Om namO nArAyana in Karna Ranjani
-
- Posts: 1466
- Joined: 29 Sep 2006, 19:37
-
- Posts: 14185
- Joined: 10 Feb 2010, 18:52
Om namO nArAyaNA. rAgA: karNaranjani. cApu tALA. Composer: Ambujam Krishna.
P: Om namO nArAyaNA enru uLLam uruga uraittiDennAvE
A: kSEmam nalgum shrI guruvAyUr appan nAmamallAdAl uyvazhi vErEdu
C: paN ishaikkum pavazha vAi idazhum pankaja kaNNazhagum kuNDalam tigazh sheviyum
veN sangam tigiri olirk-karangaLum tAn tulabam tavazh mArbil minnum muppuri nUlum
(madhyamakAla)
kinkiNi iDayArpa kazhal silambu khala khalakka maNNiDai vaikuNTh-appan tarum kAtSi tanai
kaNDadoru kaLippODu paN pADi koNDADi karam kuvithu mei silirttu eddishaiyum edirolikka

- Posts: 126
- Joined: 12 Dec 2006, 22:42
-
- Posts: 14185
- Joined: 10 Feb 2010, 18:52
Several artists have sung this. It is available here:
www.musicindiaonline.com/p/x/j1b2AjfFZtAs/NmvHdw/
By the way did you receive my email?
www.musicindiaonline.com/p/x/j1b2AjfFZtAs/NmvHdw/
By the way did you receive my email?
-
- Posts: 1466
- Joined: 29 Sep 2006, 19:37
-
- Posts: 4
- Joined: 18 Sep 2018, 19:03
Re: Om namO nArAyana in Karna Ranjani
ஓம் நமோ நாராயணா ராகம் கர்ண ரஞ்சனி அம்புஜம் கிருஷ்ணா
ஓம் நமோ நாராயணா என்று உள்ளம் உருக உரைத்திடென் நாவே
க்ஷேமம்நல்கும் ஸ்ரீ குருவாயூரப்பன் நாமம் அல்லால் உய்வழி வேறேது
பண் இசைக்கும் பவழ வாய் இதழின் பங்கஜ கண்ணழகும் குண்டலம் திகழ் செவியும்
வெண் சங்கம் திகிரி ஒளிர்கரங்களும் தன் துளபம் தவழ் மார்பில் மின்னும் முப்புரி (மத்யமகால ) நூலும்
கிண்கிணி இடையாற்ப கழல் சிலம்பு கல கலக்க மண்ணிடை வைகுந்தப்பன் தரும் காட்சிதனை
கண்டதொரு களிப்போடு பண் பாடி கொண்டாடி கரம் குவித்து மெய்யுருகி எண் திசையும் எதிரொலிக்க

- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: Om namO nArAyana in Karna Ranjani
Can we please restrict posting in a script that only some members can read? It is exclusionary, and not the intent of the forum. The member's lounge has specific threads that are in tamizh script. Please do take advantage of that.pee_kayem wrote: ↑02 Nov 2018, 15:17 ஓம் நமோ நாராயணா ராகம் கர்ண ரஞ்சனி அம்புஜம் கிருஷ்ணா
ஓம் நமோ நாராயணா என்று உள்ளம் உருக உரைத்திடென் நாவே
க்ஷேமம்நல்கும் ஸ்ரீ குருவாயூரப்பன் நாமம் அல்லால் உய்வழி வேறேது
பண் இசைக்கும் பவழ வாய் இதழின் பங்கஜ கண்ணழகும் குண்டலம் திகழ் செவியும்
வெண் சங்கம் திகிரி ஒளிர்கரங்களும் தன் துளபம் தவழ் மார்பில் மின்னும் முப்புரி (மத்யமகால ) நூலும்
கிண்கிணி இடையாற்ப கழல் சிலம்பு கல கலக்க மண்ணிடை வைகுந்தப்பன் தரும் காட்சிதனை
கண்டதொரு களிப்போடு பண் பாடி கொண்டாடி கரம் குவித்து மெய்யுருகி எண் திசையும் எதிரொலிக்க
-
- Posts: 2185
- Joined: 31 Jan 2017, 20:20