Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
cacm
Posts: 2212
Joined: 08 Apr 2010, 00:07

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cacm »

SO MANY FANTASTIC & USEFUL PIECES....THANKS...KEEP THIS STREAM GOING...REGS, VKV

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இன்றைய தினமணியில் வெளியான தீபாவளிக் கவிதை .

தீபப் பெருவிழா போற்றுவோம்!

தெய்வக் கண்ணனைக் கொண்டாடும் – இந்தத்
தீபா வளித்திரு நாளினிலே
பொய்மை இருட்டினைப் போக்கிடுவோம் – நம்
புந்தி எனுமகல் விளக்கெடுத்தே !

குளிக்கும் நீரினில் கங்கையென – அன்பு
கொடுக்கும் நற்குணம் பொங்குகவே !
களிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில் – நாம்
அளிப்போம் உதவியை வறியவர்க்கே!

அரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி
அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்
கயமை அழிப்பதில் முன்வரட்டும் !

வெட்டிச் செலவுகள் தவிர்த்திடுவோம் – இன்று
வெடிப்போம் சினத்தினைப் பட்டாசாய்!
நட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம் – இந்
நாட்டின் பெருவிழாப் போற்றிடுவோம் !

-பசுபதி, கனடா

http://tinyurl.com/q7nw22t

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
திருநாளுக் கேற்ற இரு பாடல்கள்!
http://s-pasupathy.blogspot.com/2013/11/19.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி அவர்களே,
நான் மிகவும் ரசித்த வரி வெடிப்போம் சினத்தினை பட்டாசாய்
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
09 11 2015

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Thanjavooran,
kaNNA kAtharuL was sung by Sanjay at Deepavali in his AIR concert some years ago. Wonder if anyone can post the recording.

Happy Deepavali to all :)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இன்றைய தினமணி/கவிதைமணியில் வெளியான கவிதை.

சினிமாவில் வெற்றி!

சினிமாவில் வெல்லுவழி ஒன்றே
சிந்தித்துக் கடைப்பிடிப்பாய் இன்றே

“அஞ்சாமல் திரைகடல் ஓடு
அங்குள்ள திரவியத்தைத் தேடு “

என்றவ்வை பொன்மொழியைச் சொல்லு!
இவ்வழியில் உறுதியாய் நில்லு!

சுயமாக யோசித்தல் எதற்கு?
துட்டொன்றே போதும் நமக்கு!

பிறமொழிகள் ‘திரை’க்கடலில் தேடு!
பிடித்ததற்குத் தமிழ்வேடம் போடு!

கலகலப்பாய்ப் பாடல்கள் போடு!
காசுவந்து குவியும்கண் கூடு!

- பசுபதி, கனடா

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Thanks! Hope others get to hear this song with the mangaLa dIpAvaLi oLi niraval :)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 58
மங்கள தீபாவளி
பாபநாசம் சிவன்
http://s-pasupathy.blogspot.com/2015/11/58.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நீங்கள் பிறந்த வருட தீபாவளி மலர் எப்படி இருக்கும் என்று அதைத் தேடி அலைந்திருக்கிறீர்களா?

http://s-pasupathy.blogspot.com/2012/11 ... st_12.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி அவர்களே.
எனக்கு இந்த சுட்டியை கண்டவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஒன்று பழைய தீபாவளி மலர் இரண்டாவதாக நான் பிறந்த ஆண்டை நினைவு படுத்தும் படியான ஆண்டு மலர். அப்பொழுது அதன் விலை எவ்வளவு? அறிய ஆவல். மேலும் சிலபக்கங்களையும் ருசிக்க , காண விழைகிறேன்
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
09 11 2015

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி.
விலை தெரியவில்லை.
40-இல் 2000 பக்க தமிழ்ப் பேரகராதி 10 ரூபாய். மலர் 200 பக்கம் தான்! ஒரு ரூபாய் இருக்கலாம்! :-)
( இது நான் மலருக்கு மூர் மாக்கெட்டில் கொடுத்த விலை அல்ல! :-)

40, 38- மலர்களில் இருந்து கவிமணியின் பாடல்கள்:
http://s-pasupathy.blogspot.com/2013/03/4.html

1938-மலரில் இருந்து சில கட்டுரைகள்:
http://s-pasupathy.blogspot.com/2013/01/8.html

http://s-pasupathy.blogspot.com/2012/12/6.html

http://s-pasupathy.blogspot.com/2013/01/9.html

http://s-pasupathy.blogspot.com/2013/12/21.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நேரு எங்கள் மேரு
‘சுரபி’

14 நவம்பர். நேரு பிறந்த தினம்.

http://s-pasupathy.blogspot.com/2014/11/1.html

cacm
Posts: 2212
Joined: 08 Apr 2010, 00:07

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cacm »

THANKS. VKV

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
விளம்பர வெற்றி
சின்ன அண்ணாமலை
http://s-pasupathy.blogspot.com/2012/11/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கிழக்காசியப் பேரெழுத்தாளர்
விக்கிரமன்
http://s-pasupathy.blogspot.com/2015/11/1_16.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இன்று தினமணி/கவிதைமணி -யில் வெளியான கவிதை.

( கொடுக்கப்பட்ட தலைப்பு: தேர்தல் ) ‪‬

தேர்தல் முடிந்து போச்சு தம்பி!
. . திரையும் தூக்கி யாச்சு!
தில்லு முல்லு திரைப்ப டத்தைத்
. . திடுக்கி டாமல் பாரு!

வாக்குத் தேடி வீடு வந்த
. . மனிதர் மறைந்து போவார்!
சாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்
. . தட்டிக் கழிப்பார் பாரு!

எனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்
. . என்ற வெற்றி வீரர்
தினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை
. . செய்யும் காட்சி பாரு!

இனிமேல் ராம ராஜ்யம் தருவேன்
. . என்று சொன்ன ஹீரோ
சினிமா முடிவில் வில்ல னாதல்
. . சினப்ப டாமல் பாரு!

விளக்கு மாறு பழசாய்ப் போனால்
. . வேலை செய்யு மாப்பா?
களைத்த மக்கள் புதுசு வாங்கக்
. . காத்தி ருத்தல் பாரு!

-பசுபதி, கனடா

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
போடாத தபால் - 2
தேவன் ‪
http://s-pasupathy.blogspot.com/2013/01/2_4188.html

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by kvchellappa »

அருமையான யதார்த்தமான கவிதை. Posting in FB. Hope it is widely circulated.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, @kvchellappa

I do post in FB and other Groups:
https://www.facebook.com/pas.pasupathy

We also run a poetry group 'santhavasantham ' in FB .... main focus being "marabuk kavithai"
https://www.facebook.com/groups/santhavasantham/

( I had input basic lessons and excercises in that group....recently, mainly based on my book on Tamil Prosody.
This FB Group is a branch of our Google Group;

https://groups.google.com/forum/?hl=en# ... avasantham

Those who are interested in traditional poetic forms are welcome to join these Groups:

Thanks for your interest.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

போடாத தபால் - 3
தேவன்

ஹிட்லரின் கார் டிரைவருக்குச் சென்னை கார் டிரைவர் ஒருவர் 50-களில் எழுதிய கடிதத்தைப் படித்திருக்கிறீர்களா?

http://s-pasupathy.blogspot.com/2013/05/3.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

தேர்தல் பற்றிய கவிதை வெகு அருமை.
கடிந்த மக்கள் அப்புவதையும் காத்திருந்து பார்த்தால் வேறு என்ன வேண்டும்?
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
20 11 2015

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தினமணிக் கவிதைகள் -1
மழை(1) முதல் சினிமா(5) வரை!

http://s-pasupathy.blogspot.com/2015/11/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

நவம்பர் 21. சி.வி.ராமனின் நினைவுதினம்.

சி.வி.ராமன் : ஒரு நினைவுச் சுடர்
http://s-pasupathy.blogspot.com/2013/11 ... ost_7.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
மணிக்கொடி சதஸ் - 2
லா.ச.ரா
http://s-pasupathy.blogspot.com/2012/11/2-2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இன்று தினமணி/கவிதைமணியில் வந்த ஒரு கவிதை :
( கொடுக்கப்பட்ட தலைப்பு: நெல்மணி) ‪

நெல்மணி, கற்றோர்: சிலேடை
===============
உண்மை உழைப்பால் உயர வளர்வதால்,
தண்மைப் பணிவுடன் சாய்தலையால் – மண்ணுலகில்
பல்லோர் பசி*தீர்க்கும் பண்பால், அகச்சத்தால்,
நெல்மணிக்குக் கற்றோர் நிகர்

* (வயிற்று/அறிவு)ப் பசி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அரியும் அரனென் றறி : கவிதை

http://s-pasupathy.blogspot.com/2015/11/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
துப்பறியும் சாம்பு -5:
’மடையன் செய்கிற காரியம்’
தேவன் ‪‬
http://s-pasupathy.blogspot.com/2012/12/5.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
தென்னாட்டுச் செல்வங்கள் - 3
கதை சொல்லும் பேரூர் சிற்பம் !
http://s-pasupathy.blogspot.com/2012/12/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
நான் அறிந்த தேவன்
'சாம்பு' என்.எஸ். நடராஜன்
http://s-pasupathy.blogspot.com/2012/06/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இன்றைய தினமணி/கவிதைமணியில் வெளிவந்த கவிதை : ( தலைப்பு: பேயெனப் பெய்யும் மழை )

"வானம்பார் பூமியென்றெம் மண்ணுலகை ஏன்படைத்தாய்?!”
வானத்தை எட்டியதே மழைவேண்டும் கதறல்கள்.

சொக்கட்டான் நிறுத்திவிட்டுத் துயருற்ற தேவிக்குப்
பக்கத்தில் இருந்தவனோ பதிலிறுத்தான் சலிப்புடனே.

“ஒருகாசு கொடுத்தாலென்? ஒருகோடி கொடுத்தாலென்?
உருப்படியாய்ச் சேமிக்கத் தெரியாத மக்களுக்கு! “

“போதாதோ ஒருசூடு புத்தியுள்ள மாட்டுக்கு?
தாதாவே! தந்திடுவாய்! “ தர்மபத்னி சொல்கேட்ட

மாயவனும் ஆழிமழை வருணனுக்கோர் ஆணையிடப்
பேயெனவோர் கனமழையும் பெய்ததுகாண் சென்னையிலே!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
அநுமார்' சாமியார்
சாவி ‪
http://s-pasupathy.blogspot.com/2012/11/7.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

டிசம்பர் 5. கல்கி யின் நினைவுதினம்.

கல்கி -5 : தமிழுக்கு ஒருவர்!
http://s-pasupathy.blogspot.com/2013/12/5.html

மாணிக்கத்தை இழந்தோம்
ராஜாஜி
http://s-pasupathy.blogspot.com/2014/12/6.html

கல்கி’யுடன் நான்!
சின்ன அண்ணாமலை
http://s-pasupathy.blogspot.com/2014/05/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஹார்வர்டில் தமிழிருக்கை அமைப்போம் !
http://s-pasupathy.blogspot.com/2015/12/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை
கல்கி
http://s-pasupathy.blogspot.com/2011/12/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
ராஜாஜி
சாவி
டிசம்பர் 10. ராஜாஜியின் பிறந்த தினம்.
http://s-pasupathy.blogspot.com/2014/12/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இன்று ..டிசம்பர் 11. பாரதியார் பிறந்த தினம்.
பி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3
விதியின் விசித்திர கதி

பி.ஸ்ரீ

http://s-pasupathy.blogspot.com/2015/12/11-3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நா.பார்த்தசாரதி -1
‘தீபம்’ பார்த்தசாரதி

சி.சு.செல்லப்பா

டிசம்பர் 13. ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவு நாள்.

http://s-pasupathy.blogspot.com/2015/12/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
சங்கீத சங்கதிகள் - 1
சங்கீத சீசன் 1953: ஆடல் பாடல் -1
http://s-pasupathy.blogspot.com/2012/12/1_15.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
சங்கீத சீசன் 1953 : ஆடல் பாடல் -2
http://s-pasupathy.blogspot.com/2012/12/3_22.html
சங்கீத சீசன் 1953 : ஆடல் பாடல் -3
http://s-pasupathy.blogspot.com/2013/01/10.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாடலும் படமும் - 2: திருப்பாவை
http://s-pasupathy.blogspot.com/2013/01/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
மாலி”யின் கைவண்ணம்
http://s-pasupathy.blogspot.com/2012/12/2_19.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இசைக் கலையின் அற்புதம்
கல்கி
http://s-pasupathy.blogspot.com/2015/12/59.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

சங்கீத சீசன் : 1954 - 1

http://s-pasupathy.blogspot.com/2013/12/20.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
சங்கீத சீசன்: 1954 -2
http://s-pasupathy.blogspot.com/2013/12/22.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
சங்கீத சீசன் : 1954 - 3
http://s-pasupathy.blogspot.com/2014/01/26.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 60
எம்.எஸ். அளித்த நிரூபணம்
‘கல்கி’
http://s-pasupathy.blogspot.com/2015/12/60_22.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு

சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -1

http://s-pasupathy.blogspot.com/2014/12/41.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி அவர்களே
தொகுப்புகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
தஞ்சாவூரான்
24 12 2015

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீள்பதிவு
சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -2
http://s-pasupathy.blogspot.com/2014/12/42.html

Post Reply