lyrics for the krithi " Ayye metha kadinam"...
-
- Posts: 14184
- Joined: 10 Feb 2010, 18:52
ayyE mettakkaDinam. rAgA: punnAgavarALi. Adi tALA.
P: ayyE mettakkaDinam umakkaDimai ayyE mettakkaDinam
A: poyyAda ponnambalattaiyA-yirukkumiDam
naiyAda manidarkku uyyAdu kaNDu koLLum
C1: bAlakrSNan paNindiDum shIla guru cidambaram mElE vaitta AshaiyAlE
kAlanaTrup-pOvadenru shAttiram nalla kSettiram sad-pAttiram jnAna nEttiram
koNDu vAshiyAlE mUlakkanal vIshiyE shuzhanru varap-pUjai paNNIp-paNindiDu
mAsharak-kuNDaliyai viTTu manamUTTumE mElOTTumE vazhi kATTumE inda
mAnAbhimAnam viTTu tAnAgi ninravarkku sEnAdhipati pOlE jnAnAdhipatiyuNDu
2: pArumE kaTTikkArumE uLLE shErumE adu pUrumE angE shangaiyaravE
ninru pongi varum pAluNDu angam iLaippArikkONDu tanga bommai pOlavE
nillumE Edum shollumE jnAnam shollumE yAdum vellumE inda
3: aTTAngam paNNinAlum neTTAngu paNNiyadu kiTTAdu kiTTI
varavoTTAdu muTTiyadu pAyumE munai tEyumE adu vOyumE uLLE tOyumE
vEda mantirttilE pOTTu yantirattilE pArkkum tantirattilEyum illai andarattilE
avadAnamE adu dAnamE balahInamE pEshA mOnamE anda muppzhum tANDi
vandu appAlE ninravarkku ipparvai kiDaiyAdu tiru naTanam AduvAr tALam
pODUvAr anbar kUDuvAr ishai pADuvAr idai kaNDArum kiDaiyAdu viNDArum
shonnadillai ANDANDa kOTiyellAm onrAi
shamaindirukkum allavO paraiyan shollavO angE shellavO nEramAgudallavO

- Posts: 1013
- Joined: 30 Nov 2008, 07:46
Can anybody tell me what ragas are used in this masterpiece? (In the Anupallavi and charanams?)
Last edited by srinivasrgvn on 19 May 2009, 09:51, edited 1 time in total.
-
- Posts: 1013
- Joined: 30 Nov 2008, 07:46
-
- Posts: 1013
- Joined: 30 Nov 2008, 07:46
Dear Lakshman sir,
Thank you for sharing this valuable information. Can you please identify the ragas in this rendition by Priya Sisters? It seems to be the most beautiful one with so much of bhava and feeling:
http://www.youtube.com/watch?v=0SCS2z57gyk
You can tell me any time i.e. when you are free. I can wait for some time.
Thanks for responding to my question. I am happy to see one person who is so kind and considerate. =)

- Posts: 2451
- Joined: 16 Dec 2008, 09:10
Re: lyrics for the krithi
I think it is 4 charanams. Though trying to make sense of this would need some mental gymnastics and insight into GKB's philosophy.
பல்லவி
ஐயே மெத்தக் கடினம் உமக்கடிமை (உமதடிமை?) ஐயே மெத்தக் கடினம்
அனுபல்லவி
பொய்யாத பொன்னம்பலத்து ஐயா இருக்குமிடம்
நையாத மனிதர்க்கு உய்யாது கண்டுகொள்ளும் (கண்டுகொள்ள?)
சரணம்
1.
பாலகிருஷ்ணன் பணிந்திடும் சீலகுரு சிதம்பரம் மேலே வைத்த ஆசையாலே
காலன் அற்றுப் போவென்று சாத்திரம் நல்ல க்ஷேத்திரம் சத்பாத்திரம் ஞான நேத்திரம் கொண்டு வாசியாலே
மூலக்கனல் வீசியே சுழன்று வரப்பூசை பண்ணிப் பணிந்து மாசறக் குண்டலியை விட்டு
மனமூட்டுமே மேலோட்டுமே வழி காட்டுமே இந்த (?)
2.
மானாபிமானம் விட்டு தானாகி நின்றவர்க்கு சேனாதிபதி போலே ஞானாதிபதியுண்டு
பாருமே கட்டிக் காருமே உள்ளே சேருமே அது போறுமே அங்கே சங்கையறவே
நின்று பொங்கி வரும் பாலுண்டு அங்கம் இளைப்பாறிக்கொண்டு தங்கப் பொம்மை போலவே
நில்லுமே ஏதும் சொல்லுமே ஞானம் சொல்லுமே யாதும் வெல்லுமே இந்த(?)
3.
அட்டாங்கம் பண்ணினாலும் நெட்டாங்கு பண்ணியது கிட்டாது கிட்டி வரவொட்டாது
முட்டியது பாயுமே முனை தேயுமே அதுவோயுமே உள்ளே தோயுமே
வேத மந்திரத்திலே போட்டு யந்திரத்திலே பார்க்கும் தந்திரத்திலேயும் இல்லை
அந்தரத்திலே அவதானமே அது தானமே பலஹீனமே பேச மோனமே அந்த (?)
4.
முப்பாழும் தாண்டி வந்து அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது
திருநடனம் ஆடுவார் தாளம் போடுவார் அன்பார் கூடுவார் இசை பாடுவார்
இதைக் கண்டாரும் கிடையாது விண்டாரும் சொன்னதில்லை அண்டாண்ட கோடியெல்லாம்
ஒன்றாய் சமைந்திருக்கும் அல்லவோ பறையன் சொல்லவோ அங்கே செல்லவோ நேரமாகுதல்லவோ

- Posts: 4205
- Joined: 21 May 2010, 16:57
Re: lyrics for the krithi
.
Please check these two :-
(1)
திருநாளைப் போவார் என்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
ஆனைதாண்டாபுரம்
பாரதி-கோபாலகிருஷ்ணையரால்
இயற்றப்பட்டு
1899-ல் பதிப்பிக்கப்பட்டது
The song under reference is at Pages ௮௯-௯o of -
https://tantric-yoga.com/tamil/sta-nand ... thanai.pdf
(2)
The rearranged version of the song can be found at Pages 127-129 of
http://www.tamilvu.org/node/154572?linkid=84036
This is by தமிழ் இணையக் கல்விக் கழகம்