Namaskaaram to all,
I am need of Velavan Tunai iruka which is natakurunji raagam & composed by Nadopasana Srinivasan..(Lyrics & Mp3)... &
also for the song Manadhir kuhandhadhu Murugan Roopam... in the raagam Sindhu Bhairavi... (Lyrics & MP3)
Could anyone please help me on this...??????
Regards,
Anusha Sathyanarayanan.
Velavan thunai iruka & Manadhirkuhandhadhu (Lyrics & Mp3 or
-
- Posts: 827
- Joined: 18 Jan 2008, 02:45
Manadirkkugandadu - Sindhu Bhairavi - Thanjavur Sankara Iyer
pallavi
manadirkkugandadu murugan rUpam
mAyaiyai nIkkuvadu avan tirunAmam
anupallavi
dinamum kAppadu avan kai vEl
tIrA vinaiyaiyum tIrkkum kadirvEl
caraNam
eNNum eNNamellAm niRaivERum
paNNum pUjaiyinAl palan uNDAgum
maNNil nAm paDum tuyar tIrum - mARA
inbamum manadinil sErum
pallavi
manadirkkugandadu murugan rUpam
mAyaiyai nIkkuvadu avan tirunAmam
anupallavi
dinamum kAppadu avan kai vEl
tIrA vinaiyaiyum tIrkkum kadirvEl
caraNam
eNNum eNNamellAm niRaivERum
paNNum pUjaiyinAl palan uNDAgum
maNNil nAm paDum tuyar tIrum - mARA
inbamum manadinil sErum
-
- Posts: 1279
- Joined: 10 Mar 2006, 07:55
Re: Velavan thunai iruka & Manadhirkuhandhadhu (Lyrics & Mp3 or
பாடல்: வேலவன் துணை இருக்க
இயற்றியவர்: நாதோபாஸன ஸ்ரீனிவாஸன்
ராகம்: நாட்டைக் குறிஞ்சி
தாளம்: மிச்ர சாப்பு
வேலவன் துணை இருக்க வேறென்ன வேண்டும்
வள்ளி மணாளனை வணங்கிடுவோமே
மாலவன் மருக மயிலேறும் முருகன்
பாலன் குணசீலன் பக்தர்க்கனுகூலன்
மூலப் பொருள் சொல்ல முத்துக்குமரய்யன்
ஞாலம் எல்லாம் புகழ் ஞானஸ்கந்தன்
மலைமகள் மைந்தன் என்ற காரணமோ - எல்லா
மலைதோறும் வாசம் செய்யும் சரவணபவகுஹன்
இயற்றியவர்: நாதோபாஸன ஸ்ரீனிவாஸன்
ராகம்: நாட்டைக் குறிஞ்சி
தாளம்: மிச்ர சாப்பு
வேலவன் துணை இருக்க வேறென்ன வேண்டும்
வள்ளி மணாளனை வணங்கிடுவோமே
மாலவன் மருக மயிலேறும் முருகன்
பாலன் குணசீலன் பக்தர்க்கனுகூலன்
மூலப் பொருள் சொல்ல முத்துக்குமரய்யன்
ஞாலம் எல்லாம் புகழ் ஞானஸ்கந்தன்
மலைமகள் மைந்தன் என்ற காரணமோ - எல்லா
மலைதோறும் வாசம் செய்யும் சரவணபவகுஹன்