Devi Avatharithal

Place to go if you want to ask someone identify raga, tala, composer etc or ask for sāhitya (lyrics) or notations or translations.
Post Reply
concerts
Posts: 7
Joined: 22 Feb 2009, 12:34

Devi Avatharithal

Post by concerts »

Can i get the lyrics of Devi Avatharithal by Neelakanta sivan in Ragam Naatai.

Thank you very much

Pratyaksham Bala
Posts: 4205
Joined: 21 May 2010, 16:57

Re: Devi Avatharithal

Post by Pratyaksham Bala »

deleted.

kmrasika
Posts: 1279
Joined: 10 Mar 2006, 07:55

Re: Devi Avatharithal

Post by kmrasika »

@concerts
This piece is part of śivan's opera entitled, "śrī lalitā devi mahānmiyak kīrtanaigaḷ" and describes the conception of lalitā.


ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

பல்லவி

தேவியவதரிததாள் லளிதாபர ।
அனுபல்லவி
தேவர்முனிவர்கூடிச் செய்த மகாயாகத்திற்
பாவமற்ற-பார்வைமுற்ற- சோபையுற்ற-ஜோதி பெற்ற

சரணங்கள்‌
1. பாலசூரியன்போற்பர காசமொடுஞ்சிறந்து
நாலுகரங்களொடு
நீலகுந்தளம்வாரி
நீளமாய்ப்பின்னிவிட்டு
பாலமதனிற்காமன்‌ பணியவோர்பொட்டுமிட்டு
ஆலவட்ட-வானந்தொட்ட-சேலோடாடு-தேரினோடும்‌ - (தேவி)

2. எண்டிசையும்விளங்க வெத்தேவரும்வணங்கப்‌
புண்டரீகப்பதங்கள்‌ பொற்சிலம்போடிலங்க
அண்டம்முழுதுமின்ற வாலிலைவயிறுடன்‌
கண்டோர்கலியகலக்‌ காட்டுங்கருணையிடங்
கொண்ட பார்வை கொண்டுசேர்வை கண்டுதேவர்‌-கால்கைமேவ (தேவி)

3. நவமணியாபரண நளினக்கங்கணமாட
நவயவ்வனவதியாய்‌ நன்மலர்மாலையாட
உவமையில்லாவடிவ மோடுங்குண்டலமாட
சிவன்றிருச்செல்வமான சின்மயந்திகழ்ந்தாட
பவங்களற்றபரத்திலுற்ற-தவங்கொள்முத்தி-தழைந்தசித்தி (தேவி)

rāgam: nāṭṭai
tāḷam: ādi

pallavi

dēviyavatarittāḷ laḷitāpara .

aṉupallavi
dēvarmuṉivarkūṭic ceyta makāyākattiṟ 
pāvamaṟṟa-pārvaimuṟṟa- cōpaiyuṟṟa-jōti peṟṟa 

caraṇa-s
1. pālacūriyaṉpōṟpara kācamoṭuñciṟantu
nālukaraṅkaḷoṭu 
nīlakuntaḷamvāri
nīḷamāyppiṉṉiviṭṭu
pālamataṉiṟkāmaṉ paṇiyavōrpoṭṭumiṭṭu
ālavaṭṭa-vāṉantoṭṭa-cēlōṭāṭu-tēriṉōṭum - (dēvi)

2. eṇṭicaiyumviḷaṅka vettēvarumvaṇaṅkap
puṇṭarīkappataṅkaḷ poṟcilampōṭilaṅka
aṇṭammuḻutumiṉṟa vālilaivayiṟuṭaṉ
kaṇṭōrkaliyakalak kāṭṭuṅkaruṇaiyiṭaṅ
koṇṭa pārvai koṇṭucērvai kaṇṭutēvar-kālkaimēva (dēvi)

navamaṇiyāparaṇa naḷiṉakkaṅkaṇamāṭa
navayavvaṉavatiyāy naṉmalarmālaiyāṭa
uvamaiyillāvaṭiva mōṭuṅkuṇṭalamāṭa
civaṉṟiruccelvamāṉa ciṉmayantikaḻntāṭa
pavaṅkaḷaṟṟaparattiluṟṟa-tavaṅkoḷmutti-taḻaintacitti (dēvi)

Post Reply