Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன்’ கதைகளில் பெண்கள்
‘அம்பை’

http://s-pasupathy.blogspot.com/2013/11/15.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஒரே அம்மா
லா.ச.ராமாமிருதம்

“ அம்மா என்றால் ஒரு அம்மா தான், உன் அம்மா, என் அம்மா, தனித்தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா. “ --லா.ச.ரா
http://s-pasupathy.blogspot.com/2014/05/7-7_10.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

தாய்க் குலப் பயிர்...

தாயும் உண்டு, தாயுமானோம்--ஆயினும், அத்
தாயே எம்முள் இயங்குகிறாள், இயக்குகிறாள்
வாயேதும் பேசாது, வாகாயவள் மொழி கேட்டிருந்தால்--

வளைய வருவாள் எம்மகம், வகையும் காட்டுவாள்
இளைய தலைமுறையெல்லாம் எம் மக்களென்றால்--

உளையும் மனதுடன், எண்ணமதில் தன் சேயொன்றே
வேளையெலாம் நாம் நினைந்திருந்தால்--அவளும்
இளைப்பாறவும் எம்மிடம் வருவாளோ? அருள்வாளோ?

தாய்மையெனும் பயிர் ஓர் கதிரில்லை, ஓர் மணி நெல்லுமில்லை
சாய்ந்து, முதிர்ந்து, ஊரெல்லாம் உயிரூட்டும் பண்பேயது!

La sa rA reminds us...Thanks, Pasupathy...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அருமை, அரசி!

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

பொருள் நிறைந்த கவிதை .
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பதிவுகளின் தொகுப்பு: 126 - 150
http://s-pasupathy.blogspot.com/2013/04/126-150.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

’மடையன் செய்கிற காரியம்’
தேவன்

http://s-pasupathy.blogspot.com/2012/12/5.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கோபால கிருஷ்ண கோகலே
நாமக்கல் கவிஞர்

மே 9. கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்த தினம்
http://s-pasupathy.blogspot.com/2016/05/1_9.html

--

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஸ்ரீ ராமானுஜ விஜயம்

கோபுலு

மே 10, 2016. ஸ்ரீ ராமானுஜரின் பிறந்த நாள்.
http://s-pasupathy.blogspot.com/2016/05/10.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அநுதாபமும் அன்புமே அத்வைதம்
ராஜாஜி

மே 10, 2016. ஸ்ரீ ஆதி சங்கரரின் பிறந்த தினம்.
http://s-pasupathy.blogspot.com/2016/05/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாடலும் படமும் - 11; சங்கீத சங்கதிகள் -74
ஆசாரியர் அவதாரம்

பாபநாசம் சிவன்

http://s-pasupathy.blogspot.com/2016/05/11-74.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் -75
பாலஸரஸ்வதியும் ஜயம்மாளும்!
கல்கி
மே 13. பாலசரஸ்வதி அவர்களின் பிறந்த தினம்.
http://s-pasupathy.blogspot.com/2016/05/75.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மே 13. ஆர்.கே.நாராயணனின் நினைவுதினம்.
அமெரிக்காவில் நான்
ஆர்.கே.நாராயணன் ‪‬
http://s-pasupathy.blogspot.com/2015/05/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 25
மதுரை சோமு - 1
http://s-pasupathy.blogspot.com/2014/01/25.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மதுரை சோமு - 2
http://s-pasupathy.blogspot.com/2014/01/27.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5
364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?
பி.ஸ்ரீ
http://s-pasupathy.blogspot.com/2014/03/5-5.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மதுரை சோமு - 3
http://s-pasupathy.blogspot.com/2014/02/30.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மருதமலை மாமணி
குருஜி ஏ.எஸ்.ராகவன்
http://s-pasupathy.blogspot.com/2015/05/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

திருப்புகழ் - 11
வள்ளி மணவாளப் பெருமாள்
குருஜி ஏ.எஸ்.ராகவன்
http://s-pasupathy.blogspot.com/2016/05/11.html.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மதுரை சோமு - 4
http://s-pasupathy.blogspot.com/2014/02/32.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பி.எஸ்.ராமையா -1
மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா
கலைமாமணி விக்கிரமன்
மே 18. பி.எஸ்.ராமையாவின் நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2016/05/1_18.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பி.எஸ். ராமையா -2
சொந்தக் கதை

பி.எஸ். ராமையா
http://s-pasupathy.blogspot.com/2016/05/2_19.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நடந்தது நடந்தபடியே - 1 : தேவன்
‘தேவன்’ எழுதிய முதல் பயணக் கட்டுரைத் தொடர். ராஜுவின் படங்களுடன்

http://s-pasupathy.blogspot.com/2012/10/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

குராவடிக் குமரன்
குருஜி ஏ.எஸ்.ராகவன்

http://s-pasupathy.blogspot.com/2013/05/5_19.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி அவர்களே,
எல்லா தொகுப்புகளுமே அருமை. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
20 05 2016

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

’தேவன்’: நடந்தது நடந்தபடியே - 2

திருப்பதிப் பயண அனுபவங்களைத் தொடர்கிறார் ‘தேவன்’ .
http://s-pasupathy.blogspot.com/2012/10/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாடலும், படமும் - 12
முகச்சிங்க முராரி

இன்று நரசிம்ம ஜெயந்தி.
http://s-pasupathy.blogspot.com/2016/05/12.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

முருகமுகம்; கவிதை

இன்று வைகாசி விசாகம்
.
http://s-pasupathy.blogspot.com/2016/05 ... st_21.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

'தேவன்': நடந்தது நடந்தபடியே - 3
தென் கயிலையில் ஒரு நாள் ‪
http://s-pasupathy.blogspot.com/2013/07/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன்
கலைமாமணி விக்கிரமன்
மே 22. தமிழ்வாணன் அவர்களின் பிறந்த தினம்
http://s-pasupathy.blogspot.com/2016/05/2_22.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஸங்கீதத்தின் பெருமை

அரியக்குடி ராமானுஜய்யங்கார்
http://s-pasupathy.blogspot.com/2012/12/6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சின்ன அண்ணாமலை -1 : தாரா சிங் -கிங்காங் போட்டி!
விளம்பர வெற்றி

சின்ன அண்ணாமலை
http://s-pasupathy.blogspot.com/2012/11/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

"தமிழிலக்கியத் தேனீ " வி.கனகசபைப் பிள்ளை
முனைவர் பா.இறையரன்

மே 25. தமிழறிஞர் வி.கனகசபைப் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.

http://s-pasupathy.blogspot.com/2016/05/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி
குருஜி ஏ.எஸ்.ராகவன்
http://s-pasupathy.blogspot.com/2013/05/2.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

நன்றி. இக்கோவிலினை இன்றும் மிகவும் தூய்மையாக நிர்வகிக்கப்படுவது குறிப்பிட வேண்டிய ஒன்று.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
26 05 2016

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார்
பி. தயாளன்

மே 26. தமிழறிஞர் கா. அப்பாத்துரையாரின் நினைவு தினம்
.
http://s-pasupathy.blogspot.com/2016/05 ... st_26.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மகா வைத்தியநாதையரைப் பற்றி ....

உ.வே.சாமிநாதய்யர்

மே 26 . மகா வைத்தியநாதையரின் பிறந்த தினம்.

http://s-pasupathy.blogspot.com/2016/05 ... st_55.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நேரு எங்கள் மேரு
‘சுரபி’

மே 27. நேருவின் நினைவு தினம்.

http://s-pasupathy.blogspot.com/2014/11/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

குல தெய்வத்தின் சிலை எங்கே?

கொத்தமங்கலம் சுப்பு

மே 27. ஜவகர்லால் நேருவின் நினைவு தினம்.

http://s-pasupathy.blogspot.com/2016/05/13_27.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பதிவுகளின் தொகுப்பு : 401 -425
http://s-pasupathy.blogspot.com/2016/05/401-425.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

லா.ச.ராமாமிருதம் -10: சிந்தா நதி - 10
6. உபதேச மந்த்ரம்
லா.ச.ரா
http://s-pasupathy.blogspot.com/2015/05/10-10.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 76
சில சங்கீத சமாசாரங்கள்
ரா.கி.ரங்கராஜன்
http://s-pasupathy.blogspot.com/2016/05/76_29.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கொத்தமங்கலம் தந்த தமிழ்

பிரபா ஸ்ரீதேவன்
http://s-pasupathy.blogspot.com/2014/05/6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கச் சுரங்கம் -1
ஓரிற்பிச்சை
பசுபதி
என் ‘சங்கச் சுரங்கம் -1’ என்ற நூல் ஜூன் 6-க்குப் பின் , எல்கேஎம் பதிப்பகத்தில் ( சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கம் எண் 250, 251 ) கிடைக்கும். அந்நூலிலிருந்து ஒரு கதைக்கட்டுரை/கட்டுரைக்கதை இதோ!

http://s-pasupathy.blogspot.com/2016/06/1.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

vAzhthukkaL!

ivvaruDam chennai selgaiyil puttagam vAnga Aval...

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by rshankar »

Congratulations, Pasupathy mama!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சசி - 6 : பயங்கர மனிதன்!
http://s-pasupathy.blogspot.com/2013/06/6.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

டாக்டர் ஜெயபாரதி
நாஸ்டால்ஜியா

ஜெயபாரதி ‪
http://s-pasupathy.blogspot.com/2015/06/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கண்ணன் பாட்டு : முன்னுரை
வ.வே.சு ஐயர்

ஜூன் 4. வ.வே.சு. ஐயரின் நினைவு தினம்.
http://s-pasupathy.blogspot.com/2016/06/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கொத்தமங்கலம் சுப்பு -7
பொறந்தநாட்டை நினைச்சுப் பாத்துப்
பொறப்பட்டு வாங்க

கொத்தமங்கலம் சுப்பு
http://s-pasupathy.blogspot.com/2014/06/7.html

Post Reply