்து மணம் கர்ப்பக்கிரகம் சுற்றும்
ஊற்றில் பொங்கும் நீரும் சிலைக்கு நன்னீராகும்
ஏற்றம் கிடைத்து விடும் இறைவனின் கருணையாலே.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2012.
karuNai
ceTRil vaLarnda malar shingArac cilaiyERum
kATRil kalandu maNam garbhagraham cuTRum
UTRil pongum nIrum shilaikku nannIrAgum
ETRam kiDaittu viDum iRaivanin karuNaiyAlE.
Pratyaksham Bala, 14.07.2012
.
கருணை
சேற்றில் வளர்ந்த மலர் சிங்காரச் சிலையேறும்
காற்றில் கலந்து மணம் கர்ப்பக்கிரகம் சுற்றும்
ஊற்றில் பொங்கும் நீரும் சிலைக்கு நன்னீராகும்
ஏற்றம் கிடைத்து விடும் இறைவனின் கருணையாலே.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2012.
karuNai
ceTRil vaLarnda malar shingArac cilaiyERum
kATRil kalandu maNam garbhagraham cuTRum
UTRil pongum nIrum shilaikku nannIrAgum
ETRam kiDaittu viDum iRaivanin karuNaiyAlE.
Pratyaksham Bala, 14.07.2012
.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
I did think of responding to this with a verse of my own, as Arasi has rightly guessed! But first let us hear from Nammazhwar who has responded more than a millennium ago:Pratyaksham Bala wrote:
ஓராயிரம் பெயர்கொண்ட பரமனுக்கு இன்னும்
பல்லாயிரம் பெயர்கொளவும் தகும் எனும்போது
இப்பெயரில் விளித்தால்தான் அருள்வான் எனச்
செப்புவதை ஏற்றுக் குழம்புவதுதான் விதியோ?[/color]
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
Detailed meaning (in Tamil) here
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
என்னிறையே உன்னிறை; உன்னதுவே என்னதும்!
என்வழியும் உன்வழியும் எய்துவது ஒன்றினையே;
என்னறிவிற் கெட்டியது உன்மனதிற் தோன்றியதே;
எண்ணிறந்த வண்ணம் அது
என்வழியும் உன்வழியும் எய்துவது ஒன்றினையே;
என்னறிவிற் கெட்டியது உன்மனதிற் தோன்றியதே;
எண்ணிறந்த வண்ணம் அது
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(221)
ஆடி மழை
ஓடி ஒளியும் முன்னே ஓவென ஓர்மழை
வாடிய மரங்கள் வேரொடு குலைந்தன
தேடிப் பிடியென சாலைகள் மறைந்தன
ஆடி மழையில் அம்மியும் கரையுமோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2012.
ADi mazhai
ODi oLiyum munnE Ovena Ormazhai
vADiya payirkaL vEroDu kulaindana
tEDip piDiyena shAlaikaL maRaindana
ADi mazhaiyil ammiyum karaiyumO?
Pratyaksham Bala, 14.07.2012
.
ஆடி மழை
ஓடி ஒளியும் முன்னே ஓவென ஓர்மழை
வாடிய மரங்கள் வேரொடு குலைந்தன
தேடிப் பிடியென சாலைகள் மறைந்தன
ஆடி மழையில் அம்மியும் கரையுமோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2012.
ADi mazhai
ODi oLiyum munnE Ovena Ormazhai
vADiya payirkaL vEroDu kulaindana
tEDip piDiyena shAlaikaL maRaindana
ADi mazhaiyil ammiyum karaiyumO?
Pratyaksham Bala, 14.07.2012
.
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
சீர்கெடு ரோட்டினில் வேரொடு குலையுமாம்
ஆழமற்ற குழிகளில் அன்றுவைத்த தருக்கள்
களிற்றினைத் தாங்குமோ கல்லெனவும் நிற்குமோ
’பிடி’மண்ணால் புனைந்த தெருக்கள்
seerkedu rOttinil vErodu kulaiyumAm
Azhamatra kuzhigaLil andruvaiththa tharukkaL
kaLitrinaith thAngumO kallenavum niRkumO
'pidi'maNNaal pu'naindha' therukkaL
ஆழமற்ற குழிகளில் அன்றுவைத்த தருக்கள்
களிற்றினைத் தாங்குமோ கல்லெனவும் நிற்குமோ
’பிடி’மண்ணால் புனைந்த தெருக்கள்
seerkedu rOttinil vErodu kulaiyumAm
Azhamatra kuzhigaLil andruvaiththa tharukkaL
kaLitrinaith thAngumO kallenavum niRkumO
'pidi'maNNaal pu'naindha' therukkaL
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அடிகளில் தெருக்கள் படமாய் விரியும்
மடிகளில் பருக்கள் விதியாய் சொரியும்
சிங்களத்தில் மங்களம் செடியாய் பூக்கும்
சங்கரன் கிங்கரனாய் சப்பரத்தில் வரும்!
மடிகளில் பருக்கள் விதியாய் சொரியும்
சிங்களத்தில் மங்களம் செடியாய் பூக்கும்
சங்கரன் கிங்கரனாய் சப்பரத்தில் வரும்!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Lyrical poem--A, Lear verse--A?
Limerick--A, lyri, limeri, Ameri
india, Angila, Canadia varigaLA?
varik kudirai, puLLi mAn, design puli,
kaN kavar pala kaNgaLuDai mayil
illai,
NSK pADiyadu pOl...
AinilO pagariyAmA
rambayIkarIyo lOhiA
Seriously, sankaran kinkaranAi chapparathil varum--is an impressive line.
On the other hand, singaLathil mangaLam cheDiyAip pUkkum is serious matter. athi pUppadu pOl amaidi nilavum enum pOdu.
AravarasE! Good to hear from you!
Limerick--A, lyri, limeri, Ameri
india, Angila, Canadia varigaLA?
varik kudirai, puLLi mAn, design puli,
kaN kavar pala kaNgaLuDai mayil
illai,
NSK pADiyadu pOl...
AinilO pagariyAmA
rambayIkarIyo lOhiA

Seriously, sankaran kinkaranAi chapparathil varum--is an impressive line.
On the other hand, singaLathil mangaLam cheDiyAip pUkkum is serious matter. athi pUppadu pOl amaidi nilavum enum pOdu.
AravarasE! Good to hear from you!
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
களிறுகள் தங்கிக்கூட் டம்போட் டிடலாம்erode14 wrote:சீர்கெடு ரோட்டினில் வேரொடு குலையுமாம்
ஆழமற்ற குழிகளில் அன்றுவைத்த தருக்கள்
களிற்றினைத் தாங்குமோ கல்லெனவும் நிற்குமோ
’பிடி’மண்ணால் புனைந்த தெருக்கள்
பிளிறும் பெரிய பிடிகளும் தங்கலாம்
ஈரோடு பல்போல் இணைந்தே இருக்குமாம்
தார்ரோட்டில் பானைக் குழி
பானைக் குழி = Pot Hole, in this case of elephantine proportions

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Or, yAnaiyaip piDikka amaitha maRai kuzhi Azham!
EroDu pal pOl iNaindE irukkumAm is a good sol chithiram.
And Thanks Sridhar for focusing on NammAzhvAr's verse.
Also for posting andari soundari nirandariyE elsewhere. PATTu pramAdam, Sivaji's comedic echoing of each line is as engaging as NSK's humor. I can't stop singing 'andamum Adiyum illA jOthiyE!'
EroDu pal pOl iNaindE irukkumAm is a good sol chithiram.
And Thanks Sridhar for focusing on NammAzhvAr's verse.
Also for posting andari soundari nirandariyE elsewhere. PATTu pramAdam, Sivaji's comedic echoing of each line is as engaging as NSK's humor. I can't stop singing 'andamum Adiyum illA jOthiyE!'
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
Thanks Arasi.
CML sir, #1071 seems too abstract.....or is it not to be taken seriously, a Lear verse as Arasi says? In any case your 'pozhippurai' will be helpful.
CML sir, #1071 seems too abstract.....or is it not to be taken seriously, a Lear verse as Arasi says? In any case your 'pozhippurai' will be helpful.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
abstract?
Meaning யாருக்கு தெரியும்
It is the dreamy babble of a Schizophrenic!
He can be a 'crazy genius' or a "கொலவெறி fanatic"
"Great wits are sure to madness near allied, and thin partitions do their bounds divide. "
Dryden, John
We poets all too belong to that category!
If you can find ingenious inner meaning in that verse then the poet is a மஹாகவி; if not he is a Schizophrenic!
Up to you
Meaning யாருக்கு தெரியும்

It is the dreamy babble of a Schizophrenic!
He can be a 'crazy genius' or a "கொலவெறி fanatic"

"Great wits are sure to madness near allied, and thin partitions do their bounds divide. "
Dryden, John
We poets all too belong to that category!
If you can find ingenious inner meaning in that verse then the poet is a மஹாகவி; if not he is a Schizophrenic!
Up to you

-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Remember
மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத, வான் கருப்பு
வில்லி கணை தெரிந்து மெய் காப்ப, முல்லை மலர்
மென் மாலைத் தோள் அசைய மெல்ல நடந்ததே
புன் மாலை அந்திப் பொழுது
நூல்: நளவெண்பா
பாடியவர்: புகழேந்தி
மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத, வான் கருப்பு
வில்லி கணை தெரிந்து மெய் காப்ப, முல்லை மலர்
மென் மாலைத் தோள் அசைய மெல்ல நடந்ததே
புன் மாலை அந்திப் பொழுது
நூல்: நளவெண்பா
பாடியவர்: புகழேந்தி
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
அன்பர் புகழேந் திகவிபோற்ற நானும்
இன்பக் களிப்போ டதைப்படிக்க - பின்பு
பசிநோக்கா கண்துஞ்சா பாப்பித்தர் கூட்டம்
ரசிகாசில் ஆடும்ராக் கூத்து
இன்பக் களிப்போ டதைப்படிக்க - பின்பு
பசிநோக்கா கண்துஞ்சா பாப்பித்தர் கூட்டம்
ரசிகாசில் ஆடும்ராக் கூத்து
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
(கவி)போதைக்கும் உண்டோ அடைக்கும் தாழ் 

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
இப்போதைக்கு இப்போதை போதும்.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
pOdumip pOdai ippOdaikku...
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
இசைப்போதை கொண்டு இணையத்தில் கூடி
அசைபோட வந்த அரங்கின் மிசையிப்போ
கட்போதைக் கீடாய் கவிப்போதை கேட்குதோ?
இப்போதைக் கிப்போதை போதும்
அசைபோட வந்த அரங்கின் மிசையிப்போ
கட்போதைக் கீடாய் கவிப்போதை கேட்குதோ?
இப்போதைக் கிப்போதை போதும்
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
இசைக்குதவா கவிப்போதை காத்துக் கிடக்கட்டும்.
இசைக்குகந்த பாடலும் விருத்தமும் தொடரட்டும்.
இசைக்குகந்த பாடலும் விருத்தமும் தொடரட்டும்.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
kaT bOdaiyinum soR bOdai!
aduvE kavignyar pozhudai
selaviDa naR bOdai--
pOdumini enRAlum--
kanavilum vandu mOdum
sollum, adan suvaiyum...
pADalum viruthamum uNDA?
uRakka bOdaiyilE Edu kaNDen?
nangAi ezhundirAi, nANAdAi
nAvuDaiyAi--aDi nAvuDaiyAi,
ena yArO 'usuppi' ezhuppa--
nAvukku vERenna vElai enum pOdinilE--
kaN thiRandadum kaviyum piRandadE!
PBala,
Our prolific kavi...
nirE EnaiyOr doniyil
kavi pOdumE enalAmO?
aduvE kavignyar pozhudai
selaviDa naR bOdai--
pOdumini enRAlum--
kanavilum vandu mOdum
sollum, adan suvaiyum...
pADalum viruthamum uNDA?
uRakka bOdaiyilE Edu kaNDen?
nangAi ezhundirAi, nANAdAi
nAvuDaiyAi--aDi nAvuDaiyAi,
ena yArO 'usuppi' ezhuppa--
nAvukku vERenna vElai enum pOdinilE--
kaN thiRandadum kaviyum piRandadE!
PBala,
Our prolific kavi...
nirE EnaiyOr doniyil
kavi pOdumE enalAmO?
Last edited by arasi on 17 Jul 2012, 09:41, edited 2 times in total.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Sitting at the meadows
With a LT at my lap
Listening to the melody of R and J…
‘Sundara tara deham’……
Is it Kāshirāmakriya or kamavardhini…?
Or Pantuvarali…..?
Which one is she singing….
Is it not all are one..??
It was a summer day…
With Flashing thoughts in the mind..
And looking at the sky…
Oh! What a contrast is it to buy...!
The blueish sky..
The whitish floating clouds..
The pinkish swaying flowers……
And, the greenish meadow…
Who can be the artist…I thought
To bring the picture live…..
Was He not a divine artist…?
The genteel breeze…
The ringing melody..
The artist’s skill……
The thoughts within….
Are all part of His will…
It flashed the meaning of a song…
“Seeta vara sangeeta jnanamu”
The sublime knowledge of music…
Emancipation through music…
Comprehending that the whole cosmos
Is the manifestation of the Supreme Self…..
vk
With a LT at my lap
Listening to the melody of R and J…
‘Sundara tara deham’……
Is it Kāshirāmakriya or kamavardhini…?
Or Pantuvarali…..?
Which one is she singing….
Is it not all are one..??

It was a summer day…
With Flashing thoughts in the mind..
And looking at the sky…
Oh! What a contrast is it to buy...!
The blueish sky..
The whitish floating clouds..
The pinkish swaying flowers……
And, the greenish meadow…
Who can be the artist…I thought
To bring the picture live…..
Was He not a divine artist…?
The genteel breeze…
The ringing melody..
The artist’s skill……
The thoughts within….
Are all part of His will…
It flashed the meaning of a song…
“Seeta vara sangeeta jnanamu”
The sublime knowledge of music…
Emancipation through music…
Comprehending that the whole cosmos
Is the manifestation of the Supreme Self…..
vk
Last edited by venkatakailasam on 18 Jul 2012, 06:07, edited 1 time in total.
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
sridhar_rang wrote: களிறுகள் தங்கிக்கூட் டம்போட் டிடலாம்
பிளிறும் பெரிய பிடிகளும் தங்கலாம்
ஈரோடு பல்போல் இணைந்தே இருக்குமாம்
தார்ரோட்டில் பானைக் குழி
பிடிகள், தங்,குவதே ப்ரிய சங்,கீதம் - பொன்,
னடிகள் அடை,தலில் அதுவுமோர் வேதம் - முழ
விடிகள் கொண்டு முழக்,கிடும் நாதம் - அதைக்
கடிமணம், புரிந்,தேன், கடவுளின், போதம்.
[தகதாம், தகதினதாம், தகதாம், தகதாம், தத்,
தகதாம், தஜம், தஜம், தகதிமி தத், தொம், தக
தினதாம், தத்,தினதாம், தஜம், தத் ஜம் - ததொம்,
தகததின், ததின்தா, தகததின், தாத் தொம்,,]
கண்ட சாப்புவில் செய்யப்பட்டது.
தததா பாபபபா மபதா பமகரி - ஸதா
தஸரீ ரிமா கரி, ரிமபத தாபா - ஸ்த
தஸரீ ரீரி ஸரீ ரிப்பா மகரீ - ஸதா
தரிஸரீ ஸநிதா மபதபா மகரீ,
என்பது போல ஆரபியில் பாடிக்கொள்ளலாம்

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
bEsh! pADi viTTEn, ADiyum viDavEnDum pOnRa jathi!
nAdamoDu nalladOr piNaippu umakku--
silarukku, kaDi maNam kaDina maNam Avadum uNDu!
nAdamoDu nalladOr piNaippu umakku--
silarukku, kaDi maNam kaDina maNam Avadum uNDu!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அரசியாரே!
பாடினால் மட்டும் போதாது
அதை நாங்களும் கேட்க வேண்டும்!
தனிக் காட்டிலே மழையும் பாலைவனத்தில்
பால் நிலாவும் பெய்து என்ன பயன்?

பாடினால் மட்டும் போதாது
அதை நாங்களும் கேட்க வேண்டும்!
தனிக் காட்டிலே மழையும் பாலைவனத்தில்
பால் நிலாவும் பெய்து என்ன பயன்?

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Ask Rajesh...
Adi thavira edilum pADa varAdu
adaRkE ingu tALam pODa vENDum!
aravarasarin commitment to nAdam means--
It will be an insult to sing it in Adi...
illaiyA?
Thanik kATTu rANi ena siRu vayadil pEchu kETTaduNDu--
It continues, I suppose...
Aga,
sunAdam kETkum sevigaLukku thunbam tharAdu--
thanik kATTilE mazhai, nilavO eduvO, aduvumthAn
Adi thavira edilum pADa varAdu

adaRkE ingu tALam pODa vENDum!
aravarasarin commitment to nAdam means--
It will be an insult to sing it in Adi...
illaiyA?
Thanik kATTu rANi ena siRu vayadil pEchu kETTaduNDu--
It continues, I suppose...
Aga,
sunAdam kETkum sevigaLukku thunbam tharAdu--
thanik kATTilE mazhai, nilavO eduvO, aduvumthAn

-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
இன் சுவைகளை அறியாது போனேனே...
தாளத்தில் வண்ணங்கள் ஆடிவர கண்டேனே..
கவிதை மணம் காற்றில் வர சுவைத்தேனே...
நாதத்தில் மனம் நிறைய களித்தேனே..
பரமனின் பாடலை ரசித்தேனே..
ஆரபியில் மனத்தை இழந்தேனே
AadidanoRanga -Arabhi-Purandaradasa...Arabi..
http://www.youtube.com/watch?v=0FrRC9Wlyxs
In suvaigalai..
Ariyathu ponene
Thalathil vannagal
Adi vara kandene…..
Kavithai manam katril vara suvaithene
Nadhathil manam niraya kalithene…
Paramanin padalai rasithene
Arabiyil manathai izanthene
தாளத்தில் வண்ணங்கள் ஆடிவர கண்டேனே..
கவிதை மணம் காற்றில் வர சுவைத்தேனே...
நாதத்தில் மனம் நிறைய களித்தேனே..
பரமனின் பாடலை ரசித்தேனே..
ஆரபியில் மனத்தை இழந்தேனே
AadidanoRanga -Arabhi-Purandaradasa...Arabi..
http://www.youtube.com/watch?v=0FrRC9Wlyxs
In suvaigalai..
Ariyathu ponene
Thalathil vannagal
Adi vara kandene…..
Kavithai manam katril vara suvaithene
Nadhathil manam niraya kalithene…
Paramanin padalai rasithene
Arabiyil manathai izanthene
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அரசியார் ஆரபியில் இன்னிசை ஈய
அரவரசர் ஆதியில் தாளமோடாட
ரஸிகர் குழாமெலாம் சூழ வந்தங்கு
நாரணன் முன் நின்று ராகத்தில் மயங்க
ராத்திரி நேரத்தில்
கனாக் கண்டேன் தோழி நான்....
அரவரசர் ஆதியில் தாளமோடாட
ரஸிகர் குழாமெலாம் சூழ வந்தங்கு
நாரணன் முன் நின்று ராகத்தில் மயங்க
ராத்திரி நேரத்தில்
கனாக் கண்டேன் தோழி நான்....
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
ArabhimAnaMAip pADinAlum pOdumA?
Arabhikkoru azhaguNDu--adan guNam aRindu
kuzhaivum gambhIramum kalandu, tALamum
pisagAdoruvar pADinAl, Ar vENDAmenbar?
aDiyEnai viDum, nAn arai vEkkADu
Arabhikkoru azhaguNDu--adan guNam aRindu
kuzhaivum gambhIramum kalandu, tALamum
pisagAdoruvar pADinAl, Ar vENDAmenbar?
aDiyEnai viDum, nAn arai vEkkADu

-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
அரசியார் ஆரபியில் இன்னிசை ஈய
உடன் ஊக்கம் ஒருவர் ஓத
எல்லோரும் ஏகமனதாய் ஐயம் திரிபற
ஒத்துக்கொள்ள ஓர்
அரவரசர் ஆதியில் தாளமோடாட
ரஸிகர் குழாமெலாம் சூழ வந்தங்கு
நாரணன் முன் நின்று ராகத்தில் மயங்க
ராத்திரி நேரத்தில்
கனாக் கண்டேன் தோழி நான்..
CML, I took the liberty of adding a few lines to your kavithai..Hope you do not mind.
உடன் ஊக்கம் ஒருவர் ஓத
எல்லோரும் ஏகமனதாய் ஐயம் திரிபற
ஒத்துக்கொள்ள ஓர்
அரவரசர் ஆதியில் தாளமோடாட
ரஸிகர் குழாமெலாம் சூழ வந்தங்கு
நாரணன் முன் நின்று ராகத்தில் மயங்க
ராத்திரி நேரத்தில்
கனாக் கண்டேன் தோழி நான்..
CML, I took the liberty of adding a few lines to your kavithai..Hope you do not mind.

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Punarvasu,
pagaRkanavO enbEn
aravarasar ADuvadum
nAn tALamuDan pADuvadum...
avar kai salangaiyAip pEsalAm--
AnAl tALam en vasamAvadu
maTRumoru piRaviyil
pagaRkanavO enbEn

aravarasar ADuvadum

nAn tALamuDan pADuvadum...
avar kai salangaiyAip pEsalAm--
AnAl tALam en vasamAvadu
maTRumoru piRaviyil

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(222)
அறி அறி
அறிஅறி சிவனை அனைத்துலகு மேய்ப்பவனை
அறிகரி குகனை அனைத்துலகு காப்பவனை
அறிகரி முகனை அனைத்து கலி தீர்ப்பவனை
அறிகிரி மகளை அனைத்து அருள் புரிபவளை
ப்ரத்யக்ஷம் பாலா,
19.07.2012.
aRi aRi
aRiaRi shivanai anaitttulagu mEippavanai
aRikari guhanai anaittulagu kAppavanai
aRikari mukhanai anaittu kali tIrppavanai
aRigiri magaLai anaittu aruL puribavaLai.
Pratyaksham Bala, 19.7.2012.
.
அறி அறி
அறிஅறி சிவனை அனைத்துலகு மேய்ப்பவனை
அறிகரி குகனை அனைத்துலகு காப்பவனை
அறிகரி முகனை அனைத்து கலி தீர்ப்பவனை
அறிகிரி மகளை அனைத்து அருள் புரிபவளை
ப்ரத்யக்ஷம் பாலா,
19.07.2012.
aRi aRi
aRiaRi shivanai anaitttulagu mEippavanai
aRikari guhanai anaittulagu kAppavanai
aRikari mukhanai anaittu kali tIrppavanai
aRigiri magaLai anaittu aruL puribavaLai.
Pratyaksham Bala, 19.7.2012.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Spreading their colorful wings
Flying to reach the honey
Flower after flower …..Swarming along the meadows ..
Colors do not matter nor
Their variety..
Concerned only about the honey..
They have no fight with the bees…
In their encounter….
Though the target is the same…
Love to hold it in my hands..
And let it through the fingers..
Let it fly high..to follow its tribe…..
As Soft as silk they are..
Unlike me- hard and selfish..
To use them to wear a silken saree ..
Flying to reach the honey
Flower after flower …..Swarming along the meadows ..
Colors do not matter nor
Their variety..
Concerned only about the honey..
They have no fight with the bees…
In their encounter….
Though the target is the same…
Love to hold it in my hands..
And let it through the fingers..
Let it fly high..to follow its tribe…..
As Soft as silk they are..
Unlike me- hard and selfish..
To use them to wear a silken saree ..
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
பலே பலே Punarvasu:
என் கனாவில் கலந்து கொண்டதற்கு நன்றி!
அரசியார் தன்னடக்கம் மிக்கவர்
அவர் பாட்டிற்க்கு அரவனார் ஏற்க்கெனவே
தாளம் கூட்டியவர்.
அந்த நினைவே நம் கனவானது!
பாரதியின் புதுமைப்பெண்
தாழ்வு மனப்பான்மை கொளலாமோ?
என் கனாவில் கலந்து கொண்டதற்கு நன்றி!
அரசியார் தன்னடக்கம் மிக்கவர்
அவர் பாட்டிற்க்கு அரவனார் ஏற்க்கெனவே
தாளம் கூட்டியவர்.
அந்த நினைவே நம் கனவானது!
பாரதியின் புதுமைப்பெண்
தாழ்வு மனப்பான்மை கொளலாமோ?
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அரிஅரி சிவனை அனைத்துலகு மேய்ப்பவனை
அரிகரி குகனை அனைத்துலகு காப்பவனை
அரிகரி முகனை அணைத்து கலி தீர்ப்பவனை
அரிஅலை மகளை அணைத்து அருள் புரிபவனை
அறி

அரிகரி குகனை அனைத்துலகு காப்பவனை
அரிகரி முகனை அணைத்து கலி தீர்ப்பவனை
அரிஅலை மகளை அணைத்து அருள் புரிபவனை
அறி

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
The original is mutilated! 

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(223)
கந்தன் அலங்காரம்
சின்னக் கந்தனுக்குச் சிங்கார நீராட்டி
வெண்ணீறு பூசி வெள்ளைப் பட்டுடுத்தி
கண்ணில் மையெழுதி கொஞ்சி இருக்கையிலே - அவன்
கன்னத்தில் முத்தமிட்டு கிள்ளிச் சிரித்திடுவான்.
ப்ரத்யக்ஷம் பாலா,
20.07.2012.
kandan alankAram
cinnak kandanukkuc cingAra nIrATTi
veNNIru pUshi veLLaip paTTuDutti
kaNNil maiyezhudi konji irukkaiyilE – avan
kannattil muttamiTTu kiLLic cirittiDuvAn.
Pratyaksham Bala, 20.07.2012.
.
கந்தன் அலங்காரம்
சின்னக் கந்தனுக்குச் சிங்கார நீராட்டி
வெண்ணீறு பூசி வெள்ளைப் பட்டுடுத்தி
கண்ணில் மையெழுதி கொஞ்சி இருக்கையிலே - அவன்
கன்னத்தில் முத்தமிட்டு கிள்ளிச் சிரித்திடுவான்.
ப்ரத்யக்ஷம் பாலா,
20.07.2012.
kandan alankAram
cinnak kandanukkuc cingAra nIrATTi
veNNIru pUshi veLLaip paTTuDutti
kaNNil maiyezhudi konji irukkaiyilE – avan
kannattil muttamiTTu kiLLic cirittiDuvAn.
Pratyaksham Bala, 20.07.2012.
.