Musical Morsels

Post Reply
anandasangeetham
Posts: 177
Joined: 06 Feb 2008, 16:24

Re: Musical Morsels

Post by anandasangeetham »

In one of the blog posts I came across an ad for the Thiagaraja aradhana fund raising concerts where the season tickets were priced at Rs,10, 20, 30, 40 & 50.
Taking an average inflation rate of 7% (very conservative) in todays terms it is around 1050 for the lowest priced ticket....Compare that with todays music season rates...I think this it is still cheap...for a 10 concert season ticket at 500......

Those days patrons should have been very very wealthy (and magnanimous too) to have afforded the 50 rupee season ticket.....

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -48

V.V. Sadagopan -2

சங்கீத சங்கதிகள் - 48
வி.வி.சடகோபன் -2
பாகவத சம்பிரதாயம்
http://s-pasupathy.blogspot.com/2015/02/48.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -49

V.V.Sadagopan -3

சங்கீத சங்கதிகள் - 49
வி,வி.சடகோபன் -3

நாத வனத்திலோர் ஆண்டி!

http://s-pasupathy.blogspot.com/2015/02/49.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -50

V.V. Sadagopan -4

சங்கீத சங்கதிகள் - 50
வி.வி.சடகோபன் -4

காத்தானும் கர்நாடக இசையும் !

http://s-pasupathy.blogspot.com/2015/02/50.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -51
'periya kundram' Subbaramaayyar
U.V.Swaminatha Iyer


சங்கீத சங்கதிகள் - 51
பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
உ.வே.சாமிநாதய்யர்
http://s-pasupathy.blogspot.com/2015/03/51.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits- 52
May 1 : G N B Memorial Day.

An Article: If GNB and Madurai Mani meet?


சங்கீத சங்கதிகள் - 52
ஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் ?
மே 1. ஜி.என்.பியின் நினைவு நாள்
http://s-pasupathy.blogspot.com/2015/04/52.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Musical Morsels

Post by Ponbhairavi »

மிக்க நன்றி.
இதை படித்த பின் தற்காலத்தில் இரண்டு வித்வான்கள் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கலாம் என்று கற்பனை செய்து பார்த்தேன் . அதன் விளைவு critics and rasikas எனும் தளத்தில் எழுதியிருக்கிறேன்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -53
Madurai Mani Iyer's Great Concert: An article in Tamil by 'Kalki'
June 8, Madurai Mani Iyer's Memorial Day.

சங்கீத சங்கதிகள் - 53

மகத்தான கச்சேரி
‘கல்கி’

ஜூன் 8. சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.

http://s-pasupathy.blogspot.com/2015/06/53.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Musical Morsels

Post by arasi »

அப்ப்பா! அப்ப்படியொரு கச்சேரிக்கு இப்படியொரு விமரிசையாம் விமர்சனம்!
இசை மன்னர் மணியைச் சொல்லவா, த‌மிழிசையையா, கல்கியின் எழுத்தையா? :)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Thanks, Arasi.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -54
" Girrani" by Dr U V Swaminatha Iyer

சங்கீத சங்கதிகள் - 54
"கிர்ர்ர்ரனி"
உ.வே.சாமிநாதய்யர்
http://s-pasupathy.blogspot.com/2015/06/54.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -55
"Listen to Radio in 1943!" A Tamil column in "Kalki" magazine.

சங்கீத சங்கதிகள் - 55
கேட்டுப் பாருங்கள் ! - 1943 -க்குச் சென்று !
http://s-pasupathy.blogspot.com/2015/07/55.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

15 August 1947.

What were some of the special programs that Madras AIR broadcast that day?

Read :
http://s-pasupathy.blogspot.com/2014/08/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

M S Subbulakshmi Centenary Year!

Some nostalgia! ( in Tamil) . Reposts !

An article by TT Krishnamachari in 68.

http://s-pasupathy.blogspot.com/2014/09/39.html

Three articles in 'Kalki" about her Record + 2 Charity concerts in the 40's

http://s-pasupathy.blogspot.com/2013/01/13.html

A poem by ' Vaali" ( as the 3d article) in :

http://s-pasupathy.blogspot.com/2013/07/18.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits- 56
Ancient Music of Tamils
Dr.U.V. Swaminatha Iyer

சங்கீத சங்கதிகள் - 56
பண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும்

உ.வே.சாமிநாதய்யர்

http://s-pasupathy.blogspot.com/2015/10/56.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -57
Professor S.R. Janakiraman


சங்கீத சங்கதிகள் - 57
பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன்
http://s-pasupathy.blogspot.com/2015/10/57.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits-58
Two 'Deepavali Songs by Papanasam Sivan
சங்கீத சங்கதிகள் - 58
மங்கள தீபாவளி
பாபநாசம் சிவன்
http://s-pasupathy.blogspot.com/2015/11/58.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Four ( Deepavali Malar) Music Articles

Ariyakkudi, Semmangudi and TLVenkatramayyar , Victor Paranjothi in a Vikatan Deepavali malar (in Tamil) :
( of course, in the year 1938 !)

1938-மலரில் இருந்து சில சங்கீதக் கட்டுரைகள்:

http://s-pasupathy.blogspot.com/2013/01/8.html
http://s-pasupathy.blogspot.com/2012/12/6.html
http://s-pasupathy.blogspot.com/2013/01/9.html
http://s-pasupathy.blogspot.com/2013/12/21.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -59
Kalki's speech in Indian Fine Arts : 53 ( the last year he attended Music Season)
சங்கீத சங்கதிகள் - 59
இசைக் கலையின் அற்புதம்
கல்கி
http://s-pasupathy.blogspot.com/2015/12/59.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Musical Morsels

Post by Ponbhairavi »

சங்கீதத்தில் எவ்வளவுக் கெவ்வளவு பழமையான முறைகளை கடை பிடிக்கிறோமோ அவ்வளவுக்கு சங்கீதத்தின் தரம் உயர்ந்து நீடித்து நிற்கும்

ஆழமான கருத்துக்கள் . தரம் உயர்ந்து நீடித்து நிற்கும் என்பதில் நீடித்து என்பதை கவனிக்க வேண்டும் புரட்சி விரும்பிகள்.



Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -60
The Proof offered by M.S.
"Kalki"
சங்கீத சங்கதிகள் - 60
எம்.எஸ். அளித்த நிரூபணம்
‘கல்கி’
http://s-pasupathy.blogspot.com/2015/12/60_22.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Musical Morsels

Post by Ponbhairavi »

தமிழ் கீர்த்தனைகளின் வளம் மற்றும் சிறப்புகள் பற்றி திரு கல்கி எழுதியவற்றை (இ ன்றும், 60ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னும் ,) நினைவில் கொள்ள வேண்டிய நிலையில் தான் கர்நாடக சங்கீத உலகம் இருக்கிறது .ஆ னால் ராவ் காருவைபோல் தமிழ் நாட்டிலேயே மேடையில் ஏறி பிதற்றக்கூ டிய அளவுக்கு ignoramus யாரும் இல்லை. இந்த வருடத்திய சங்கீத கலாநிதி தமிழ் கீர்த்த ன்ங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க முடியாது. அவருடைய அகாடெமி கட்சேரியிலும் அது பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒரு விஷயம். கல்கி குறிப்பிட்ட பிரபல தமிழ் வாக்கேய காரர்கள் பட்டியலில் ஊத்துக்காட்டார் பெயர் இல்லை.அந்த காலத்தில் அவர் மேடை இசைக்கச்சேரிகளில் பிரபலமாகவில்லை என்பதையும் இது நிரூபிக்கிறது

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Music Season : 1955
Two articles from Vikatan.

Repost
சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -1
http://s-pasupathy.blogspot.com/2014/12/41.html

சங்கீத சீசன் 1955: ஆடல் பாடல் -2
http://s-pasupathy.blogspot.com/2014/12/42.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musicians: Photos in 1938 by 'Mali'

சங்கீத முக பாவங்கள் : போட்டோ
மாலி
http://s-pasupathy.blogspot.com/2013/01/7.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

About T.L. Venkataramayyar
Repost

நான் ஒரு சங்கீத கலாநிதி . . .
http://s-pasupathy.blogspot.com/2012/12/4_24.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

The English Hymn by Rajaji and its Tamil translation

இந்த உலக மன்றம் தனிலே
ஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு
http://s-pasupathy.blogspot.com/2015/12/2.html

cacm
Posts: 2212
Joined: 08 Apr 2010, 00:07

Re: Musical Morsels

Post by cacm »

THANKS for bringing this MAJOR CONTRIBUTION to us. VKV

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

6 pm at Music Academy : a cartoon


அகாடமியில் மாலை ஆறு மணி

http://s-pasupathy.blogspot.com/2011/01/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -61

Music Season 1956 -1 ;
An article from Vikatan

சங்கீத சங்கதிகள் - 61
சங்கீத சீசன் : 1956 - 1
http://s-pasupathy.blogspot.com/2015/12/61.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -62

Music Season 1956 -2 ;
2nd article from Vikatan

சங்கீத சங்கதிகள் - 62
சங்கீத சீசன் : 56 -2
http://s-pasupathy.blogspot.com/2015/12/62.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -63
Music Season 1956 -3 ;
3rd article from Vikatan

சங்கீத சங்கதிகள் - 63
சங்கீத சீசன் : 56 -3
http://s-pasupathy.blogspot.com/2015/12/63.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Repost

Greatness of Music
Ariyakkudi Ramanuja Iyengar

ஸங்கீதத்தின் பெருமை
அரியக்குடி ராமானுஜய்யங்கார்

http://s-pasupathy.blogspot.com/2012/12/6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -64
Music Season 1956 -4
An article by 'Subbudu' from Kalki.

சங்கீத சங்கதிகள் - 64
சங்கீத சீசன் : 56 -4
நாரதர் விஜயம்
சுப்புடு
http://s-pasupathy.blogspot.com/2015/12/64.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -65
Music Season 1956 -5
An Article about Nagaswara Vidwan-s by "Saavi"in Kalki.

சங்கீத சீசன் : 56 -5
இசை விழாவில் தெய்வக் குழல்
சாவி
http://s-pasupathy.blogspot.com/2016/01/65.html

thanjavooran
Posts: 3038
Joined: 03 Feb 2010, 04:44

Re: Musical Morsels

Post by thanjavooran »

அருமையான பழமையை மீண்டும் அசைபோட தூண்டும் தொகுப்புகள். எவ்வளவு முறை படிப்பினும் தெவிட்டாது. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
தஞ்சாவூரான்
01 01 2016

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

உங்கள் ரசனைக்கு நன்றி, தஞ்சாவூரான்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Jokes! - 1
From Vikatan !

மீள்பதிவு
சங்கீத ‘ஜோக்ஸ்’!
http://s-pasupathy.blogspot.com/2012/12/5_27.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Musical Morsels

Post by arasi »

சுவை மிகு இசை 'ஜோக்ஸ்'...

டிசம்பர் 45 அட்டை இன்றும் பொருந்தும். 2 015சீஸனில் ரசிகாஸ்-லே இது பற்றி இரண்டு புகார்கள்!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Difference in a Decade -1
Musicians' Pictures by Mali (1933) + Silpi (1945)

மீள்பதிவு

மாமாங்க மாறுதல்கள் ! -1
மாலி-சில்பி

http://s-pasupathy.blogspot.com/2013/03/16.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Those Days Are Gone!
An article by the First Director of AIR, Madras.


மீள்பதிவு

போச்சு அந்த நாள் !
விக்டர் பரஞ்சோதி

சென்னை வானொலி நிலையம் 16-6-1938-இல் தொடங்கப்பட்டது. முதல் நிலைய இயக்குநராகப் பணி புரிந்தவர் விக்டர் பரஞ்சோதி. இவர் லண்டன் பி.பி.சி-யில் பயிற்சி பெற்றவர். ‘கல்கி’ இவரையும் எழுத்துலகிற்கு இழுத்துவிட்டார்! 1938- விகடன் தீபாவளி மலரில் ‘மாலி’யின் சித்திரங்களுடன் விக்டர் பரஞ்சோதி எழுதிய அபூர்வமான கட்டுரை இதோ!
http://s-pasupathy.blogspot.com/2013/01/8.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -66
My Guru by M.L.V. ( 1965 Article)

சங்கீத சங்கதிகள் - 66
என் குருநாதர்
எம்.எல்.வசந்தகுமாரி

ஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள்.


http://s-pasupathy.blogspot.com/2016/01/67.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Narayana Theerthar
An article by Semmangudi Srinivasa Iyer ( 1938)
மீள்பதிவு
நாராயண தீர்த்தர்
செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர்
http://s-pasupathy.blogspot.ca/2013/01/9.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Tyagaraja Aradhana in the 40's

Articles in Vikatan (44,46)

மீள்பதிவு
தியாகராஜ ஆராதனைகள்: 40-களில்
http://s-pasupathy.blogspot.com/2013/01/14.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Radio Concerts by Karaikudi Sambasiva Iyer, thuRaiyur Rajagopala Sarma, V V Sadagopan.....
Review Articles in 'Kalki' in the 40's


வான சஞ்சாரம்


இசைத்தேனீ ( most probably E.Krishna Iyer)

http://s-pasupathy.blogspot.com/2013/01/11.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Radio concerts - in the 50's
Vikatan articles
dance, kOteswara Iyer, "all ladies' concerts"......


ரேடியோ எப்படி? - 50 களில்
விகடனில் விமரிசனம்

http://s-pasupathy.blogspot.ca/2013/01/12.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Repost
Semmangudi on Thambura for Ariyakkudi!
மீள்பதிவு
அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி! ‪
ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நினைவு தினம்.

http://s-pasupathy.blogspot.com/2014/01/28.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

Musical Tidbits -67
Ariyakkudi's Gramaphone Records
'Kalki'
An article in Vikatan (30's)

சங்கீத சங்கதிகள் - 67
அய்யங்காரின் பிளேட்
‘கல்கி’

http://s-pasupathy.blogspot.com/2016/01/67_23.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Musical Morsels

Post by Pasupathy »

மீள்பதிவு
சங்கீத சங்கதிகள் - 13 --எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
‘கல்கி’ பத்திரிகைக்கும் , எம்.எஸ்ஸுக்கும் உள்ள விசேஷ தொடர்பு யாவரும் அறிந்த ஒன்று. எம்.எஸ்ஸின் ஓர் இசைத்தட்டைப் பற்றியும், அவர் செய்த நிதியுதவிக் கச்சேரிகள் இரண்டைப் பற்றியும் 40-களில் ’கல்கி’யில் வந்த மூன்று கட்டுரைகளைக் கீழே பார்க்கலாம்.
http://s-pasupathy.blogspot.com/2013/01/13.html

Post Reply