32 types of Veena - (In Tamil Script) வகைவகையான வீணைகள்!

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

32 types of Veena - (In Tamil Script) வகைவகையான வீணைகள்!

Post by venkatakailasam »

வகைவகையான வீணைகள்!

வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும்.

ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

1. பிரம்மதேவனின் வீணை- அண்டம்,

2. விஷ்ணு- பிண்டகம்,

3. ருத்திரர்- சராசுரம்,

4. கவுரி- ருத்ரிகை,

5. காளி- காந்தாரி,

6. லட்சுமி- சாரங்கி,

7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி,

8. இந்திரன்- சித்தரம்,

9. குபேரன்- அதிசித்திரம்,

10. வருணன்- கின்னரி,

11. வாயு- திக்குச்சிகை யாழ்.

12. அக்கினி- கோழாவளி,

13. நமன்- அஸ்த கூர்மம்,

14. நிருதி- வராளி யாழ்,

15. ஆதிசேடன்- விபஞ்சகம்,

16. சந்திரன்- சரவீணை,

17. சூரியன்- நாவீதம்,

18. வியாழன்- வல்லகி யாழ்,

19. சுக்கிரன்- வாதினி,

20- நாரதர்- மகதி யாழ்,

21. தும்புரு- களாவதி (மகதி),

22. விசுவாவசு- பிரகரதி,

23. புதன்- வித்யாவதி,

24. ரம்பை- ஏக வீணை,

25. திலோத்தமை- நாராயணி.

26. மேனகை- வாணி,

27. ஊர்வசி-லகுவாக்ஷி,

28. ஜயந்தன்- சதுசும்,

29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி,

30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)

31. அனுமன்- அனுமதம்.

32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது
வீணையின் பெயர், ராவணாசுரம்.

Post Reply