KavithaigaL by Rasikas
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Every flower fascinates in its own way, but pavaLa 'malli' belongs with the best among them. Its shape, colors and fragrance are unique.
As an offering to the gods, it's a winner too. Though the petals are delicate and are easily bruised, it makes sure that it's' made into a garland of Vishnu by gently falling to the ground, without our fingers having to pluck them.
Have you seen them falling gently to the ground, one after the other very early in the morning?
The stems of the flower truly resembles coral. With a banana fiber strand, even a child can make a garland, as if they are beads of coral! And to see the gods decked in them and to smell their perfume in the sanctum!
Keerthi,
Is it one of the ten flowers which are supposed to be favorites of Vishnu? Sougandhi is one which I adore!

- Posts: 5039
- Joined: 31 Aug 2009, 13:54
Re: KavithaigaL by Rasikas
Apte's Dictionary of Sanskrit:

Flickr:

Flickr:

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Thanks for more lovely pictures of the coral flower and all info. The gods and heroes of myths it seems were not spared in finding flowers which their spouses fancied!
The flower saugandhi as I knew it, when I searched for it, turns out to be kalyANa saugandhikam, belonging to the ginger family. Very different from PavaLa malli, much bigger, and has a fragrance of its own. Anyhow, Draupadi sent BhImA to search for one to plant in her garden, and he is obstructed by a monkey which annoys him. He can't even lift the animal's tail! Turns out that he's HanumAn, his brother! He then fetches the flower for Draupadi.
There is also a kathakali number called by the flower's name.The hanumAn role naturally must be a coveted one.
So, here's another tail, I mean tale to add to the flower gallery

Wonder if they are used in perfumeries. Cienu is the best source...
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
பூவில்லாத பூ என்ன பூ ?
My grand son(s) have a ready answer for this
குஷ்பூ
(due to his mother watching lot of Tamil movies
My grand son(s) have a ready answer for this

குஷ்பூ

(due to his mother watching lot of Tamil movies

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
பாரிஜாதம்!
பாரிஜாத மரமெதுவோ?
யாரறிவார் இச்சகத்தில்?
பாபோப் மரமென்பார்.
ஹே! பவழ மல்லி! என்பார்.
பாற்கடலை அடைந்து - மறுபடி
மாமலையால் கடைய
ஊரறியும் வண்ணம்
வாராதோ பாரிஜாதம்?
ப்ரத்யக்ஷம் பாலா,
19.07.2013.
.
பாரிஜாதம்!
பாரிஜாத மரமெதுவோ?
யாரறிவார் இச்சகத்தில்?
பாபோப் மரமென்பார்.
ஹே! பவழ மல்லி! என்பார்.
பாற்கடலை அடைந்து - மறுபடி
மாமலையால் கடைய
ஊரறியும் வண்ணம்
வாராதோ பாரிஜாதம்?
ப்ரத்யக்ஷம் பாலா,
19.07.2013.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
kAlam kali kAlam,
mAlan varuvAnA?
viNNavarundAn
thuNai tharuvArA?
thiNNamAich chollum
uNmai idudAn...
paDam niRayak kiDakkum
paTTaNak kaDaigaLilE
appaDiyE pAmbaNai thuyilbavan
PaDuthirppAn, ezhundirAn
EnaiyOrum engE?
pArijAtham plastic--il!
pOTTuk koLgiRAne?
ALai viTTAl pODumengiRAn
alai kaDal thuyilbavan
mAlan varuvAnA?
viNNavarundAn
thuNai tharuvArA?
thiNNamAich chollum
uNmai idudAn...
paDam niRayak kiDakkum
paTTaNak kaDaigaLilE
appaDiyE pAmbaNai thuyilbavan
PaDuthirppAn, ezhundirAn
EnaiyOrum engE?
pArijAtham plastic--il!
pOTTuk koLgiRAne?
ALai viTTAl pODumengiRAn
alai kaDal thuyilbavan

-
- Posts: 1309
- Joined: 12 Oct 2008, 14:10
Re: KavithaigaL by Rasikas
The pArijAta is mentioned in lists of flowers used for worship; and is used for both ViSNu and Shiva, but seems to be favoured for the worship of Vishnu. While it flowers more or less throughout the year in South India, in Bengal the flowering of the shivli is associated with the beginning of the 'puja' - Navaratra. I recollect two episodes at the mention of the pArijAta.
My grandmother (Rukmanammal) remembers with relish, the pArijAta tree in our neighbours home, which bent several branches into our courtyard [reminiscent of SatyabhAma's tree that bent flowering branches into Rukmini's mansion]. Her fond memory of the tree is because her father would go everyday to collect these flowers and Tulasi into a small cane kUDai singing the song 'TulasI-bilva' in kedaragaula; and then use them for the tiruvArAdhanai singing the lines 'uramuna mukhamuna, shiramuna nEtramuna' as he gently placed the flowers on the icon.
The other episode relates to my own Grandfather. He too, used to collect a big batch of pArijatam everyday; and they would lie in the kOilAzhwAr manDapam like a heap of snowflakes sprinkled with saffron. the next day, as he collected the nairmAlya - faded flowers, he would set aside the pArijata flowers, pluck out the coral stalks and would save them over a week. When when he had a sufficient stock of stalks, he would boil them in water, with a pinch of salt, and use the decoction to dye a piece of silk.When it dried, the cloth was the colour of gold! It was like a magic trick. He would say 'Idu daan pItAmbaram colour'. This cloth was used to wrap the icons and the SaligrAmas.
The association of this lovely ginger-family flower with the saugandhika which Bhima brought, is also far-fetched. The flower is very common in Kerala. There are hardly and members of GIngiberaceae in the Himalayas, where Bhima is said to have found the plant. This so-called saugandhikA is popularly seen throughout the tropical and sub-tropical regions of India, and may have originated in the western Ghats. It goes by the name DOlOn chAmpA in Bengal, and has figured in Tagore's poems.
There are two varieties - one white and one in the colour range of gopicandanam-sandal paste. Both have the same gentle, memorable fragrance.This fragrance (sugandha) along with the popularity of the KalyAna-saugandhikam aTTakathA in KErala may have led to them naming this commonly found flower as the Saugandhika.
Sorry for having disturbed all the poesy with the prosaic prose..

I too grew up with a Parijata tree bending over into our courtyard over the wall, with lots of flowers. I also lived much later for my years in a house with a splendid Parijata tree. The only thing, if our driver wasn't careful, the tree would scrape the car body with scratches in the driveway.
We bought two saplings at Lalbagh. One for our front yard which was promptly stolen. The other for our neighbour's garden where it is flourishing.

Your "like a heap of snowflakes sprinkled with saffron" is worth any number of poetic lines!
The pItAmbaram silk dye which your grandfather concocted is another gem.
As usual, your stories not only have details but depth. Yes, like saffron, the stems stain your fingers yellow if you pick a lot of them or hold them in your hand for more than a few moments.
Sachi,
In continuation to the lines in my poem, you bring in the modern context about the precious flower, and in your inimitable style...

Keerthi
Very interesting. Vegetable dyes save the environment compared to the chemically synthesized ones!
I wonder how many of the multi-coloured flowers will yield dyes which can be used to decorate and garnish our foods.
Does the pavazha malli plant attract snakes?
Very interesting. Vegetable dyes save the environment compared to the chemically synthesized ones!
I wonder how many of the multi-coloured flowers will yield dyes which can be used to decorate and garnish our foods.
Does the pavazha malli plant attract snakes?
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Like thAzhai (pandana family??), you mean?
That is, are snakes drawn to fragrance?
In pre-urban boom, even in Chennai, snakes and scorpions were encountered. Scientists here may know about a connection between fragrance and snakes (and other creatures)--their being attracted to fragrance as they are to music.
We do know that a few plants (herbs) can 'deter' critters...
That is, are snakes drawn to fragrance?
In pre-urban boom, even in Chennai, snakes and scorpions were encountered. Scientists here may know about a connection between fragrance and snakes (and other creatures)--their being attracted to fragrance as they are to music.
We do know that a few plants (herbs) can 'deter' critters...
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
There is the famous plant Sarpa gandhi (smell of snake) from which the tranquilizer serpasil was synthasized
http://www.panoramio.com/photo/62414175
It is said that snakes like to coil around sandal wood trees..
http://www.panoramio.com/photo/62414175
It is said that snakes like to coil around sandal wood trees..
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
The image given in above site is not Sarpagandha.
It is the flower of Nagalingam or Cannonball Tree (Couroupita guianensis).
'Sarpagandha' is Rauvolfia serpentina --
http://bentonitepowder.org/otherherbal3.html
It is the flower of Nagalingam or Cannonball Tree (Couroupita guianensis).
'Sarpagandha' is Rauvolfia serpentina --
http://bentonitepowder.org/otherherbal3.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
திருவாளர்
ஓசியில் கிடைத்த சோறு ஒண்ணாம் கிளாஸ் என்பார்!
வீசிய தேங்காய்ச் சில்லு தித்திப்புத் தேன் என்பார்!
கையில் காசு இருந்தும் கனவிலும் கொடுத்தறியார்.
பையில் சேர்ந்த பணம் செல்லுமிடம் செல்லுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
13.07.2013.
.
திருவாளர்
ஓசியில் கிடைத்த சோறு ஒண்ணாம் கிளாஸ் என்பார்!
வீசிய தேங்காய்ச் சில்லு தித்திப்புத் தேன் என்பார்!
கையில் காசு இருந்தும் கனவிலும் கொடுத்தறியார்.
பையில் சேர்ந்த பணம் செல்லுமிடம் செல்லுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
13.07.2013.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
pOgiRa vazhikkillAp paNam...
.....................................
nalla vELai!
Osiyil kiDaithadai
Usip pOchE, ennAmal,
tinRa tEngAi thithippillai enRu sollAmal...!
Avar paiyyin paNam
vINE, veRum vINE--
anda sellA, engum
sellAp paNam
nuzhaivuch chITTu vAngumA?
sellum nAL varugaiyil,
nalla iDam thEDugaiyil??
.....................................
nalla vELai!
Osiyil kiDaithadai
Usip pOchE, ennAmal,
tinRa tEngAi thithippillai enRu sollAmal...!
Avar paiyyin paNam
vINE, veRum vINE--
anda sellA, engum
sellAp paNam
nuzhaivuch chITTu vAngumA?
sellum nAL varugaiyil,
nalla iDam thEDugaiyil??
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
யாரிவர்?
முறையிலா முடியும் மறைத்திடப் பாகையும்,
நடையிலே மிடுக்கும், இடைவிடாச் சிரிப்பும்,
மனதிலே கனாவும் மனையிலே ஏழ்மையும்,
பண்ணிலே நாட்டமும் கொண்டவர் யாரோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
22.07.2013.
.
யாரிவர்?
முறையிலா முடியும் மறைத்திடப் பாகையும்,
நடையிலே மிடுக்கும், இடைவிடாச் சிரிப்பும்,
மனதிலே கனாவும் மனையிலே ஏழ்மையும்,
பண்ணிலே நாட்டமும் கொண்டவர் யாரோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
22.07.2013.
.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
அவன் பெயர் சுப்பிரமணிய பாரதி!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
வேறுலகம்!
செத்தபின் சென்றவிடம் சற்றே குழம்பினான்.
இத்தனை பேருள்ள இவ்விடம் எவ்விடம்?
உத்தம வைகுந்தம்? ஒப்பிலா சிவலோகம்?
"இரண்டும் இதுவேதான்! எப்பெயரும் இதற்குண்டு.
அரண்டவர் சொன்னதெலாம் அனைத்தும் மறந்துவிடு.
முரண்டு பிடித்தலைந்தால் மறுபடி பிறக்க வேண்டும்!"
ப்ரத்யக்ஷம் பாலா,
22.07.2013.
.
வேறுலகம்!
செத்தபின் சென்றவிடம் சற்றே குழம்பினான்.
இத்தனை பேருள்ள இவ்விடம் எவ்விடம்?
உத்தம வைகுந்தம்? ஒப்பிலா சிவலோகம்?
"இரண்டும் இதுவேதான்! எப்பெயரும் இதற்குண்டு.
அரண்டவர் சொன்னதெலாம் அனைத்தும் மறந்துவிடு.
முரண்டு பிடித்தலைந்தால் மறுபடி பிறக்க வேண்டும்!"
ப்ரத்யக்ஷம் பாலா,
22.07.2013.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
A, amaidi! ena ninaikkum avviDamum oru chaTTAmbiLLai 

-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
PB's puzzle at 1318
முறத்தினால் புலியை த் துரத்தி விரட்டிய
குறத்தியின் வீரத்தில் பெல்ஜியம் கண்டவன்
துருபதன் திருமகள் துவண்ட துன்பத்தில்
திரு மிகு தாய் நாட்டின் துயர்தனை க் கண்டவன்
கறுப்புச் சட்டைகள் மறைத்த திரை கிழித்து
பார் அதிரப் புறப்பட்ட பாவலன் யாரோ
அவர் தான் இவரே
முறத்தினால் புலியை த் துரத்தி விரட்டிய
குறத்தியின் வீரத்தில் பெல்ஜியம் கண்டவன்
துருபதன் திருமகள் துவண்ட துன்பத்தில்
திரு மிகு தாய் நாட்டின் துயர்தனை க் கண்டவன்
கறுப்புச் சட்டைகள் மறைத்த திரை கிழித்து
பார் அதிரப் புறப்பட்ட பாவலன் யாரோ
அவர் தான் இவரே
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
செய்தவம்
அழுதழுது சுடும் உள்ளம் உருக்கி
எழுதி வைத்த மறை ஓதிவைத்து
புழுதி பூசி உடல் வீதி யுருட்டி
ஒழுகு முறை நடக்க, நீ அருள்வாயா?
ப்ரத்யக்ஷம் பாலா,
24.07.2013.
.
செய்தவம்
அழுதழுது சுடும் உள்ளம் உருக்கி
எழுதி வைத்த மறை ஓதிவைத்து
புழுதி பூசி உடல் வீதி யுருட்டி
ஒழுகு முறை நடக்க, நீ அருள்வாயா?
ப்ரத்யக்ஷம் பாலா,
24.07.2013.
.
Last edited by Pratyaksham Bala on 24 Jul 2013, 20:35, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
My question is
நீ விரும்புகிறாயா?
நீ விரும்புகிறாயா?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Missing comma is now added.
இப்படியெல்லாம் நடந்தால் நீ அருள்வாயா?
இப்படியெல்லாம் நடந்தால் நீ அருள்வாயா?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
நிறைவு
முட்டிதட்டிப் புரட்டியெடுத்த கொலைவெறிகுரு மடிந்தபின் சிதையில்
கட்டைமுறுக்கி மிரட்டி யெழுந்தாடவும் கொடுந்தடி கொண்டோங்கி
முட்டிதட்டிக் கொட்டம் அடக்கிய முதிர்திரு வெட்டியான் அவர்களைக்
கட்டியணைத்து தட்டிக் கொடுத்து திருப்தி அடைந்தான் வித்யார்த்தி.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.07.2013.

தோஷ நிவர்த்தி
சந்திர தோஷம் நீங்க வெண்ணிலவில் கோயில் ஒன்று!
புத்திர தோஷம் தீர செவ்வாயில் கோயில்! என்று
ஐந்தொரு கோயில் கட்டி அங்கங்கே சென்றுவரலாம்.
சித்திர ராஹு கேதுவுக்கு சூரியனில் கோயில் எனலாம்.
ஆங்கே அடையச் சென்றால் பிறவியே தீரும் ஐயே!

எங்கெங்கும்!
கல்லான சங்கிலும் கடவுளைக் காணலாம் - ஆடும்
பொல்லாத பாம்பிலும் பரமனைக் காணலாம் - காணும்
பல்லாயிரம் பொருளிலும் பெம்மானைக் காணலாம் - ஏதும்
இல்லாத இடத்திலும் காணலாம் இறைவனை!

கல்ப விருக்ஷம்
சில்பக்கடை ஏறி கருங்கல்லில் சமைத்தவொரு
கல்ப மரமென்னும் அழகுறு சிலை கண்டேன்.
"கேட்டதெல்லாம் கிடைக்கும்! அதிசய மர"மென்றார்!
கேட்டேன் விலையிற் தள்ளுபடி; கிடைக்கவில்லை!
ப்ரத்யக்ஷம் பாலா,
25.07.2013.
.
கல்ப விருக்ஷம்
சில்பக்கடை ஏறி கருங்கல்லில் சமைத்தவொரு
கல்ப மரமென்னும் அழகுறு சிலை கண்டேன்.
"கேட்டதெல்லாம் கிடைக்கும்! அதிசய மர"மென்றார்!
கேட்டேன் விலையிற் தள்ளுபடி; கிடைக்கவில்லை!
ப்ரத்யக்ஷம் பாலா,
25.07.2013.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
siRu vilaiyil kiDaikkumA, azhaguRu silai?
kuRugumA vilai, kETTu viTTAlE?
kaRpaga maram
p
o
zh
i
va
du
avarkkA, umakkA?
seidavar avar irukka
kuRugumA vilai, kETTu viTTAlE?
kaRpaga maram
p
o
zh
i
va
du
avarkkA, umakkA?
seidavar avar irukka

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
நான் கேட்டது எனக்குக் கிடைக்கவில்லை.
அவர் கேட்டது அவருக்குக் கிடைக்கவில்லை.
கேட்டது கிடைக்கவில்லை இருவருக்கும்!
அவர் கேட்டது அவருக்குக் கிடைக்கவில்லை.
கேட்டது கிடைக்கவில்லை இருவருக்கும்!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
umakkuk kiTTavillai kalai--
avarkO, kETTa vilai!
avarkO, kETTa vilai!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
ஒரு பாகவதரின் புலம்பல்
"தானம் கிடைத்திடாமல் தெருவிலே கிடந்தபோதும்
கானம் கேவிப்பாடிக் கையேந்தித் திரிந்தபோதும்
'ஊனம் ஏதுமில்லை உலகுக்கு நீ பார'மென்பர்.
மானம் போனபின்னும் முடிவு ஏன் தீண்டவில்லை?"
ப்ரத்யக்ஷம் பாலா,
05.07.2013.

அவதாரம்-2
சிறகடித்துப் பறந்துவந்த சின்னஞ் சிறு குழந்தாய்!
வறுமைக் கூட்டங்களை விடுவிக்க வந்தாயோ?
இறந்தார் இடுகாட்டில் இரைவேண்டி நின்றிருக்கும்
வெறுமை கூட்டத்துக்கு வழிகாட்ட வந்தாயோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
27.07.2013.

சுட்டிக் குழந்தை
துளசிமாடம் சுற்றும்போது போட்டிபோட்டுத் தவழும்.
பூக்கூடை உருட்டிவிட்டு கைகொட்டி மகிழும்.
கன்னத்தைக் கிள்ளிவிட்டு முத்தமொன்று கொடுக்கும்.
காதைப் பிடித்திழுத்து கதை யொன்று சொல்லும்.
மழைபெய்து தேங்கியுள்ள நீர் தட்டி மகிழும்.
புள்ளிவைத்த கோலத்தைக் கலைத்துவிட்டுச் சிரிக்கும்.
கட்டெறும்பைப் பிடித்துவிட்டு கடித்தவுடன் கதறும்.
கைநிறைய மண்ணள்ளி வாயிலிட்டு ருசிக்கும்.
பாட்டியின் மடிமீது கனாக்கண்டு தூங்கும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
28.07.2013.

Last edited by Pratyaksham Bala on 28 Jul 2013, 10:04, edited 1 time in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
thIrAda viLaiyATTup piLLai...
rasithEn...
rasithEn...
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
Nice one PB.
பிஞ்சுக் கரமாட பேசும் விழியாட
நெஞ்சில் தவழ்ந்து நகைக்கிறான் - பஞ்சனைய
கன்னம் குழிவிழக் கள்ளாய் மயக்குதே
சின்னக் குழந்தை சிரிப்பு
This tempts me to share a recent attempt on a similar theme which I had submitted on another forum. We were given the last line and asked to come up with a veNpA that uses pozhippu mOnai (alliteration in the 1st and third words <seer> of each line)....... this one did not pass the test, as it suffers from lack of mOnai in the 2nd line!Pratyaksham Bala wrote:.
சுட்டிக் குழந்தை
துளசிமாடம் சுற்றும்போது போட்டிபோட்டுத் தவழும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
28.07.2013.
.
பிஞ்சுக் கரமாட பேசும் விழியாட
நெஞ்சில் தவழ்ந்து நகைக்கிறான் - பஞ்சனைய
கன்னம் குழிவிழக் கள்ளாய் மயக்குதே
சின்னக் குழந்தை சிரிப்பு
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Beautiful imagination PB
and appropriate comment Arasi..
and appropriate comment Arasi..
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
sridhar,
Good to see your post!
Good to see your post!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi, sridhar_ranga & cmlover,
THANKS!
.
கலாநிதி
காட்சி-1
கட்டுக் குடுமி கலைந்தாட
சற்றே பொடியின் நெடிவீச
நடுங்கும் குரலில் ஒலியாட
ச.கலாநிதி மேலமர்ந்தார்.
காட்சி-2
பட்டுப் புடவை சரசரக்க
சுற்றும் நகைகள் ஒளிவீச
எடுத்த குரலில் சுரம்பாட
ச.கலாநிதி கீழமர்ந்தார்!
ப்ரத்யக்ஷம் பாலா,
29.07.2013
.
THANKS!
.
கலாநிதி
காட்சி-1
கட்டுக் குடுமி கலைந்தாட
சற்றே பொடியின் நெடிவீச
நடுங்கும் குரலில் ஒலியாட
ச.கலாநிதி மேலமர்ந்தார்.
காட்சி-2
பட்டுப் புடவை சரசரக்க
சுற்றும் நகைகள் ஒளிவீச
எடுத்த குரலில் சுரம்பாட
ச.கலாநிதி கீழமர்ந்தார்!
ப்ரத்யக்ஷம் பாலா,
29.07.2013
.
Last edited by Pratyaksham Bala on 29 Jul 2013, 21:54, edited 1 time in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Inspiration of the day for you!
I liked:
'saTRE poDiyin neDi vIsa
naDungum kuralil oliyADa'
You said:suram pADa
I then see, malli saramADa
I liked:
'saTRE poDiyin neDi vIsa
naDungum kuralil oliyADa'
You said:suram pADa
I then see, malli saramADa

-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Just one correction on the first one PB!
ச.கலாநிதி கிழமமர்ந்தார்
ச.கலாநிதி கிழமமர்ந்தார்

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
kizham paDuthirAdu
amaravAvadu seidArE--
amararum agAdu--
Eulogies raining over him
amaravAvadu seidArE--
amararum agAdu--
Eulogies raining over him

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
கச்சேரி
சங்கீதம் பாட இனி பட்டுப் புடவை வேண்டும்.
சிங்கார பதக்கத்தொடு சங்கிலி பல வேண்டும்.
காதிலே மினுமினுக்க தொங்கும் அணி வேண்டும்.
சாதி மல்லி தினம் பத்து முழம் வேண்டும்...
சங்கீதம் அளிப்பதிப்போ சல்லீசு இல்லை!
ப்ரத்யக்ஷம் பாலா,
30.07.2013

- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: KavithaigaL by Rasikas
Sri PB - the new SK awardee seems to have heightened to your creative output! Very nice - just one point - books have long since been replaced by the iPad....
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
டிசெம்பர் (மார்கழி) திரு-வெம்- பாவை
காதார் குழை ஆட , கை பூண் வளை ஆட
மலர் சரம் குழலாட ,ரசிகர் தம் தலை ஆட
ராகம் பல பாடி, அபங்கத்தை அலறி ப்பாடி
பொருள் தருவோர் துதி பாடி ,அவர் சொல்படி ஆமா பாடி
விருதெனும் பெயரில் சர்ச்சை மிகு " -நிதி" ஒன்றை
அளித்துப் புயல் கிளப்பும் அகாடெமின் யின் அருள் நாடி
பாடகர் படும் பாடுகளோ !-அம்மாடி !!-அவர்
ஜாதகத் திறம் பாடி ஆடேலோ ரெம்பாவாய் !!
and here is theoriginal( Manikkavachagar may pl excuse me )
திருவெம்பாவை பாடல் -14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். ———[ 14 / 20 ]

திருச்சென்னையம்பதி - பண் - இந்தளம்
திருச்சிற்றுப்புலம்பல்
பொன்னால் cover மேனியளே காஞ்சி பட்டு சேலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மல்லிக் கொன்றை அணிந்தவளே
அன்னே! MLV மணியே! கலாநிதி மாணிக்கமே!
என்னே உன்னை அல்லால் இனி யார் பாட்டும் கேட்கிலனே..
......
Music Academy unanimous chorus
(inspiration Ponbhairavi!)
திருச்சிற்றுப்புலம்பல்
பொன்னால் cover மேனியளே காஞ்சி பட்டு சேலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மல்லிக் கொன்றை அணிந்தவளே
அன்னே! MLV மணியே! கலாநிதி மாணிக்கமே!
என்னே உன்னை அல்லால் இனி யார் பாட்டும் கேட்கிலனே..
......
Music Academy unanimous chorus

(inspiration Ponbhairavi!)
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: KavithaigaL by Rasikas
Tiruvembavai is spot-on!!