Lyrics-tuNai nIyE, enRum
-
- Posts: 2
- Joined: 23 Jun 2007, 02:44
Here are the lyrics:
P: tuNai nIyE, enRum tuNai nIyE kumarA, en vinai tIrttaruLvAyE, murugA---
A: pArtanil tuyarangaL nIkkiDavE pala pala vindaiyum purindanaiyE
kArmugil vaNNan marugOnE kandanE karuNaik kaDalE
C: kannit tamizh kanDa ANDavanE taNigaiyil maNakkOlam koNDavanE
tunbamagaRRiDum muraLi gAnattil tannai maRandE ennai maRandAyO?
In case you want the lyrics in Thamizh,
ப: துணை நீயே, என்றும் துணை நீயே குமரா, என் வினை தீர்த்தருள்வாயே, முருகா---
அ ப: பார்தனில் துயரங்கள் நீக்கிடவே பல பல விந்தையும் புரிந்தனையே
கார்முகில் வண்ணன் மருகோனே கந்தனே கருணைக் கடலே
ச: கன்னித் தமிழ் கண்ட ஆண்டவனே தணிகையில் மணக்கோலம் கொண்டவனே
துன்பமகற்றிடும் முரளி கானத்தில் தன்னை மறந்தே என்னை மறந்தாயோ?

If you want to listen to Prince Rama Varma's rendition of the song:
http://www.youtube.com/watch?v=gmdOdejEx6k
Rama Varma is/was a student of BMK.