ĀNANDA TĀṆḌAVAM - translation and meaning

Place to go if you want to ask someone identify raga, tala, composer etc or ask for sāhitya (lyrics) or notations or translations.
Post Reply
shreelatasuresh
Posts: 62
Joined: 19 Feb 2016, 00:11

ĀNANDA TĀṆḌAVAM - translation and meaning

Post by shreelatasuresh »

Could someone kindly translate this word-for-word for dance?
Ananda Tandavam
Rāgam : Vāchaspati
Tāḷam : Rūpakam
Composer : Suchīndram S P Sivasubramaniam

Vocals : Akkarai Sisters

பல்லவி

ஆனந்தத் தாண்டவம் ஆடும் பொன்னம்பலவா - உன்
ஆட்டம் கண்டே மன நாட்டம் கொண்டேன் - மன்றுள் (ஆனந்தத் தாண்டவம்)

அனுபல்லவி

ஞானம் தரும் பர மோனம் தரும் ஸச்சி-
தானந்த பெரும் பதம் சந்ததம் இன்புறவே தரும்

தாம் - ஜணுத தகிட தக தஜம் - ஜம் த தக்கிடதக தரிகிடதக
தாம் தாம் கிடதக தரிகிட தோம் - தாம் கிடதக தரிகிட தோம் - தரிகிட தோம் - என (ஆனந்தத் தாண்டவம்)

சரணம்

கா தருணமிதுவே சங்கரனே இனி தாமதமா தவனே திருப்-
பாதமலரடி பணிபவர் தாபமகற்றிடும் வேதனே
நீதனே ஜகதீசா தயைபுரி பரமகாருண்யமாகிய சபாபதியே
உனது பாதாரமதே சரணம் - எனது
வினை தீர்த்தனுதினமும் ஸதா உனையே நினைந்திடவே வரம்
தனையே அருள்புரி உமை மாதினையே தமதிடமாக வைத் (தாம் ஜணுத)

Viruttam

īsaṉē eṉaiyāḷum iṟaivaṉē
tirukkayilai vāsaṉē
aṉbar tam maṉattagattē vāzhum nēsaṉē
nī naṭam purigiṉṟa pōdu nāṉ āsaiyōḍu
isaipāḍi magizhavē aruḷvāyē

Pallavi

āṉandat' tāṇḍavam āḍum poṉṉambalavā - uṉ
āṭṭam kaṇḍē maṉa nāṭṭam koṇḍēṉ maṉṟuḷ (āṉandat' tāṇḍavam)

Aṉupallavi

gñāṉam tarum para mōṉam tarum sacci-
dāṉanda perum padam santatam iṉbuṟavē tarum

tām jhaṇuta takiṭa taka tajham jham ta takkiṭataka tarikiṭataka
tām tām kiṭataka tarikiṭa tōm - tām kiṭataka tarikiṭa tōm - tarikiṭa tōm - eṉa (āṉandat' tāṇḍavam)

Caraṇam

kā taruṇamiduvē shaṅkaraṉē iṉi tāmadamā tavaṉē tirup-
pādamalaraḍi paṇibavar tāpamagaṟṟiḍum vēdaṉē
nidaṉē jagadīsā dayaipuri paramakāruṇyamāgiya sabhāpatiyē
uṉadu pādāramadē sharaṇam - eṉadu
viṉai tīrttaṉudiṉamum sadā uṉaiyē niṉaindiḍavē varam taṉaiyē aruḷ puri umai mādiṉaiyē tamadiḍamāga vait (tām jhaṇuta)

Post Reply