Nostalgia . . . Mostly! ( in Tamil script)
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சொல்லயிலால் சூழ் வினைகள்
சுட்டெரிக்கும் பாரதிக்கு
சொல்லியலால் மாலை சூட்டி
மனம் மகிழ்ந்த பாவலன்
பசுபதிபாப் புலமைக்கெங்கள்
சென்னி என்றும் தாழுமே
சுட்டெரிக்கும் பாரதிக்கு
சொல்லியலால் மாலை சூட்டி
மனம் மகிழ்ந்த பாவலன்
பசுபதிபாப் புலமைக்கெங்கள்
சென்னி என்றும் தாழுமே
Last edited by Ponbhairavi on 13 Dec 2013, 13:15, edited 1 time in total.
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நன்றி, பொன்பைரவி.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Well said Ponbhairavi!
Just change it to புலமைக்கெங்கள் to reflect our views too!
Just change it to புலமைக்கெங்கள் to reflect our views too!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
சங்கீத சங்கதிகள் - 21
சில சங்கீத வித்வான்கள்
‘சங்கீத கலாநிதி’ டி.எல்.வெங்கடராமய்யர்
http://s-pasupathy.blogspot.com/2013/12/21.html

சங்கீத சங்கதிகள் - 24
கம்பனைப் பாட ஒரு புதிய ராகம்!
உ.வே.சாமிநாதய்யர்
http://s-pasupathy.blogspot.com/2014/01/24.html

சங்கீத சங்கதிகள் - 28
அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி!
ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2014/01/28.html

பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன்
’விகட’ அனுபவங்கள்!
http://s-pasupathy.blogspot.com/2014/01/blog-post.html
’விகட’ அனுபவங்கள்!
http://s-pasupathy.blogspot.com/2014/01/blog-post.html
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நல்லதோர் வைரத்தை நலங்கெட புழுதியில்
புல்லர்கள் சாதிபேசி புதைத்திட முயன்றிட
பற்றுடன் அதையெடுத்து பாங்குடன் பட்டைதீட்டி
ஏற்றி இப்பாருளோர் போற்ற வைத்த பத்மநாபா
என்றுமுள தீந்தமிழ் எடுத்தியம்பும் அஞ்சலியில்
நன்றி எனக்கூறி நாங்களும் வணங்குகின்றோம்
புல்லர்கள் சாதிபேசி புதைத்திட முயன்றிட
பற்றுடன் அதையெடுத்து பாங்குடன் பட்டைதீட்டி
ஏற்றி இப்பாருளோர் போற்ற வைத்த பத்மநாபா
என்றுமுள தீந்தமிழ் எடுத்தியம்பும் அஞ்சலியில்
நன்றி எனக்கூறி நாங்களும் வணங்குகின்றோம்
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
May his soul Rest In Peace!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Ponbhairavi,
aravaNai thuyinRavan arumaiyai,
amaran nam kavignanin perumai Sonna
pazham ezhuthALar pugazhai
azhagAi SonnIr nAm aga magizhavE!
Pasupathy,
agaDa vigaDamAm Ananda vigaDanilum
migap pazham nALilE padavi thagudiyuDan
thAngiya pathirigaiyALarin perumai
pAngAik kURinIr--munnALin arumaiyai
nAngaLum pagira vagai puriyum paN uzhavarE!
aravaNai thuyinRavan arumaiyai,
amaran nam kavignanin perumai Sonna
pazham ezhuthALar pugazhai
azhagAi SonnIr nAm aga magizhavE!
Pasupathy,
agaDa vigaDamAm Ananda vigaDanilum
migap pazham nALilE padavi thagudiyuDan
thAngiya pathirigaiyALarin perumai
pAngAik kURinIr--munnALin arumaiyai
nAngaLum pagira vagai puriyum paN uzhavarE!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Arasi,
thanks
thanks
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Thanks, Arasi!

சங்கீத சங்கதிகள் - 31
எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
‘கல்கி’
http://s-pasupathy.blogspot.com/2014/02/31.html
எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
‘கல்கி’
http://s-pasupathy.blogspot.com/2014/02/31.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
இத்தனை வயதான பின்னரும் இவர்களை MAல் advisorsஆக வைத்திருக்கிறார்களே
இப்போதல்லவா தெரிந்தது SK selection வண்டவாளம்
(Thanks Kalki! The cat is out of the bag!!)
இப்போதல்லவா தெரிந்தது SK selection வண்டவாளம்

(Thanks Kalki! The cat is out of the bag!!)
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
கல்கி கல்கிதான், இல்லையா?
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
avaniyil illai IDu avarukku avarE jODu! (to misquote Arunacala Kavirayar)Pasupathy wrote:கல்கி கல்கிதான், இல்லையா?
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Ravi,
Yes, in the iNai (equal) sense. None other but him.
In the 'pair' sense, as we notice in these threads, Devan is the other one who makes up the pair (jODu).
Either that Kalki has no equal or, Devan alone can match him. (*) (*)
Yes, in the iNai (equal) sense. None other but him.
In the 'pair' sense, as we notice in these threads, Devan is the other one who makes up the pair (jODu).
Either that Kalki has no equal or, Devan alone can match him. (*) (*)
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
I agree - I think Sri AK meant 'IDu' in the 'IDu-iNai' sense in his kRti...arasi wrote:Ravi, Yes, in the iNai (equal) sense. None other but him.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
From the Hindu Review they were not protagonists but antagonists to each other!
அது என்ன "கல்கிக்கு ஈடு" அவருடைய 'ஜோடு".
ஒரு வேளை ராம பாதுகையை சொல்லுகிறாரோ
அது என்ன "கல்கிக்கு ஈடு" அவருடைய 'ஜோடு".
ஒரு வேளை ராம பாதுகையை சொல்லுகிறாரோ

-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பி.ஸ்ரீ -4 : சித்திர ராமாயணம் -4
363. கழுகு மகாராஜா
பி.ஸ்ரீ
http://s-pasupathy.blogspot.com/2014/02/4-4.html
363. கழுகு மகாராஜா
பி.ஸ்ரீ
http://s-pasupathy.blogspot.com/2014/02/4-4.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பி.ஸ்ரீ ன் முழுப்பெயர் என்ன?
Thanks for his picture..
Thanks for his picture..
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பி.ஸ்ரீநிவாசாச்சாரி
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
I thought so 

-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
A timely blog on his centenary!
Is the full biography available on the internet?
Is the full biography available on the internet?
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
-
- Posts: 2212
- Joined: 08 Apr 2010, 00:07
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Is the original book available for purchase? My only copy was borrowed by someone who did not return it.
YOU are doing a GREAT SERVICE for anyone who has anything to with TAMIZH & OUR HISTORY. We are indebted to you.
Any ideas on how to popularise & publicise TAMIZH THATHA'S GREAT CONTRIBUTIONS? VKV
YOU are doing a GREAT SERVICE for anyone who has anything to with TAMIZH & OUR HISTORY. We are indebted to you.
Any ideas on how to popularise & publicise TAMIZH THATHA'S GREAT CONTRIBUTIONS? VKV
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Thanks, VKV.
Yes, it's generally available. In particular, Vikatan itself recently published it :
http://books.vikatan.com/index.php?bid=2060
Also available in pdf form in many places in the Web
http://www.ibiblio.org/guruguha/MusicRe ... m-0047.pdf
I can only suggest propagation of these URL's as a way of publicizing his autobiography, which is actually a history of Tamil during last century. A must read for every Tamil, in my opinion.
For those who may not be able to read Tamil, Kamil Zvelebil has translated 'en cariththiram' into English.
in 2 volumes. I don't know if these volumes are still in print. I have given them as presents in the past.
http://www.abebooks.com/book-search/tit ... er/page-1/
K V Jagannathan wrote a shorter book completing U V S' unfinished biography., called "en aaciriyap piraan'. It is also a good book to read.

Many many thanks Pasupathy!
Let me add my voice to VKV commending your great service to the propagation of the availability of
great Tamil works not known to many of us.
We are lucky to have you (as well as PB) at this Forum.
A sincere thanks to all of you!
Let me add my voice to VKV commending your great service to the propagation of the availability of
great Tamil works not known to many of us.
We are lucky to have you (as well as PB) at this Forum.
A sincere thanks to all of you!
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
திருப்புகழ் - 9
திருப்புகழ் நூலுக்கு ஒரு வாழ்த்துரை
‘திருப்புகழடிமை’ சு. நடராஜன்
http://s-pasupathy.blogspot.com/2014/02/9.html
திருப்புகழ் நூலுக்கு ஒரு வாழ்த்துரை
‘திருப்புகழடிமை’ சு. நடராஜன்
http://s-pasupathy.blogspot.com/2014/02/9.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
திருப்புகழ் யாப்பிலக்கண எந்த பா வகையை சேர்ந்தது?
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பெரும்பாலும் வண்ண விருத்தம் .... சந்தத்திற்கு ‘மேல்’ ஒருபடி கடினம்.... வல்லின, மெல்லின, இடையினங்களைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வண்ண விருத்தங்கள் யாவும் சந்த விருத்தங்களே. ஆனால் எல்லாச் சந்த விருத்தங்களும் வண்ண விருத்தங்களாகா.
என் நூலில் அத்தியாயம் 49 -இல் இதற்கு முதல் அறிமுகம்.
என் நூலில் அத்தியாயம் 49 -இல் இதற்கு முதல் அறிமுகம்.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
நன்றி. மேலும் ஒரு குறிப்பு:
மரபுக் கவிதைகளில் மிகவும் கடினமான இலக்கணம் கொண்டது என்று திருப்புகழைக் கூறலாம். இது அருணகிரியின் ‘கண்டுபிடிப்பு’ என்றே சொல்லலாம். அருணகிரிக்குப் பின் பாம்பன் சுவாமிகள், ‘வண்ணச் சரபம்’ தண்டபாணி சுவாமிகள், சாதுராம் சுவாமிகள் போன்றோர் இப்பா வகையில் இயற்றியுள்ளார்கள்.
சாதுராம் சுவாமிகள் ஆசுகவியாய்ப் பாடும் திறம் கொண்டவர். அவர் டொராண்டோ கோவில் முருகனைப் பற்றிப் பாடிய “அருட்புகழை”க் கீழே படிக்கலாம்.
http://s-pasupathy.blogspot.ca/2012/11/ ... st_18.html

In MY Humble opinion the REST pale in comparison to Arunagirinathar. I do not question their Bhakthi& Devotion- I AM SIMPLY NOT QUALIFIED- the Grammar& intent may be there BUT a Vaggeayakara in my opinion is a SPECIAL SPECIES: GKB, Koteeswara Iyer, Papanasam Sivan BELONG to a category which TECHNICALLY music+lyrics+ content place them in a special category but ARUNAGIRINATHAR IS UNPARALLED becuse of his DIVINE BLESSINGS AS WELL AS INSPIRATION......ONE person's one cent....VKV :-ss
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
Thanks, VKV.
" வாக்குக்கு அருணகிரி’
வாழ்க்கைக்குத் திருப்புகழ்”
" வாக்குக்கு அருணகிரி’
வாழ்க்கைக்குத் திருப்புகழ்”
-
- Posts: 2212
- Joined: 08 Apr 2010, 00:07
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
WHAT YOU HAVE WRITTEN IS THE ABSOLUTE TRUTH. I am moved beyond expression& words. Thanks. VKVPasupathy wrote:Thanks, VKV.
" வாக்குக்கு அருணகிரி’
வாழ்க்கைக்குத் திருப்புகழ்”
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)
பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5
364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?
பி.ஸ்ரீ
http://s-pasupathy.blogspot.com/2014/03/5-5.html