Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, CML.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சங்கீத சங்கதிகள் - 38 : ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் !
ஸ்ருதி சேர்க்க உதவும் -- இங்க் ஃபில்லர் !
சாவி
http://s-pasupathy.blogspot.com/2014/05/38.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சின்ன அண்ணாமலை -2 : 'கல்கி’யுடன் நான்!

http://s-pasupathy.blogspot.com/2014/05/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கொத்தமங்கலம் சுப்பு - 6
கொத்தமங்கலம் தந்த தமிழ்
பிரபா ஸ்ரீதேவன்

http://s-pasupathy.blogspot.com/2014/05/6.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

இத்தகைய எழுத்தாளர் சேவை
இளைய தலைமுறைக்கு மிகத்தேவை
(ஆனால் அவர்கள் தமிழ் படிக்க கற்றுக்கொள்ள வேண்டுமே!
பரவாயில்லை, இவைகளை ரோமன் லிபியில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் புரிந்தால் போதும் :) )

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சசி - 9: இப்படியும் நடக்குமா?
இப்படியும் நடக்குமா?

சசி

http://s-pasupathy.blogspot.com/2014/06/9.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

ஆனால் வடிவேலுவுடன் மட்டும் டைரக்டர்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை
அடித்து நொறுக்கப்பட விடுகிறாரகளே :)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கொத்தமங்கலம் சுப்பு -7
பொறந்தநாட்டை நினைச்சுப் பாத்துப்
பொறப்பட்டு வாங்க


கொத்தமங்கலம் சுப்பு
http://s-pasupathy.blogspot.com/2014/06/7.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

Do they celeberate any memorial day for Indians who sacrificed their lives in WW II?
More Indians died than the westerners - the unsung heros!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

I am one of the fortunate few. Subbu's "thazhuthazhukkum kural" will add life to the verses. After each para I remember that 2 women voices will repeat the refrain veetukku vaanga thambi veetukku vaanga.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Thanks, CML and Ponbhairavi.

Ponbhairavi, You should record your experience in the comments section underneath my post.
All this is history and should be read by many people....

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

Hats off to you Ponbhairavi.
My uncle was one who got injured at Burma and got a honourable discharge.
I myself am a World war refugee from Burma!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

Pasupathy. I am trying to make a posting there also but .. let me try again
CML. The poignancy of the plaint would be more touching to you.
In fact I vividly rmember the song. I do not know whether there is any audio version by Subbu. I will try to make a recording in my sony voice recorder and then consult experts on how to upload it

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

லா.ச.ராமாமிருதம் -8: சிந்தா நதி - 8
4. கண் கொடுக்க வந்தவன்
லா.ச.ரா

“ அன்று ராமன், அக்கினி சாக்ஷியாக, குஹனை, சுக்ரீவனை சோதரனாக வரித்தான். இன்று, ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, அக்கினி சாக்ஷி என் எழுத்தா? “ --லா.ச.ரா.

http://s-pasupathy.blogspot.com/2014/06/8-8.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கொத்தமங்கலம் சுப்பு -8
ஆசியக் கதைமன்னன் அமரன் பேர் வாழியவே !
கொத்தமங்கலம் சுப்பு
http://s-pasupathy.blogspot.com/2014/06/8.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

வறட்டு பெயர்களாக வரலாற்று புழுதியில் புதைந்து கிடந்த மா மன்னர் களுக்கு உயிர் கொடுத்து வாழவைத்தவர் கல்கி. தமிழ் நாடு >.அலெக்ஸாண்டர். தூமாஸ்
இன்னும் சொல்ல போனால் போரில் ஒற்றர்கள் பற்றியும் மாறு வேடங்கள் பங்களிப்பு பற்றியும் இந்த அளவுக்கு எழுதிய வேறு நாவலாசிரியர்கள். உண்டா என்பதே வியப்புக்கு உரியது .ஒரே உருவமுள்ள இரட்டை பிறவிகள் சிவகாமியின் சபதத்திலும் பொன்னியின் செல்வனிலும் முக்கிய பங்கு வகிகிறார்கள்இது கல்கியின் தனி உத்தி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

குறும்பாக்கள் 7,8 : சார்புநிலைக் கோட்பாடு
பசுபதி

http://s-pasupathy.blogspot.com/2014/06/78.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பாட்டுக்கொரு பாரதி
தேருக்கொரு சாரதி
முன்னவன் அவன் பாட்டைப் பாடினான்
இவனோ, தீராது விளையாடினான்...
இப் பா எழுது முறை பகன்ற‌வர் பசுபதி

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அரசியென்ற ஓர்கவிஞர் உண்டு
ஆங்கிலத்தில் எழுதிவந்தார் பண்டு
தைரியத்தைப் பெற்றார்
தட்டச்சக் கற்றார்
களிப்போம்நாம் தமிழ்நடனம் கண்டு!

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

நடனக்காரன் ஒருத்தன்
அவன் மறு பெயர் பித்தன்
அருள் தருவதிலே அவன் வித்தன் என அறிந்தான் நந்தன்
நடனம் நிறுத்தி பக்தனுக்குப் பாதம் தந்தான் பேரானந்தன்
ஸத் சித்துமானவன்

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

இன்று கோபுலு சாரின் 90-ஆவது பிறந்தநாள், அல்லவா?
(அவர் பிறந்த தினம்: 18-6-1924 ) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சார்!

நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,
ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்
சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிடும்
கோபுலு ஓவியர் கோ


http://s-pasupathy.blogspot.com/2013/02/6.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

கோபுலு அவர்களுக்கு,
நல் வாழ்த்துக்கள், வணக்கங்கள்!

எழுத்தெல்லாம் உயிர் பெற்று வரச்செய்யும் ஓவியங்கள் உங்களுடையவை!


பசுபதி,
தேவன் நூற்றாண்டு விழாவிலே நீங்க‌ள் அவரை சந்தித்துப் பேசினீர்கள்!

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

கும்பகோணம் திரு கோபுலு அவர்களுக்கு தஞ்சாவூரானின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்களின் படைப்புக்கள் அனைத்தும் சிறுவயதிலிருந்தே ரசித்தவன் என்பதில் பெருமை கொள்ளுகிறேன். தங்களின் படைப்புகளையே திரைப்படங்களில் உயிர்ப்பித்துள்ளார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நினைவூட்டிய திரு பசுபதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
தஞ்சாவூரான்
19 06 2014

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

கோ. டுகள் பேசும் ,குமுறும்,குழையும்
பு ல ன் வென்ற கரு நீள் மைய
லு ண்ட விழிகளில் நாணம் நிலைத்து நிற்கும்.

பரமன் படைத்த பிரபஞ்சம் மறைந்து விடும்
நரனே அன்.நான் முகன்கும் உயர் அமரன் நீ

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கோபுலு - 1
ஒன்பது நகை(ச்சுவை)கள்!
கோபுலு

18 ஜூன், 1924. ஓவியப் பிதாமகர் கோபுலு சாரின் பிறந்த தினம்.

http://s-pasupathy.blogspot.com/2014/06/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பி.ஸ்ரீ. -8 : ஊமைத்துரை வரலாறு
சுதந்திர அருணோதயம்
“ கலைவிநோதன் “ ( பி.ஸ்ரீ.)
http://s-pasupathy.blogspot.com/2014/06/8_24.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் மபொசியின் கருத்துப்படி எடுக்கப்பட்டது.
ஜெகவீரபாண்டியனுக்கும் மபொசிக்கும் அரசியல் கருத்து வேற்றுமை இருந்ததில்
ஆச்சரியம் இல்லை!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

கட்டபொம்மனின் கதை பழைய ஆனந்த விகடனில் தொடராக வந்தது அதில் இடை இடையே நாட்டுபடல்களும். கலந்து
இருந்ததாக நினைவு . அத்தொடருக்கு கோபுலு. மிக அருமையாக ஓவியம் வரைந்திருந்தார். அதில் எதாவது ஒரு இதழ் இப்போது காணக்கிடைக்குமா?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

விகடனில் வந்தது: கொ.சுப்பு ஓலையிலிருந்து எடுத்து, தன் கைவண்ணத்துடன் எழுதியது.
http://s-pasupathy.blogspot.com/2010/08/1.html -இல் உள்ள குறிப்பைப் படிக்கவும்.

விகடன் நூலாக வெளியிட்டுள்ளது. சித்திரங்கள் உண்டா என்று தெரியாது.
http://books.vikatan.com/index.php?bid=205
( என்னிடம் ஓரிரு பக்கங்கள் உண்டா? தேடவேண்டும்...)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

We can infer that the author of the vikatan articles is KoShu himself !

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

cmlover wrote:We can infer that the author of the vikatan articles is KoShu himself !
Without any doubt. KS used the folk-songs-style poems found in old palm-leaves (possibly filling in some words, when not clear etc.) and then added the prose in between. ( I used to have a sample chapter, but could not find it now.) As you can see from the Vikatan book cover, the acknowledged author of the Vikatan book "katta bommu kathai" is indeed KSubbu.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Here's a blurb about the Vikatan book " katta bommu kathai" which should clarify any doubts.
====
இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது.
மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக கட்டபொம்மன் மட்டும் போரிடவில்லை. தன்னோடு பல வீரர்களையும் இணைத்துக் கொண்டான். அதில் குறிப்பிடத்தக்கவன் அவன் தம்பி ஊமைத்துரை. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவன் விட்டுப் போன போராட்டத்தை தோளில் சுமந்தவன். வெள்ளையர், பீரங்கி குண்டுகளால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை துளைத்தெடுத்தபோது, நான்கே நாட்களில் மீண்டும் ஒரு கோட்டையை அதே இடத்தில் கட்டியவன். வெறும் மண்ணோடு சில மூலிகைகளையும் கலந்து கட்டப்பட்ட ஒரு 'இரும்புக் கோட்டை' அது.

அப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்களை பெயர் தெரியாத கவிஞர் ஒருவர் கும்மிப் பாடல்களாக வடித்திருக்கிறார். அந்தப் பாடல்களைத் தொகுத்து வீரபாண்டியனின் வீர வரலாற்றை எளிய மொழியில் கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருக்கிறார். ஓவியர் கோபுலு விடுதலை வீரத்தைக் காட்சியாக வடித்திருக்கிறார். 1951_ம் ஆண்டு ஆனந்த விகடனில் 'கட்டபொம்மு கதை' என்ற தலைப்பில் இந்தப் பொன் எழுத்துக்கள் தொடராக வெளிவந்தது.

அது இந்திய சுதந்திரப் போராட்டம் முடிந்து அலை ஓய்ந்திருந்த சமயம். மென்மையான சுதந்திரக் காற்றில் ஒரு வீரச் சரித்திரத்தைப் படித்த வாசகர்கள் மெய்சிலிர்த்துப் போயினர். ஆண்டுகள் பல கடந்து விட்டன. புதிய தலைமுறையினர் வளர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு விடுதலைப் போராட்ட வரலாற்றை, அதன் தாத்பரியத்தை விளக்கும் அரிய நூல் இது.
=====================

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

cmlover wrote:வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் மபொசியின் கருத்துப்படி எடுக்கப்பட்டது.
ஜெகவீரபாண்டியனுக்கும் மபொசிக்கும் அரசியல் கருத்து வேற்றுமை இருந்ததில்
ஆச்சரியம் இல்லை!
It seems that JVP felt that though material from his books were used, the source was not acknowledged in the film-credits. The real difference of opinion was between MPC's account and
the controversial book by ThamizvANan , calling Kattabommu as a robber. The "fight" between the two camps is a remarkable story by itself.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

The movie is an exaggeration no doubt. There maybe some unsavoury facts in every real life.
We should respect History but at the same time appreciate noble efforts...

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

CMl
As bharathi says you cannot chase a tiger with a முறம் but all the same "திறத்தினால் எளியை ஆகி செய்கையால் உயர்ந்து நின்றாய்" ( salutations to the Belgium's fight )
Pasupathy
Was it the same person as the kalkandu Thamizh vANan(dark glasses)?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Ponbhairavi,

Yes, same person. (kalkaNdu) . I will post something about him ...one of these days. Took a lot of guts to write a book like that in those days.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

I vaguely remember the controversy.
One of his arguments was that KaTTabommu was a telugu (Teleugu mother tongue) and why should he be promoted as a hero by TN!
Rather a silly argument.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

cmlover wrote:I vaguely remember the controversy.
One of his arguments was that KaTTabommu was a telugu (Teleugu mother tongue) and why should he be promoted as a hero by TN!
Rather a silly argument.
அவ்வப்போது தலை தூக்கும் விவாதம் தான் இது .
http://tamizhmugil.blogspot.ca/2011/02/ ... st_21.html
http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=142

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ம.பொ.சி -1
நன்றியுள்ள தமிழ் என்றும் மறவாது!
ம.பொ.சிவஞானம்
http://s-pasupathy.blogspot.com/2014/06/1_26.html

Sundara Rajan
Posts: 1087
Joined: 08 Apr 2007, 08:19

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Sundara Rajan »

During my visits to Pudukottai in early1950s I came to know that Kalkandu TamizhvANan was financed and supported in his venture to depict Kattabomman as "a dcoit hounded by the British" by the then Maharaja of Pudukkottai, in order to erase the "traitor" infamy of his ancestors .

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pratyaksham Bala »

Kattabomma Nayakkar, a Telugu, ruled over the Tamil land Panchalamkurichi. When the British East India Company claimed sovereignty over the Tamil land, Kattabomma Nayakkam submited to their authority and started paying taxes to them. Subsequently when the British increased the taxes, he could not pay. He decided to fight the British; but was captured by them and hanged.

In short, in their fight to rule over a Tamil land, the Telugu was defeated and the British won.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

மீ.ப.சோமு - 1
புதுமைப் பித்தன் பற்றி . . .
மீ.ப.சோமு

http://s-pasupathy.blogspot.com/2014/06/1_30.html

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

PB
Didn't the Telugu beat the Tamils on the CM front :D
(as much as the Tamils have now been beaten by all at the Waterfront !)

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Pasupathy,
Our admiration for puthumaipithan in our growing days was something else, as we all know. He died so young. Otherwise, I would have had a chance of meeting him in a literary gathering, or in the home of our uncle which scribes frequented.

Did Puthumaipithan go to the Hindu College in TVeli?

mI pA SOmasundaram, I had met once at my uncle's. They both were friends from college. Later, when I went to England, he was the one who kindly suggested that I should go to the BBC External Services, to be part of their tamizh broadcasts, which I did for a short while. He had come back to India by then, and I did not meet him again.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by cmlover »

Puthumaipitthan was dubbed the Guy de Maupassant of Tamil literature.
He also had the same streak of insanity in his writings !

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Arasi,
Yes. Puthumaipiththan completed his Bachelor of Arts Degree from Tirunelveli Hindu college in 1931.

mI.pa.sOmu's " அக்கரைச் சீமையிலே ஆறு மாதங்கள்” ( came in Kalki) won the Sahitya Academy Award.

The following are very informative, short accounts of both:

https://en.wikipedia.org/wiki/Pudhumaipithan

https://en.wikipedia.org/wiki/Mi._Pa._Somasundaram

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Pasupathy,
You are a treasure trove of precious material! Akkarai SImaiyil ARu mAdangaL was a delight to read. Didn't know it won the Sahitya Academy award...

CML,
We now know why most of the literary world rejected PP.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அரசி,
மீ.ப.சோமு பற்றி நிறைய எழுதலாம். ( நேரம் கிட்டும்போது, மேலும் சில பதிவுகளை நான் இடுவேன்.)

மூவருக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கும் வகையில், தம் ஒரே மகளுக்கு ஒரு பெயரை வைத்தார் சோமு. சிதம்பர இராஜநந்தினி என்று! முதல் வார்த்தை டி.கே.சி.யையும் இரண்டாம் வார்த்தை இராஜாஜியையும் மூன்றாம் வார்த்தை கல்கியையும் ஞாபகப்படுத்துகிறது அல்லவா?
( ராஜாஜி தன்/காந்தியின் பேரனுக்குப் பெயர் சூட்ட வை.மு.கோதைநாயகியைக் கேட்க, அவர் கொடுத்த பெயர்; ராஜ்மோகன் !)


கல்கி மறைந்ததும் , கல்கி ஆசிரியர் பதவி வகிக்க உடனே ராஜாஜி பரிந்துரைத்த பெயர் “சோமு” .இரண்டு வருடங்கள் அந்தப் பதவி. அவர் , கல்கி ஆசிரியராய் முதலில் எழுதியது, கல்கி மறைந்த உடன் வந்த கல்கி இதழின் தலையங்கம். அது இங்கே:
http://s-pasupathy.blogspot.com/2013/12/5.html

மேலும், பலருக்கும் இன்றும் தெரியாத ஒரு விஷயம். “குறையொன்றும் இல்லை” என்ற பிரபல பாடல் மலர ராஜாஜிக்கு உதவியவர் சோமு. முதலில், கல்கியில் இந்தப் பாடல் வெளிவந்தபோது, ” உதவி: சோமு ” என்று குறிப்பிட்டிருக்கிறார் ராஜாஜி. ( இருவரும் சேர்ந்து “திருமூலர் தவமொழி”, “முதல் மூவர்” என்ற நூல்களும் எழுதி உள்ளனர்)

அவருடைய “சித்தர் இலக்கியம்” நூல்கள் அருமையானவை.

இப்படி, எழுதிக் கொண்டே போகலாம். இப்போதைக்குப் போதும்!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

CML,

Puthumai piththan has translated a lot of foreign writers...perhaps more than any other Tamil writer. This effort has not been analyzed enough in Tamil research.

Here are his 57 translations (as well as 108 of his short stories. ) Just read the names of authors he has translated!

http://www.chennailibrary.com/ppn/ppn.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கடித இலக்கியம்: ஒரு கேள்வியும் , பதிலும்

கடித இலக்கியம்” பற்றிப் பொதுவாக ஜெயமோகனுக்கு நான் எழுதிய ஒரு கடிதமும், அவர் பதிலும் :
http://www.jeyamohan.in/?p=57381

Post Reply