Namastey
I want the verse lyrics for the verse in Tamzih
Gangaiyum Pani vennthingalum piraththa kadaikkan.............angusha paashangushamum thariththu .... patti vinaaykan thann malaradi panivaay
shlokam full lyrics
Gangaiyum Pani vennthingalum shlokam full lyrics
-
- Posts: 2217
- Joined: 27 Oct 2007, 11:55
-
- Posts: 4205
- Joined: 21 May 2010, 16:57
Re: Gangaiyum Pani vennthingalum shlokam full lyrics
.
கங்கையும். பனிவெண் திங்களும், விரைத்த
கடுக்கையந் தொங்கலும், அரவும்,
தங்குபொற் சடையும், முக்கணும் தாதை –
தாணு என்றுணர்த்த மென்மலர்க்கை
அங்குச பாசம் அணிந்து வெற்புயிர்த்த
ஆரணங்கு அன்னை என்றுணர்த்தி,
வெங்கலி முழுதும் துமித்தருள் பட்டி
விநாயகன் சேவடி பணிவாம்.
Transliteration :
gangaiyum paniveN tingaLum viraitta
kaDukkaiyan tongalum aravum
tangu poR shaDaiyum mukkaNum tAdai
tANu enRuNartta men malark kai
angusha pAsham aNindu veRpuyirtta
AraNangu annai enRuNartti
venkali muzhudum tumittaruL paTTi
vinAyakan shEvaDi paNivAm.
கங்கையும். பனிவெண் திங்களும், விரைத்த
கடுக்கையந் தொங்கலும், அரவும்,
தங்குபொற் சடையும், முக்கணும் தாதை –
தாணு என்றுணர்த்த மென்மலர்க்கை
அங்குச பாசம் அணிந்து வெற்புயிர்த்த
ஆரணங்கு அன்னை என்றுணர்த்தி,
வெங்கலி முழுதும் துமித்தருள் பட்டி
விநாயகன் சேவடி பணிவாம்.
Transliteration :
gangaiyum paniveN tingaLum viraitta
kaDukkaiyan tongalum aravum
tangu poR shaDaiyum mukkaNum tAdai
tANu enRuNartta men malark kai
angusha pAsham aNindu veRpuyirtta
AraNangu annai enRuNartti
venkali muzhudum tumittaruL paTTi
vinAyakan shEvaDi paNivAm.
-
- Posts: 2217
- Joined: 27 Oct 2007, 11:55
Re: Gangaiyum Pani vennthingalum shlokam full lyrics
mikka nandri