Nostalgia . . . Mostly! ( in Tamil script)
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சரியாகச் சொன்னீர்கள்.
ஆமாம், கர்னாடக ஸங்கீதம் மனநிறைவுக்கா இல்லை பணநிறைவுக்கா?

- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சுட்டிப் பயல். அவன் பாஷையில்
'இடீஸ் வெர்ரி நைஸ்'
'இடீஸ் வெர்ரி நைஸ்'
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
கேட்பவர்கள்- மன நிறைவுக்காக
பாடுபவர்களுக்கு (பாடுபடுபவர்களுக்கு ) இரு நிறைவும் வேண்டும்

- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
In proper proportions 

-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
These are immortal writings. No wonder Vikatan discovered Devan and encouraged him!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
தென்னாட்டுச் செல்வங்கள் - 1
சில்பி+தேவன் படைத்த கலை, இலக்கியத் தொடர்
http://s-pasupathy.blogspot.com/2012/11/1_30.html
சில்பி+தேவன் படைத்த கலை, இலக்கியத் தொடர்
http://s-pasupathy.blogspot.com/2012/11/1_30.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
உயிருள்ள ஓவியங்கள்...
உள்ளத்தை கவரும் கவி...
தொடரவும்
நன்றி
உள்ளத்தை கவரும் கவி...
தொடரவும்
நன்றி
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
nanRi, Pasupathy!
kUvam ARu ODum nagaram
kuzhai SeRuDan theru viLangum pOdum--
viDAdu kUDum viruppamuDanE--
kUthum pATTum SaliyAmal
thEDum kUTTam--
agila ulaga nATTam
kuzhainda kuralO
kUrai piykkum muzhavoliyO?
kUthADum kumariyO kizhaviyO?
dEva gAnamO, kEvalam pasappalO?
paLIr uDaiyO, gaNIr gAnamO?
Chennaiyilum SiRandadOr kalai nagaruNDO?
A maRandEnE benda kALUrum, Cleveland--umE

தென்னாட்டுச் செல்வங்கள் - 2
கர்ணார்ஜுனர்கள் ! : கிருஷ்ணாபுரம்
http://s-pasupathy.blogspot.com/2012/12/2.html
கர்ணார்ஜுனர்கள் ! : கிருஷ்ணாபுரம்
http://s-pasupathy.blogspot.com/2012/12/2.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Nice to see the picture of 'Silpi'.
..again a superb kavithai (and thanks to the author)..
..again a superb kavithai (and thanks to the author)..
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
தென்னாட்டுச் செல்வங்கள் - 3
கதை சொல்லும் சிற்பம்: திருப்பேரூர்
http://s-pasupathy.blogspot.com/2012/12/3.html
கதை சொல்லும் சிற்பம்: திருப்பேரூர்
http://s-pasupathy.blogspot.com/2012/12/3.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Not bad at all!
There is an artist hidden in you!
Congratulations!
There is an artist hidden in you!
Congratulations!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
ரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்!
http://s-pasupathy.blogspot.com/2012/08/1_19.html
2. ரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்
http://s-pasupathy.blogspot.com/2012/08/2_3701.html
http://s-pasupathy.blogspot.com/2012/08/1_19.html
2. ரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்
http://s-pasupathy.blogspot.com/2012/08/2_3701.html
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
தமிழில் ஷெர்லக் ஹோம்ஸ்!
ஆறு நெபோலியன்களின் அதிசயம் : சிறுகதை
==========================
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 1
http://s-pasupathy.blogspot.com/2012/08/1.html
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 2
http://s-pasupathy.blogspot.com/2012/08/2.html
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ -3
http://s-pasupathy.blogspot.com/2012/08/3.html
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 4
http://s-pasupathy.blogspot.com/2012/08/4.html
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 5
http://s-pasupathy.blogspot.com/2012/08/5.html
ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 6
http://s-pasupathy.blogspot.com/2012/08/6.html
ஆரணியாரின் நூல்கள்
http://s-pasupathy.blogspot.com/2012/09/blog-post.html

Thanks for the Arni. I am as much a fan of him as you are from my younger days. There was a thrill in reading in Tamil than the original in English which I did not understand well in those days and due to cultural constraints!
How would you rate him vis-a-vis VaDuvoor?
How would you rate him vis-a-vis VaDuvoor?
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Arani : concise , tight structure, merely translation.
Vaduvur: added material and tried to make it more Indian. Some original stories too.
Vaduvur: added material and tried to make it more Indian. Some original stories too.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Correct. Arni more dramatic too, Vaduvur more descriptive.
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
அது தான் அவரே clue கொடுத்திருக்கிறாரே!
Somebody should explore..அது விகடனில் பிரசுரமாயிற்று! ராஜு படம் வரைந்திருந்தார். 1946-ம் வருடம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம்
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
4. ரா.கி.ரங்கராஜன் - 4: ‘கல்கி’யின் முத்திரை!
http://s-pasupathy.blogspot.com/2012/09/4_9.html
5. ரா.கி.ரங்கராஜன் - 5: தியாகபூமி
http://s-pasupathy.blogspot.com/2012/10/5_21.html
http://s-pasupathy.blogspot.com/2012/09/4_9.html
5. ரா.கி.ரங்கராஜன் - 5: தியாகபூமி
http://s-pasupathy.blogspot.com/2012/10/5_21.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
कलकी idea आज ही दिया इस्लियॆ "कलकी" !
நாளை வருவதை இன்றே சொன்னவர், அதனால் 'கல்கி' !
நாளை வருவதை இன்றே சொன்னவர், அதனால் 'கல்கி' !
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நல்ல வைத்தியர்
ஊசியே போடமாட்டார்!

ஊசியே போடமாட்டார்!

-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
தென்னாட்டுச் செல்வங்கள் -4
கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, ஆவுடையார் கோயில்
http://s-pasupathy.blogspot.com/2012/12/4.html
கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, ஆவுடையார் கோயில்
http://s-pasupathy.blogspot.com/2012/12/4.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
ஆவுடையார் கோவில் தலபுராணம் எப்படியோ தெரியாது.
ஆனால் புராணப்படி வீரப்த்திரனால் தக்கனின் தலை அறு ப்ட்டது.
பின் அவன் தந்தை பிரமன் வேண்ட அவனுக்கு ஆட்டின் தலை பொருத்தி
சிவனார் அருளியதாக வரலாறு..
மார்பில் கத்தியைப் பாய்ச்சும் வீரன் வீரப்த்த்ரனென்பது சில்பியாரின்
கற்பனை என்றாலும் ஓவியம் உயிருள்ளதே..
ஆனால் புராணப்படி வீரப்த்திரனால் தக்கனின் தலை அறு ப்ட்டது.
பின் அவன் தந்தை பிரமன் வேண்ட அவனுக்கு ஆட்டின் தலை பொருத்தி
சிவனார் அருளியதாக வரலாறு..
மார்பில் கத்தியைப் பாய்ச்சும் வீரன் வீரப்த்த்ரனென்பது சில்பியாரின்
கற்பனை என்றாலும் ஓவியம் உயிருள்ளதே..
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
தென்னாட்டுச் செல்வங்கள் - 5
தென்காசி, ஆவுடையார் கோயில்
http://s-pasupathy.blogspot.com/2012/12/5_17.html
தென்காசி, ஆவுடையார் கோயில்
http://s-pasupathy.blogspot.com/2012/12/5_17.html
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
An interesting and thought-provoking comment. I think this may require deeper understanding of sculptor's manual and what is traditional art and what is allowed etc. Seecmlover wrote:ஆவுடையார் கோவில் தலபுராணம் எப்படியோ தெரியாது.
ஆனால் புராணப்படி வீரப்த்திரனால் தக்கனின் தலை அறு ப்ட்டது.
பின் அவன் தந்தை பிரமன் வேண்ட அவனுக்கு ஆட்டின் தலை பொருத்தி
சிவனார் அருளியதாக வரலாறு..
மார்பில் கத்தியைப் பாய்ச்சும் வீரன் வீரப்த்த்ரனென்பது சில்பியாரின்
கற்பனை என்றாலும் ஓவியம் உயிருள்ளதே..
http://en.wikipedia.org/wiki/Virabhadra
Even folk art does not show Dakshan without head. My feeling is that showing a 'dead' person without head may not be kosher in temple sculpture.
Just a guess.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
I remember an old movie where Dakshan is portrayed with Goat head just as Thumburu naradar with horse head etc.,
The sculptor has his own creativity or at times stories are created after the fact. For example the pancha mukha Anjaneya.
http://www.jaihanuman.net/English-3-Sto ... numan.html
This is part of Adhbhuta Ramayana composed much later and has no relation to conventional Ramayana.
But the sculpture is imposing and is highly venerated.
In fact every temple in TN has some special feature and an imaginative story to go with it.
In fact we could create stories and sthalpurana for temples in NA now, which will become
part of the folklore 2000 years hence!
The sculptor has his own creativity or at times stories are created after the fact. For example the pancha mukha Anjaneya.
http://www.jaihanuman.net/English-3-Sto ... numan.html
This is part of Adhbhuta Ramayana composed much later and has no relation to conventional Ramayana.
But the sculpture is imposing and is highly venerated.
In fact every temple in TN has some special feature and an imaginative story to go with it.
In fact we could create stories and sthalpurana for temples in NA now, which will become
part of the folklore 2000 years hence!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
A TV serial "Shivam" on VijayTV shows Dakshan with Goat head!
Here's Daksha getting a Goat head!
http://tamilo.com/2013TamilDrama/Shivam/03/Mar14b.html
Incidentally, that serial is based on the writings of a Maharashtrian scholar, who , in my opinion,deserves to be called 'Vyasa' for the present times!
A very well written and acted modern version of the purANic tales.... I
Here's Daksha getting a Goat head!
http://tamilo.com/2013TamilDrama/Shivam/03/Mar14b.html
Incidentally, that serial is based on the writings of a Maharashtrian scholar, who , in my opinion,deserves to be called 'Vyasa' for the present times!
A very well written and acted modern version of the purANic tales.... I
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
தென்னாட்டுச் செல்வங்கள் -7
திருக்குறுங்குடி
http://s-pasupathy.blogspot.com/2013/01/7_4.html
தென்னாட்டுச் செல்வங்கள் - 8
நூல்கள் விமரிசனம்
http://s-pasupathy.blogspot.com/2013/03/8.html
தென்னாட்டுச் செல்வங்கள் - 9
ஸ்ரீ வைகுண்டம்
http://s-pasupathy.blogspot.com/2013/04/9_19.html
திருக்குறுங்குடி
http://s-pasupathy.blogspot.com/2013/01/7_4.html
தென்னாட்டுச் செல்வங்கள் - 8
நூல்கள் விமரிசனம்
http://s-pasupathy.blogspot.com/2013/03/8.html
தென்னாட்டுச் செல்வங்கள் - 9
ஸ்ரீ வைகுண்டம்
http://s-pasupathy.blogspot.com/2013/04/9_19.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
The links are not opening!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Are OK for me...can you try again?
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Yes working, connection problems!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சிலவு வைத்து விட்டீர் 
நன்றி!

நன்றி!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
இது உண்மைதான் என்று எண்ணுகிறேன்.பொதுவாகவே தென்னாட்டுக் கோவில்களில் கிருஷ்ணன் சிற்பங்கள் குறைவுதான் என்று நினைக்கிறேன்.
ராமர் சிற்பங்களும் மிகக்குறைவே!
சிவன், விஷ்ணு, முருகன், அம்பிகை, வினாயகர் கணக்கில் அடங்கா?
காரணம் என்ன?
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
தென்னாடுடைய சிவனே போற்றி
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நாராயணா என்னா நாவென்ன நாவே!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
ஆய்வுக்குரியது. 108-இல் அதிக வைணவ திவ்ய தேசங்கள் தென்னிந்தியாவில் இருந்தாலும், அவற்றில் இருப்பன முக்கியமாக ’விஷ்ணு’வின் சிலைகளே. ( பார்த்தசாரதி கோவில் போன்றவை மிக அரியவை. குருவாயூர் கிருஷ்ணன், உடுப்பி கிருஷ்ணன் ..நினைவுக்கு வருகின்றனர்) வீட்டில் பூஜை செய்பவரும் அதிகமாக ராமரையோ, கிருஷ்ணரையோ வைத்துப் பூஜை செய்வதாக எனக்கு நினைவில்லை. வைணவ ஆகம சாத்திரங்களில் விஷ்ணுவின் ‘அவதாரங்க’ளுக்குக் கோவில்கள் கட்டுவதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். வட இந்தியாவிலோ..ராம் பரிவார், கிருஷ்ண பரிவார் என்று நிறைய வழிபாடு.காரணம் என்ன?
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
True. None of the ten avataras are the whole and as such are incomplete.
Rama is 25%, however it is claimed krishna was exceptionally 100% (vaikunta wa empty!).
The minor avataras of the othe Gods and Godess' are not considered important enough.
In Hinduism we respect but not "worship" humans who have a divine component unlike other
religions. 'narastuti' is indeed decried!
Rama is 25%, however it is claimed krishna was exceptionally 100% (vaikunta wa empty!).
The minor avataras of the othe Gods and Godess' are not considered important enough.
In Hinduism we respect but not "worship" humans who have a divine component unlike other
religions. 'narastuti' is indeed decried!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -1
http://s-pasupathy.blogspot.com/2013/01/1.html
ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -2
http://s-pasupathy.blogspot.com/2013/01/2_23.html
http://s-pasupathy.blogspot.com/2013/01/1.html
ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -2
http://s-pasupathy.blogspot.com/2013/01/2_23.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
The most thrilling episode of Doyle captured with equal excitement by ArNi!
But while there was a global hue and cry to revive Holms, I bet there were none
regarding Ananda Singh!
But while there was a global hue and cry to revive Holms, I bet there were none
regarding Ananda Singh!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை -3
http://s-pasupathy.blogspot.com/2013/01/3_24.html
ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை - 4
http://s-pasupathy.blogspot.com/2013/01/4.html
http://s-pasupathy.blogspot.com/2013/01/3_24.html
ஆனந்தசிங்: கடைசிப் பிரச்சினை - 4
http://s-pasupathy.blogspot.com/2013/01/4.html
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
லா.ச.ராமாமிருதம் -1: சிந்தா நதி - 1
17. மணிக்கொடி சதஸ் - 1
http://s-pasupathy.blogspot.com/2012/11/1-1_22.html