Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பிப்ரவரி 28. தி.ஜா வின் பிறந்த நாள்.

பூட்டுகள்

தி.ஜானகிராமன்
http://s-pasupathy.blogspot.com/2016/02/1_28.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

போ! வேகமாகவே போ! : மாலை மாற்று

http://s-pasupathy.blogspot.com/2009/07/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மார்ச் 1.
ஏழிசை மன்னர் எம்.கே.டி யின் பிறந்தநாள்
http://s-pasupathy.blogspot.com/2016/03/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மூவர் தமிழும் முருகனும்
மார்ச் 2. ரா.பி.சேதுப்பிள்ளையின் பிறந்த தினம்.

http://s-pasupathy.blogspot.com/2016/03/1_2.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி அவர்கள்,
திரு தியாகராஜ பாகவதர் அவர்கள் பற்றிய தொகிப்பினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. அவர் இசை நிகழ்ச்சி நிறைய கேட்டுள்ளேன். ஆனால் நடித்த நாடகங்கள் கண்டதில்லை. என் அன்னையார் நிறைய விமர்சித்து கூறியவைகளை நினைவு கூறுகிறேன் . திரு MKT அவர்கள் பார்வை இழந்து அந்திம காலத்தில் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் பாடி கொண்டிருந்ததை கண்டுள்ளேன். மிக பெரிய கலைஞர். நினைவு கூறும் வகையில் செய்தி அளித்தமைக்கு மீண்டும் நன்றி. இந்த மலர் எந்த ஆண்டு வெளியானது என்று தெரிந்து கொள்ள ஆவல்.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
03 03 2016

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தஞ்சாவூரான், நன்றி.

இந்தக் கட்டுரைத் தொடர் ( “நட்சத்திரத் தேடல்கள்” என்ற தலைப்பில்) “தினமணி கதி”ரில் 1984 -இல் வந்தது. ( வாரப் பதிப்பில் ) சுமார் 40- கட்டுரைகளுக்கு மேல் வந்த தொடர். இப்போது நூலாகவும் வந்திருக்கலாம் ( வேறு பெயரில்?)

அவர் “ தமிழ் சினிமாவின் கதை” என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அது இதுவாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
https://www.chennaishopping.com/%E0%AE% ... l2qc7bd4o7

உங்கள் நினைவலைகளை அவ்வப்போது இங்கே பகிரவும்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஸரஸ்வதி காலெண்டர்
தேவன்
http://s-pasupathy.blogspot.com/2012/06 ... st_08.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

அக்கால சங்கீத வித்வான்கள் பாடல்களை , கேட்போர் ரசிக்கத்தான் முடியும் அதுவும் சிலரால் மட்டும். ஆனால் தாம் பாடிய பாடல்களைக் கேட்பவர்கள் அனைவரையும் அதைப் பாடவைத்தவர் எம் கே டி . நாடகுரிஞ்சீ சாருகேசி என்ற பெயரைக் கூட கேள்விபடாதவர்கள் கூட
கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே என்றபாட்டையும் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாட்டையும் ராக சாயல் பிசகாமல் பாடசெய்தவர் எம்கேடி! இத்தனைக்கும் இவை தெய்வ துதி பாடல் இல்லை அசல் secular பாடல்கள் தான்.
இன்றைக்கு கர்நாடக சங்கீதத்தை சேரிகளுக்கு எடுத்து செல்வதாக புரட்சி தம்பட்டம் அடித்துகொள்ளும் சிலர் பாட்டுக்களில் ஒன்றையாவது யாரவது பாமரன் பாடியதாக கேட்ட துண்டா ?
இவருடைய கிருஷ்ணா முகுந்தா முராரே இன்றும் பாகவதர்களால் சம்பிரதாய ராதா கல்யாண வைபவத்தில் பாடப்படுகிறது ,
இரெண்டே ஆண்டுகள் தான் சிறை வாசம் .அதில் அவர் வெண்கல குரல் சற்றும் மாறவில்லை என்பதை ராஜ முக்தி படத்தில் அவர்,MLV உடன் பாடியடூயட் இல் தெரிந்து கொள்ளலாம். இசை ஞானம் என்றும் குறையாது
இருந்த போதிலும்
மக்கள் வரவேற்பு ஏன் குறைந்தது என்பது தான் மர்மம்
பாமர மக்கள் வாயில் எல்லாம் நம் இசையை வாழ வாய்த்த அவரை இசை வாழ வைக்கவில்லை
இந்த எண்ணங்களை தூண்டிய திரு பசுபதிக்கு நன்றி. ஒரு சந்தேகம் எம் கே டி என்பதில் எம் எதை குறிக்கிறது ?
Sent from http://bit.ly/otv8Ik

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Ponbhairavi, நன்றி. ( மாயவரம் ( இன்றைய மயிலாடுதுறை) கிருஷ்ணமூர்த்தி . . . )

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

'தேவன்' : நினைவுகள் - 2
வாழ்க்கை வரலாறு
http://s-pasupathy.blogspot.com/2010/08/2_30.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 8
’விகடனின்’ நூல்கள் : ஒரு விமர்சனம்

http://s-pasupathy.blogspot.com/2013/03/8.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 17
ஊர்த்துவ தாண்டவர்
http://s-pasupathy.blogspot.com/2016/03/17.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

நந்தி வாசிப்பது கடம் போல் தோன்றுகிறது

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pratyaksham Bala »

.
Nandi is playing MIZHAVU !

Mizhavu demonstration:
https://www.youtube.com/watch?v=MAeSxLLpkyY

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தமிழில் “முழவு”. பழமிலக்கியத்தில் குறிப்புகள் உண்டு.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’ : மாலதி - 1

http://s-pasupathy.blogspot.com/2012/06/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்

மணியம் செல்வன் சொற்பொழிவு

http://s-pasupathy.blogspot.com/2012/06 ... st_23.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

‘தேவன்’: மாலதி -2
http://s-pasupathy.blogspot.com/2012/06/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சுத்தானந்த பாரதியார் -1

எப்படிப் பாடினேன்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
http://s-pasupathy.blogspot.com/2016/03/1_7.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’ கதைகளில் பெண்கள்
‘அம்பை’
http://s-pasupathy.blogspot.com/2013/11/15.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ
http://s-pasupathy.blogspot.com/2013/11 ... st_27.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?
பி.ஸ்ரீ
http://s-pasupathy.blogspot.com/2014/03/5-5.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

குறும்பா -1 : பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு!
http://s-pasupathy.blogspot.com/2012/10/1_7412.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

அருமையான தொகுப்புகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்.
10 03 2016

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

எஸ். எஸ். வாசன் - 3
வாசனைப் பற்றி

தமிழ் அறிஞர் வ.ரா. , பெரியார் ஈ.வே.ரா
http://s-pasupathy.blogspot.com/2016/03/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஐயோ! சுண்டெலி!

தேவன்
http://s-pasupathy.blogspot.ca/2012/06/ ... st_14.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தண்டி யாத்திரை

குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா
http://s-pasupathy.blogspot.com/2016/03/2.html

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pratyaksham Bala »

.
દાંડી
தாண்டீ !
dANDI

-----

குறிப்பு:-

கடைசி வரையில் உப்புவரிப் போராட்டம் வெற்றிபெறவில்லை. இந்தியாவின் இடைக்கால அரசு வந்த பிறகே, 1947-ல் உப்பு வரி விலக்கப்பட்டது !

ஆனால் உப்புவரிப் போராட்டம் இந்தியர் அனைவரையும் ஆங்கில அரசுக்கு எதிராகப் போராட வைப்பதில் வெற்றி கண்டது.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கல்கி’யின் ’ காளிதாஸ்’ திரைப்பட விமர்சனம்: 'தமிழ்ப் பாட்டி’
http://s-pasupathy.blogspot.com/2012/06/2_15.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பைங்கணித எண் பை : கவிதை
http://s-pasupathy.blogspot.com/2016/03 ... st_14.html

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by kvchellappa »

அருமையான சாதுர்யமான பைந்தமிழ்க் கவிதை. உங்கள் படைப்பா? பாராட்டுகள்.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

kvchellappa wrote:அருமையான சாதுர்யமான பைந்தமிழ்க் கவிதை. உங்கள் படைப்பா? பாராட்டுகள்.
நன்றி !

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆதியோடும் அந்தம் ஆகிய நலங்கள்

’திருப்புகழ் அடிமை’ சு. நடராஜன்

http://s-pasupathy.blogspot.ca/2013/03/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

"குழந்தைக் கவிஞர்' அழ.வள்ளியப்பா
கலைமாமணி விக்கிரமன்
http://s-pasupathy.blogspot.com/2016/03/1_9.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தன்மானம்
லா.ச.ரா
http://s-pasupathy.blogspot.com/2013/06/4-4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்!

http://s-pasupathy.blogspot.com/2012/08/1_19.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சித்திர விகடன் - 1
ஓவியத் துறையில் விகடன் ! : சில மைல்கற்கள்
http://s-pasupathy.blogspot.com/2016/03/1_18.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

விக்கிரமன் -1
விக்கிரமன் – நேர்காணல்

http://s-pasupathy.blogspot.com/2016/03/1_19.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

வானுற ஓங்கிய தன்னம்பிக்கை
பி.ஸ்ரீ
http://s-pasupathy.blogspot.com/2014/03/6-6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அ.சீநிவாசராகவன் -1
கலைமகள் கோயில்

பேராசிரியர் அ.சீநிவாசராகவன்

http://s-pasupathy.blogspot.com/2016/03/1_0.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாரதி மணிமண்டபம் - 1
பாரதி பிறந்தார்
கல்கி
http://s-pasupathy.blogspot.com/2012/09/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாரதி மணிமண்டபம் - 2

http://s-pasupathy.blogspot.com/2012/09/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

"லக்ஷ்மி' வாழ்க்கையிலும் எழுத்திலும் மருத்துவரே!
கலைமாமணி விக்கிரமன்

http://s-pasupathy.blogspot.com/2016/03/1_23.html[/b]

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 69
ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்

உ.வே.சாமிநாதய்யர்
மார்ச் 24. முத்துசாமி தீக்ஷிதரின் பிறந்த நாள்.

http://s-pasupathy.blogspot.com/2016/03/69.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாரதி மணிமண்டபம் - 4

http://s-pasupathy.blogspot.com/2012/09/4.html

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by kvchellappa »

பாரதி மணிமண்டபம் - 3?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாரதி மணிமண்டபம் - 3
http://s-pasupathy.blogspot.com/2012/09/3_12.html
Last edited by Pasupathy on 25 Mar 2016, 01:38, edited 1 time in total.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

kvchellappa wrote:பாரதி மணிமண்டபம் - 3?
தொடர்ந்து படிப்பதற்கு நன்றி. ( என் ஒவ்வொரு பதிவின் கடைசியில் தொடர்புள்ள பதிவுகள் என்ற தலைப்பின் கீழே முந்தைய, பிந்தையப் பதிவுகளின் சுட்டிகள் பொதுவில் கொடுக்கப்பட்டிருக்கும். சில சமயம் மறந்திருப்பதும் உண்டு...)

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by kvchellappa »

நன்றி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பதிவுகளின் தொகுப்பு: 351 - 375

http://s-pasupathy.blogspot.com/2016/03/351-375.html

Post Reply