Hello All,
I would like to get the lyrics for the following songs. Please let me know in any form in case if you find the same.
Nenjuku Neethi - Composer : Subramanya Brathiyar
Bhaje Panduranga - Marathi Abhang
Maje madhuratha
Rama Bhaja - Gurunanak Shabad
Rama Simira
Maa Mayura - This song is sung by Nityashree Mahadevan / D. K. Pattammal
Thanks for your co-operation.
Lyrics Required
-
- Posts: 1430
- Joined: 13 Aug 2006, 10:51
1. நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர், சக்தி ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
2. "நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும் அறைந்திடுவாய்முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்குச் சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும் ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
3. நம்புவ தேவழி யென்ற மறைதன்னை நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டெந் நேரமும் 'சக்தி'யென் றாலுனைக் கும்பிடு வேன் மனமே
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில் லாதபடி
உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
4. பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு, போற்றி உனக்கிசைந்தோம்;
அன்னை பராசக்தி யென்றுரைத் தோம்; தளை அத்தனையுங் களைந்தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய் மன மேதொழில் வேறில்லைகாண்;
இன்னும தேயுரைப் போம், சக்தி ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு விண்ணப்பஞ் செய்திடுவேன்.
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி இராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப் பொழி வாய்சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல்!

- Posts: 14189
- Joined: 10 Feb 2010, 18:52
mAmayUramIlEri vA. rAgA: bilahari. Adi tALA.
P: mAmayUramIdilEri vA ennai rakSikka
A: kAmitArtha phala dAyaka suravara svAminAtha marakata shaila sadrsha
C1: nAradAdiyOrgal ishai pADa arambai mAdar ArulAvu nEril naTamADa marai munivar
shIrinAshi mozhi kUra nIpamurudArulAvu bhuya mEruvODilagu
2: pAsha bhavamenu-mOsha valai tanaiye kaDandunadu padamalariNaiye tudi sheidunaiye paNiyumAna
dAshayu-magizh puri pUjaiyum dinam dinamE sheyum padiyaruL nEshamudan udava
3: gatikku-maDiyavar tudikka vaLar shIlA-chidambara bhAratikkiniya varamadikka varuL vElA dinam-
dinamum adirkkumiDam ena udikku-mayil malaiyadirkkulaviya vanidikku magizhpuri

rAma sumara rAma sumara. rAgA:rAgEshrI.
rAma sumara rAma sumara rAma sumara bhAi rAma nAma sumirana rUpata dikhAyi
vanitA suta dEkha dEkha sampati sukhadAyi din mE kachu nAhi tErO kAn avadh jAyi
ajAmilkA nigA gaja patita karma dEvU udar pAr parE rAma nAma lInhE
tEjO karma vidhi nicEta rAma karma lEhi guru prasAd janak dhIr rAm karat dEhi